அஸ்துல்லா என்பவரின் மகன் முகரம் என்பவர் அஸ்ர் தொழுகையை செய்யாமல் மசூதிக்கு வெளியே நின்று கொண்டிருந்தார். அவரை லஷ்கர் ஈ இஸ்லாம் என்ற அமைப்பில் உள்ளவர்கள் உள்ளே சென்று தொழுகை செய் என்று ஆணையிட்டுள்ளனர். அவர் அது என் தனிப்பட்ட விருப்பம் என்று கூறியுள்ளார். அதனால் அவரை அந்த இடத்திலேயே அமைதி மார்க்கத்தினர் சுட்டுகொன்றுவிட்டார்கள்.
LI activists kill man for not praying
PESHAWAR: Activists of the Lashkar-e-Islam (LI) killed a man in Sarband Police Station jurisdiction on Saturday, police said. Sources within the police told Daily Times that Mukarram, son of Asadullah, was chastised by LI men for not offering Asr prayers and standing outside a mosque. When Mukarram told the men that it was his personal matter, the LI men shot him dead. Locals blocked the Bara Road after the incident. However, no first information report (FIR) was registered by the time this report was filed. LI men previously attacked a shrine in Shaikhan village on March 3 and killed at least 12 people in the limits of Badbher Police Station. LI chief Mengal Bagh and 500 other people were charged for the attack on the shrine and killing of villagers. manzoor ali shah
2 comments:
அமைதி மார்க்கம்!
கட்டாயமில்லை என்பதையெல்லாம்தான் உமர் பக்ரி பொய்யென்று சொல்லிவிட்டாரே.
இதுவும் கண்டிஷன்ஸ் அப்ளையில் உண்டா?
Post a Comment