Wednesday, May 28, 2008

ஏமாறுகிறவர்கள் இருக்கும்வரை ஏமாற்றத் தானே செய்வார்கள்.

ஒரு நண்பரிடம் பேசிக்கொண்டிருந்தேன்.

இதோ பாருங்கள் முடவர்கள் கேட்கிறார்கள் குருடர்கள் பார்க்கிறார்கள் என்று ஊரை ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.

கால் வெட்டப்பட்டு கிடக்கும் ஒருவனை எப்போதாவது கால் முளைக்க வைத்திருக்கிறார்களா?

முடவர்கள் கேட்கிறார்கள் குருடர்கள் பார்க்கிறார்கள் என்று ஊரை ஏமாற்றிக்கொண்டிருந்த தினகரன் போன்றோர் ஆஸ்பத்திரியில் மருத்துவர்களிடம் கெஞ்சி தன்னை காப்பாற்றும்படிதானே கேட்டார்?

ஊரில் இருப்பவர்களை எல்லாம் ஆஸ்பத்திரிக்கு போகாதே பிரார்த்தனை செய் என்று ஏமாற்றி பணம் பிடுங்கி கொலை செய்துவிட்டு தனக்கு வந்தபோது உடனே ஆஸ்பத்திரி போகும் இந்த ஏமாற்றுக்காரர்களை எப்போது மக்கள் அடையாளம் கண்டுகொள்ளப்போகிறார்கள் என்று கேட்டார்.

இது மட்டுமா?

இவர்களது இயேசுவே தண்ணீரை ஒயினா மாற்றியதாம். ஒரே மீனிலிருந்து ஐயாயிரம் பேருக்கு சாப்பாடு போட்டதாம். எத்தியோப்பியா முழுவதும் கிறிஸ்துவர்கள்தானே? ஏன் அவ்வளவு பேரும் பசி பட்டினி பஞ்சத்தில் செத்தார்களாம்?

செத்து போனவர்களைகூட இயேசு சாமி பிழைக்க வைத்ததாம். தன்னையே காப்பாற்றிக்கொள்ள முடியவில்லை என்பது வேறு கதை.

மெடிவியல் காலங்களில் பிளேக் வந்து செத்து போனார்கள் கோடிக்கணக்கான கிறிஸ்துவர்கள். அப்போது காப்பாற்றியிருக்கலாமே?

ஊரை ஏமாற்றும் கூட்டம் என்றார்.

ஆமாம் என்றேன்.

6 comments:

கால்கரி சிவா said...

எழில் சார் கொஞ்சம் இந்த பதிவையும் பாருங்கள்

Unknown said...

//ஏமாறுகிறவர்கள் இருக்கும்வரை ஏமாற்றத் தானே செய்வார்கள்.//
என்ன கொடுமை சார். இவரை நம்பினவன் எல்லாம் கேனையன் என்று நிரூபித்துவிட்டாரே.
இவருக்கும் prayer மட்டும் தான் treatment என்று ஏன் ஒத்துக்கொள்ளவில்லை. இதை பார்த்தாவது மக்கள் திருந்தினால் நல்லது

எழில் said...

கருத்துக்களுக்கு நன்றி

Anonymous said...

//கால் வெட்டப்பட்டு கிடக்கும் ஒருவனை எப்போதாவது கால் முளைக்க வைத்திருக்கிறார்களா?
//

அருமையான கேள்வி!

அது மாதிரி ஒரு தடவை ஒருத்தனுக்கு கால்முளைக்க வச்சிட்டு
முடவர்கள் நடக்கிறார்கள் என்று பேசுங்கடா.

எழில் said...

நன்றி அனானி

Anonymous said...

ஆனா பாருங்க
கிறிஸ்துவர்களுக்கு வெட்கம் மானம் சூடு சொரனை ஒன்னுமே இருக்காது.

விடாம குருடர்கள் பார்க்கிறார்கள் முடவர்கள் நடக்கிறார்கள் என்று ஏமாத்துறதை நிறுத்தவே மாட்டார்கள்.