Tuesday, May 27, 2008

பெண்ணுரிமை பற்றி பேசியதற்காக ஈரானிய ஆணுக்கு கடுங்காவல் சிறைதண்டனை

அமிர் யாகூபலி என்பவர் ஈரானில் பெண்கள் எந்த விதமான மனித உரிமைகளும் இல்லாமல் வாழ்வதை காண பொறுக்காமல் மில்லியன் கையெழுத்து இயக்கம் நடத்தி பெண்களுக்கும் உரிமைகள் வேண்டும் என்று போராடிவந்தார்.

இவ்வாறு கையெழுத்துகள் வாங்கியதற்காக அவருக்கு கடுங்காவல் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக ஈரானின் கார்கோசரான் பத்திரிக்கை தெரிவித்துள்ளது

Iranian man jailed over feminism petition: report Mon May 26, 5:52 AM ET


TEHRAN (AFP) - A male defender of the feminist cause in Iran has been sentenced to a year in prison, the moderate Kargozaran newspaper reported on Monday.

Amir Yaqoubali is a supporter of the "One Million Signatures" petition campaign launched in June 2006. According to a feminist website, he was arrested as he collected signatures.

The campaign seeks to change the Islamic republic's laws on marriage, divorce, inheritance and child custody by collecting signatures both online and in person.

In recent months four feminists -- Rezvan Moghadam, Nahid Jafari, Nasrin Afzali and Marzieh Mortazi Langueroudi -- were handed down suspended sentences of six months in prison and 10 lashes by Tehran Revolutionary Court for disorderly conduct in public.

In March last year, they took part in a rally outside the same court to protest against the arrest of five feminists in June 2006.

Several other activists, arrested for their pro-feminism stance, are still in jail.

No comments: