Saturday, May 17, 2008

தாய்லாந்தில் இந்து பயங்கரவாதிகள் மார்க்கெட்டில் குண்டு வெடித்ததில் 13 பேர் படுகாயம்

இதுவும் ஜீனியஸ்களுக்குத்தான்

தாய்லாந்தில் இஸ்லாமிய பயங்கரவாதிகள் மார்க்கெட்டில் குண்டு வெடித்ததில் 13 பேர் படுகாயம்.

கலைஞர் கருணாநிதி தாய்லாந்தில் ஆட்சி செய்தால், அங்கு ஆர்.எஸ்.எஸ்தான் குண்டுவைத்தது என்று யாரையாவது கைது செய்திருப்பார்.

கலைஞர் ஆட்சி தாய்லாந்தில் வர எல்லோரும் உழைப்போம்.

omb explodes near busy market in southern Thailand, wounding 13 people
Apr 19, 2008


YALA, Thailand — A bomb exploded Sunday near a busy market in Thailand's insurgency-wrecked south, wounding 13 people, police said.

Suspected Muslim insurgents planted the homemade bomb in a metal garbage can in front of a security checkpoint near an outdoor market in Yala province's downtown area, police Lt. Gen. Adul Sangsingkaew said.

The blast wounded 13 people, including two police officials and a four-year-old Muslim boy, Adul said, adding that the number of suspected insurgents involved in the attack remained unclear.

No one had claimed responsibility for the attack.

The blast came two days after Thailand's Cabinet approved a three-month extension of emergency powers in the country's restive region.

The emergency powers, which have been in place since July 2005 and are renewed by the Cabinet every three months, cover the provinces of Yala, Pattani and Narathiwat, where an insurgency has left more than 3,000 dead since violence flared in 2004.

Muslims have long complained of mistreatment and discrimination in Thailand's south, the only Muslim-majority areas of the Buddhist country.

Human rights activists have criticized the continued use of emergency rule, saying it has failed to contain violence and has worsened the situation by allowing violations of constitutional rights.

3 comments:

Anonymous said...

அதெல்லாம் திருந்தாத ஜென்மங்கள்.

பண்ற தப்பை மத்தவன் மேலயும் போட்டுட்டு தான் பண்ற அசிங்கத்தை மறைக்க முயற்சி செய்யும் கேவலப்பிறவிகள்.

Unknown said...

//அதெல்லாம் திருந்தாத ஜென்மங்கள்.//
எழில் உங்களுக்கு கருணாநிதி மேல் என்ன கோபம். பிரச்சனை தாய்லாந்தில் அல்லவா

Anonymous said...

ஜீனியஸ்கள் இதுவும் சொல்லும் இதுக்கு மேலயும் சொல்லும்.

ஆர் எஸ் எஸ் ஆட்கள்தான் முக்காடு போட்டுக்கொண்டூ தாய்லாந்தில் குண்டு வைக்கிறார்கள் என்றும் சொல்லும்..