Thursday, May 15, 2008

பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் கொண்டுவர மன்மோகன்சிங் எதிர்ப்பு

போடா போன்ற பயங்கரவாத சட்டங்கள் தேவையில்லை என்று மன்மோகன்சிங் தெரிவித்துள்ளார்

ஏற்கெனவே ஒரு நபரை பயங்கரவாத சட்டத்தில் பிடித்ததற்கே தூக்கம் வராமல் தவித்தார் மன்மோகன் சிங்.

ஹைதராபாத், மெலகுவான், ஜெய்ப்பூர், பம்பாய், லக்னௌ, ஹரிதுவார், கல்கத்தா ஆகிய இடங்களில் நடந்த பயங்கரவாத செயல்களுக்கு கண்டனம் தெரிவித்துவிட்டு மறந்துவிடுவது மட்டுமே காங்கிரஸ் அரசாங்கம் செய்துவருகிறது.

பயங்கரவாத எதிர்ப்பு சட்டங்கள் கொண்டுவந்து, பயங்கரவாதிகளை கைது செய்துவிட்டால், மன்மோகன் சிங்கின் தூக்கம் என்னாவது?

மன்மோகன் சிங்கின் உன்னதமான தூக்கம் முக்கியமா, கேடுகெட்ட இந்துக்களின் உயிர் முக்கியமா?

No need to revive POTA, says Prime Minister
Press Trust Of India
Published on Wed, May 14, 2008 at 23:09 in Nation section


New Delhi: Prime Minister Manmohan Singh on Wednesday rejected the BJP’s demand that the draconian Prevention of Terrorism Act (POTA) be revived after the blasts in Jaipur.


"What has POTA achieved—there is no dearth of law in the country to deal with terrorism,” said Singh. The terrorist attacks on Parliament and Akshardham temple in Ahmedabad occurred when POTA was in operation, he said.


India would raise the issue of terrorism with Pakistan at the forthcoming meeting of Foreign Ministers. "All issues which have a bearing on our relations will come up at the meeting," Singh said in reply to questions on who was behind the blasts.


The BJP has alleged that the UPA Government’s "soft, weak and apathetic" policies had encouraged terrorism. "The UPA Government, which will shortly complete four years in office, has such a dismal record in discharging this responsibility that it instills no confidence whatsoever," said party leader L K Advani.


The UPA Government has "failed" to investigate and punish the guilty in any of the terror attacks that have taken place in the last four years.


This failure "is mainly due to the soft, weak and apathetic approach of a government that is unwilling to summon the requisite political will to mount a comprehensive attack on terrorism for fear of losing its vote-bank.”


The "role and responsibility" of the Central Government in dealing with terrorism is much more than that of any state government, said Advani.

3 comments:

Anonymous said...

மக்கள் ஓட்டு போடும்வரை காங்கிரஸ் ஆட்சி செய்யும் அட்டூழியங்களும் தொடரும்

Anonymous said...

Why vote congress and reap the sorrow?

கால்கரி சிவா said...

பயங்கரவாதத்தை எதிர்க்க மமோசி தயங்குவது ஏன்? அவர் பயங்கரவாத கட்சியின் பினாமியா?