Monday, May 12, 2008

கர்ப்பிணியாக இருந்த சகோதரியை ஜாதிவெறியால் கொன்ற சகோதரன்

கர்ப்பிணியாக இருந்த சகோதரியை ஜாதிவெறியால் கொன்ற சகோதரனை ஜோர்டன் போலீஸ் விசாரிக்கிறது.

கௌரவக்கொலை என்ற பெயரில் நடக்கும் இந்த ஜாதிவெறி கொலைகள் ஜாதிக்கு வெளியே பெண்கள் காதலித்தாலோ திருமணம் செய்தாலோ, அந்த பெண்ணின் குடும்பத்தினராலேயே கொல்லப்படுவதை குறிக்கிறது.

Jordan police question family for ‘honour killing’
(DPA)

9 May 2008




AMMAN - The Jordanian authorities are questioning a 22-year- old man, who allegedly killed his pregnant married sister for reasons related to family honour, the Jordan Times reported Friday, quoting official sources.


The 20-year-old victim, who was not identified by officials, received three fatal bullets to the side of her head, reportedly by her brother, at her in-law's house in western Amman Wednesday night.

The suspect immediately headed to the nearest police station and turned himself in, handing over the gun he used to shoot his sibling to officers on duty.

"The suspect told police he had just killed his sister to cleanse his family's honour," the sources said.

The victim became the fifth person reportedly murdered in a so- called honour crime since the beginning of the year, the paper said.

Last year, a total of 18 people were killed for reasons of "honour" in Jordan, according to official sources.

3 comments:

Anonymous said...

அடப்பாவிங்களா.

எப்பதான் இந்த ஜாதிவெறியனுங்க திருந்த போறானுங்களோ

எழில் said...

மறுமொழிக்கு நன்றி

Anonymous said...

கூத்து என்னான்னா, இவனுங்களோட மதத்தில சேர்ந்தா ஜாதி அழியும்னு கூசாம பொய் சொல்றதுதான்.

ஜோர்டனில என்னா இந்துமதமா இருக்கு?