ராம்ஹரி ஷ்ரேஷ்டா என்ற தொழிலதிபர் நேபாள மாவோயிஸ்டுகளுக்கு வெகுகாலம் பண உதவி செய்து வந்திருந்தார்.
இவர் சென்ற மாதம் மாவோயிஸ்டுகளால் கடத்தி செல்லப்பட்டு சித்திரவதை செய்து அடித்து கொல்லப்பட்டார்.
இவரது கொலைக்கு கம்யூனிஸ்டுகள் காரணமில்லை என்று பிரசந்தா அறிக்கை விட்டார்
அதன் பின்னர் இவர் கட்சியிலிருந்து பணம் திருடிவிட்டார் அதனால்தான் தண்டனை கொடுத்தோம் என்று கட்சியிலிருந்த இன்னொருவர் கூறினார்.
அதனால் வேறு வழியின்றி இவரை கொலை செய்தது நாங்கள்தான் என்று பிரசந்தா ஒப்புக்கொண்டார்.
ஷ்ரேஷ்டாவின் உடலையாவது ஒப்படையுங்கள் ஷ்ரேஷ்டா கொலையை செய்தவர்களை தண்டியுங்கள் என்று ஷ்ரேஷ்டாவின் குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
இவர்களுக்கு ஆதரவாக நேபாள மக்களும் ஒன்று சேர்ந்து கடையடைப்பு நடத்தினர்.
விஷயம் எல்லை மீறி போவதை உணர்ந்த பிரசந்தா இந்த குடும்பத்தினருடன் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளார்.
இவரது உடல் கிடைத்து அதற்கு மரியாதை செய்தனர் இந்த தொழிலதிபரின் குடும்பத்தினர்
Maoist leadership signs 7-point agreement with Shrestha family
Maoist chairman Prachanda and the family of slain businessman Ramhari Shrestha signed a seven-point agreement Tuesday morning, which brought to an end the protest programmes being carried out by Shrestha's family and
kin for the last one week.
Family members, relatives and political leaders paying their...
As stated in the agreement jointly signed by Prachanda, Ramhari's wife Ramila and coordinator of Koteshwor Struggle Committee, Gyan Kumar Shrestha, the Maoists have owned up responsibility for the killing and have apologised for it.
The Maoists have also agreed to cooperate with the government's probe commission, take action against the guilty and provide 'relief' to the victim's family.
Shrestha was killed by Maoist army men in Chitwan after abducting him from his house in Koteshwor three weeks ago.
His body was found in Trishuli River, Chitwan, on Sunday and was brought to Kathmandu yesterday. His last rites are being formed at Pashupati Aryaghat this afternoon. nepalnews.com mk May 27 08
2 comments:
பரிதாபத்துக்குரிய நேபாள மக்கள்.
இந்த கொலைகாரப்பாவிகளிடம் மாட்டிக்கொண்டு என்ன பாடு படப்போகிறார்களோ!
கருத்துக்கு நன்றி
Post a Comment