Tuesday, May 20, 2008

சுவற்றிலே ஒண்ணுக்கு அடிப்பதும் பைபிளும்

சுவரிலே ஒண்ணுக்கு அடிப்பது என்ன முக்கியமான விஷயம் என்று தெரியவில்லை. அந்த கால யூதர்களுக்கு சுவரிலே ஒண்ணுக்கு அடிப்பது ரொம்ப முக்கியமான விஷயமாக இருந்திருகும் போலிருக்கிறது.

யாராவது தெரிந்தவர்கள் கூறலாம்.



22. அவனுக்கு உண்டான எல்லாவற்றிலும் சுவரில் நீர்விடும் ஒரு நாயைமுதலாய் பொழுதுவிடியுமட்டும் நான் உயிரோடே வைத்தால், தேவன் தாவீதின் சத்துருக்களுக்கு அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் செய்யக்கடவர் என்று சொல்லியிருந்தான்.
So and more also do God unto the enemies of David, if I leave of all that pertain to him by the morning light any that pisseth against the wall.



34. நீ தீவிரமாய் என்னைச் சந்திக்க வராமல் இருந்தாயானால், பொழுது விடியுமட்டும் நாபாலுக்கு ஒரு நாயும் உயிரோடே வைக்கப்படுவதில்லை என்று, உனக்குப் பொல்லாப்புச் செய்ய எனக்கு இடங்கொடாதிருக்கிற இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின் ஜீவனைக்கொண்டு மெய்யாய்ச் சொல்லுகிறேன் என்று சொல்லி,
For in very deed, as the LORD God of Israel liveth, which hath kept me back from hurting thee, except thou hadst hasted and come to meet me, surely there had not been left unto Nabal by the morning light any that pisseth against the wall.

10. ஆகையால் இதோ, நான் யெரொபெயாமுடைய வீட்டின்மேல் பொல்லாப்பை வரப்பண்ணி, யெரொபெயாமுக்கு, சுவர்மேல் நீர்விடும் ஒரு நாய் முதலாயிராதபடிக்கு, இஸ்ரவேலிலே அடைபட்டவனையும் விடுபட்டவனையும் சங்காரம்பண்ணி, குப்பை கழித்துப்போடப்படுகிறது போல யெரொபெயாமின் பின்னடியாரை அவர்கள் கட்டோடே அற்றுப் போகுமட்டும் கழித்துப்போடுவேன் என்றார்.
Therefore, behold, I will bring evil upon the house of Jeroboam, and will cut off from Jeroboam him that pisseth against the wall, and him that is shut up and left in Israel, and will take away the remnant of the house of Jeroboam, as a man taketh away dung, till it be all gone.


11. அவன் ராஜாவாகி, சிங்காசனத்தின் மேல் உட்கார்ந்தபோது, அவன் பாஷாவின் வீட்டாரையெல்லாம் வெட்டிப்போட்டான்; அவன் இனத்தாரையாகிலும், அவன் சிநேகிதரையாகிலும், சுவரில் நீர்விடும் ஒரு நாயையாகிலும், அவன் உயிரோடே வைக்கவில்லை.
And it came to pass, when he began to reign, as soon as he sat on his throne, that he slew all the house of Baasha: he left him not one that pisseth against a wall, neither of his kinsfolks, nor of his friends.



21. நான் உன்மேல் பொல்லாப்பு வரப்பண்ணி, உன் சந்ததியை அழித்துப்போட்டு, ஆகாபுக்கு சுவரில் நீர்விடும் ஒரு நாயாகிலும் இராதபடிக்கு இஸ்ரவேலில் அடைபட்டவனையும் விடுபட்டவனையும் சங்கரித்து,
Behold, I will bring evil upon thee, and will take away thy posterity, and will cut off from Ahab him that pisseth against the wall, and him that is shut up and left in Israel,



8. ஆகாபின் குடும்பமெல்லாம் அழியும் படிக்கு, நான் ஆகாபுக்குச் சுவரில் நீர் விடும் ஒரு நாய் முதலாய் இராதபடிக்கு, இஸ்ரவேலிலே அவனுடையவர்களில் அடைப்பட்டவனையும் விடுபட்டவனையும் கருவறுத்து,
For the whole house of Ahab shall perish: and I will cut off from Ahab him that pisseth against the wall, and him that is shut up and left in Israel:

8 comments:

Anonymous said...

:-))))))))))))))))

சிரிப்பு தாளலை...

எழில் said...

கருத்துக்கு நன்றி

BEPenfriends said...

hello, THe meaning of pisseth is the archaic third-person singular present tense suffix as per wikitory

Please know the meaning before you write. I am a christian and follow your blog regularly. you just take one line of the bible and say as wrong. Before you read that line you need to read the entire chapter to know y that line is there.

If i misread mahabaratha, i can tell as hindusiam supports a lady can have any number of husbands (Draoupathy) which is against our indian culture.

Please read the chapter and then understand the meaning and write.

Approve this comment if you have guts to publish the real fact and if you are accepting the true suggestions and comments.

Unknown said...

சிரிக்க மட்டும் கூடாது. கடவுளின் கருணையை பாருங்கள். எல்லோரையும் வெட்டுவது ஒரு கடவுளின் செயலா?

Unknown said...

சிரிக்க மட்டும் கூடாது. சிந்திக்கவும் வேண்டும். கடவுளின் கருணையை பாருங்கள். எல்லோரையும் வெட்டுவது ஒரு கடவுளின் செயலா?

எழில் said...

BePenfriends,

You tell me why it is there.

I am glad to know.

Anonymous said...

http://www.youtube.com/watch?v=SDxcyqeRc-4

ஹெஹ்ஹே

எழில் said...

Bepenfriends,

நான் சிரிக்கிறேனே தவிர தவறென்று சொல்லவில்லை :-))

சொல்லுங்கள். இதன் உண்மையான பொருள் என்ன?