Wednesday, July 18, 2007

மும்பை வெடிகுண்டு வழக்கு - மூவருக்கு தூக்கு தண்டனை

மும்பையில் 1993இல் நடந்த வெடிகுண்டுகளினால் 257 பேர் கொல்லப்பட்டார்கள். ஆயிரக்கணக்கானவர்கள் காயமடைந்தனர்.
இந்த வழக்கு வெகுகாலமாக நடந்து இப்போது 3 பேருக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

பர்வேஸ் நாஸிர் ஷேக், அப்துல் கானி இஸ்மாயில் துர்க், முஸ்டாக் தாரானி ஆகிய மூவரும் பல்வேறு இடங்களுக்கு சென்று குண்டு வைத்திருக்கின்றனர்.

இந்த மூவருக்கும் பணம் மற்றும் உதவி கொடுத்து இந்த செயல்களை செய்தது தாவூத் இப்ராஹிம் என்ற மாபியா நபர்.

இந்த தூக்குத் தண்டனைகளை சுப்ரீம் கோர்ட் உறுதிப்படுத்த வேண்டும்.


Death sentences for three men in Mumbai blast case
MUMBAI (Reuters) - Three Muslim men were sentenced to death by an anti-terrorism court on Wednesday for their involvement in the country's worst bombings, the first cases of capital punishment in one of the world's longest trials.

The three -- Pervez Nasir Sheikh, Abdul Gani Ismail Turq and Mushtaq Tarani -- were convicted of planting several bombs, part of the 13 explosions that killed 257 people in 1993 in Mumbai.

Turq planted a high explosives bomb in a vehicle in a crowded market in the heart of the city and the blast killed 88 people.

Police say the bombings of Mumbai landmarks, including the main stock exchange, were ordered by India's most-wanted man, Muslim gangster Dawood Ibrahim, to avenge the demolition of the historic Babri mosque by Hindu hardliners in 1992.

Sheikh planted two bombs -- including high explosives in a scooter in a market -- and a second bomb in a hotel. Four people were killed when the bomb in the scooter exploded.

"His excuse that the acts were revenge for the Babri masjid is not convincing," judge P.D. Kode told a crowded and heavily guarded courtroom. "This act was a disgrace to the Muslim religion."

Out of the 100 people convicted in the nearly 14-year trial, 81 people have been sentenced so far.

Wednesday's death sentences still have to be ratified by the Supreme Court.

No comments: