Wednesday, July 18, 2007

தாய்லாந்தில் 40 வெடிகுண்டுகள் வெடித்தன. பௌத்தர்களுக்கு எதிராக தொடரும் வன்முறை

தாய்லாந்து யாலா பகுதியில் திங்கட்கிழமை 40 வெடிகுண்டுகள் பல்வேறு இடங்களில் வெடித்தன. இதில் ஒருவர் பலியானார். 31 பேர் படுகாயமடைந்தனர்

முஸ்லீம் பயங்கரவாதிகள் பௌத்தர்களை துரத்திவிட்டு தனி முஸ்லீம் நாடு அமைப்பதற்காக பல்வேறு இடங்களில் பௌத்தர்களை குறிவைத்து தாக்கினர்.

இதுவரை இந்த போராட்டத்தின் காரணமாக 2400 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள்.


Thailand: Violence continues unabated in the Muslim south

The two bomb attacks in Yala in the Muslim south on Tuesday come after 40 coordinated violence-related incidents in Narathiwat, another Muslim-majority provinces in southern Thailand, on Monday.

Bangkok, 17 July (AKI) – Thirty-one injured and one dead is the tally of Tuesday morning’s double bomb explosions in Yala, one of the three predominately Muslim provinces of Thailand, where bloody and secretive insurgent groups have killed over 2,400 people since January 2004.

As it is often the case in this region, reports say that the second blast was triggered to inflict maximum damage against those who had converged on the scene of the first explosion.

On Tuesday the police said that nine security personnel, several onlookers and pressmen from TV7, TV3, Reuters and ASTV News 1, were among the injured.

The double bomb attacks follow 40 coordinated violence-related incidents in Narathiwat on Monday, including the burning of schools, nails thrown onto roads and trees being cut to block the police.

The pace of the attacks is not unusual. Data for the first week of July alone shows that 32 people and three militants were killed, and 94 were wounded. In the same seven day period, 23 bombs detonated and three were defused.

The attacks come as the authorities are still in the dark as to who exactly is behind the insurgency. To date, there has not been a single credible claim of responsibility, nor have the insurgents publicly stated their goals or political platform.

Zachary Abuza, widely considered among the top experts on the Thai insurgency, has stated in the past that “the rebel groups’ unwillingness to disclose any details has worked to their advantage and left the Thai intelligence in a quandry.”

Nonetheless, from the murky scenario experts agree that there are several groups working together and sharing a common Islamist agenda.

It is widely believed that their aim is to make the region ungovernable and create the condition for the establishment of an independent Islamic state. Thai intelligence speaks of the insurgency as being a "pondok-based" movement, referring to the private Islamic schools that dot the region.

According to reports, among the most active groups is the BRN-Coordinate, one of the three splinter groups of the Barisan Revolusi Nasional (National Revolution Front, BRN). BRN was founded in March 1963 by Ustadz Haji Abdul Karim Hassan to oppose the nationalist agenda of PULO, the group that led previous conducted revolts in the area.

PULO claims it was mostly nationalistic rather than religious and was centred on the incorporation of the three provinces into Thailand at the turn of the last century, after a shady deal with England, the then colonial master of Malaysia. Until then, Yala, Narathiwat and Pattani were part of the independent Sultanate of Pattani.

The number of members in the BRN-C is not known, but Thai officials estimate that there are approximately 1,000 members. Its current leaders are believed to be mostly schoolteachers and ustadz – religious leaders - from roughly 18 schools, including the Thamawittiya Foundation School in Yala, the Samphan Wittaya School, Jihad Wittaya School and Pattana Islam.

When Adnkronos International (AKI) visited Thamawittiya Foundation, the school owner, Razi Bensulong, denied any connection to the radical fringes.

"This is a school, we have 7,000 students and 600 teachers. We just teach, we have nothing to do with what is going on here," he said.

Abuza said that “current known BRN-C leadership includes Afghan-trained Masae Useng, Sapaeng Basoe, Abdullah Munir, Dulloh Waeman (Ustadz Loh), Abroseh Parehruepoh, Abdulkanin Kalupang, Isma-ae Toyalong, Arduenan Mama, Bororting Binbuerheng and Yusuf Rayalong (Ustadz Ismae-ae).” Some of them have lately been arrested.

The BRN-C is thought to be structured along strict cellular lines. It is estimated that 70 percent of the villages have a cell of between five and ten people. Many villages have two or more cells.

Other groups believed to be involved are the Gerakan Mujahideen Islami Pattani (GMIP) and the Runda Kumpulan Kecil (RKK). The RKK is alleged to gather the members of the BRN-Coordinate militants that have been trained in Indonesia.

The Islamic agenda of the new breeds of rebels has brought the spectre of a civil war in the region with local Buddhist joining ‘en masse’ the government-established, trained and armed militias.

1 comment:

Anonymous said...

இந்திய எல்லையில் வூடுருவிய தீவிரவாத பன்றிகள் சுடப்பட்டு செத்தன.

தினமணி 18 July 2007

ஸ்ரீநகர், ஜூலை 18: பாகிஸ்தானிலிருந்து ஜம்மு-காஷ்மீர் எல்லை வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற 6 தீவிரவாதிகள் செவ்வாய்க்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டனர். இதன் மூலம் மிகப்பெரிய ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டது.

பண்டி, ராம்பூர் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பாதுகாப்பு படையினர் செவ்வாய்க்கிழமை அதிகாலை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலிருந்து இந்தியாவுக்குள் தீவிரவாதிகள் ஊடுருவ முயன்றனர்.

அவர்களைப் பாதுகாப்பு படையினரை சுற்றி வளைத்த போது, தீவிரவாதிகள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதற்குப் பதிலடி கொடுத்த பாதுகாப்பு படையினர், 4 தீவிரவாதிகளை சுட்டு வீழ்த்தினர். அவர்களிடம் இருந்து நவீன ரக துப்பாக்கிகள், ஏராளமான வெடிப் பொருள்கள் மற்றும் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாக பாதுகாப்பு படை செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

குப்வாரா மாவட்டம் குஜார்தூர் பகுதியிலும் ஒரு தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார்.

பந்திப்பூர் மாவட்டம் சம்லார் வனப்பகுதியில் நடந்த ஊடுருவல் முயற்சியில் மற்றொரு தீவிரவாதி கொல்லப்பட்டார்.

ஆறு மாதங்களில் இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற 60 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். 100 பேர் குடும்பத்தினருடன் சரணடைந்துள்ளனர்.

இந்நிலையில், பாகிஸ்தான் மற்றும் அண்டை நாடுகளில் இருந்து 1500-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவ காத்திருப்பதாக ரகசிய தகவல்கள் கிடைத்துள்ளன. இதனால் எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டை ஒப்பிடும் போது இந்த ஆண்டு ஊடுருவல் அதிகரித்துள்ளதாக மூத்த ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.