எல்லா மதத்தினரையும் இந்துக்கோவில்களின் உள்ளே விடுவதற்கு தேவையான சட்ட திருத்தங்களை கேரள அரசு செய்ய இருக்கிறது. 1936இல் கேரள அரசு எழுதிய சட்டத்தின்படி எல்லா இந்துக்களும் இந்துக்கொவில்களின் உள்ளே செல்லலாம். ஆனால், இந்துக்கள் அல்லாதவர்களுக்கு இந்துக்கோவில்களின் உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டு வந்திருக்கிறது.
அந்த சட்டத்தை கேரள கம்யூனிஸ்ட் அரசு மாற்ற தீர்மானித்திருக்கிறது. இந்துக்கோவில்களிலும், இந்து மதத்தின் மீதும், இந்து கலாச்சாரத்தின் மீதும் நம்பிக்கையில்லாதவர்களும் இந்துக்கோவில்களின் உள்ளே செல்ல அனுமதி வழங்கப்படும்.
அந்த கோவில்களின் உள்ளே இந்துக்களல்லாதவர்கள் அவர்கள் விரும்பிய காரியங்களையும் செய்ய இந்த சட்டத்தின் மூலம் அனுமதி உண்டா என்று தெரியவில்லை.
Kerala to amend temple entry rulesAds By Google
Thiruvananthapuram, July 05, 2007
First Published: 15:50 IST(5/7/2007)
Last Updated: 16:48 IST(5/7/2007)
In a radical reform move, Kerala's LDF government is planning to amend rules to facilitate worship in temples by all those believe in Hinduism.
The Temple Entry Proclamation Rules of 1936 would be amended suitably to allow entry of all believers into temples, including the famous Sree Krishna Temple in Guruvayur, Devaswom minister G Sudhakaran told the state assembly on Thursday.
The existing rule allows entry to a Hindu by "birth or religion", he said, adding it would be amended by adding the word "faith".
Sudhakaran, however, added that a detailed discussion was necessary in this regard.
Problems like denial of worship to people like renowned singer KJ Yesudas in Guruvayur temple have to be resolved, he said while replying to a submission.
The government's move was opposed only by a minor section of "orthodox conservatives", he said.
The government's effort could be considered as a sequel to the historic Temple Entry Proclamation, he added.
Raising the issue, TN Prathapan of Congress said the conduct of purification ritual at Guruvayur temple after the entry of Union Minister Vayalar Ravi's son Ravi Krishna had "taken the State backwards".
He demanded that the government take steps to stop this kind of incidents in future.
The purification ritual was conducted as per the instruction of temple high priest holding that Ravi Krishna's mother hailed form a Christian family.
No comments:
Post a Comment