Thursday, May 03, 2007

மௌரிடானியாவில் இஸ்லாமிய அடிமை முறை

ஆப்பிரிக்காவில் அராபியர்கள் கைப்பற்றி ஆளும் நாடுகளில் ஒன்று மௌரிட்டானியா.



மௌரிட்டானியா ஒரு அரபிகள் ஆளும் இஸ்லாமிய நாடு. சுமார் 1400 வருடங்களுக்கு முன்னர் அரபிகள் இந்த நாட்டை பிடித்து அடிமைப்படுத்தியதிலிருந்து இங்கு இந்த நாட்டின் மூத்த குடிகளான ஆப்பிரிக்கர்கள் அடிமைகளாக வாழ்கிறார்கள்.

இந்த ஆப்பிரிக்க அடிமைகளுக்கு வாக்குரிமையோ சொத்துரிமையோ கிடையாது.

இவர்கள் கட்டாயமாக இஸ்லாமுக்கு மதம் மாற்றப்பட்டவர்கள். இவர்களது நிறம் கருப்பாக இருப்பதனால், இவர்கள் அழுக்கு என்று சொல்லப்பட்டு இவர்கள் குரானை தொட்டால் அதன் புனிதம் கெட்டுவிடும் என்று இதுவரை கற்பிக்க பட்டு வந்திருக்கிறார்கள்.

அரபுகளுக்கு வேலை செய்வதே ஆப்பிரிக்கர்களுக்கு கடவுள் விதித்த சட்டம் என்று ஆப்பிரிக்கர்களுக்கு போதிக்கப்பட்டு வந்திருக்கிறது.

அரபியாவில் 1962இல் அடிமை முறை சட்டப்பூர்வமாக ஒழிக்கப்பட்டது. ஆனால் மௌரிட்டானியாவில் அது ஒழிக்கப்படவே இல்லை.

ஒரு சில அரபிகள் கருப்பர்களோடு உறவு கொண்டு பெற்ற கருப்பு அரபிகள் சில உரிமைகளோடு வாழ்கிறார்கள். இந்த கருப்பு அரபுகள் மற்ற ஆப்பிரிக்கர்களை அடிமைகளாக வைத்துக்கொள்ளவும் உரிமை பெறுகிறார்கள்.

இதுவரை ராணுவ ஆட்சியில் இருந்த நாட்டில் முதன்முறையாக ஜனநாயக தேர்தல் 2007இல் நடந்திருக்கிறது. இந்த தேர்தலில் வெற்றி பெற்ற சிதி ஒல்ட் ஷேக் அப்துல்லாஹி அடிமை முறையை ஒழிப்பேன் என்று வாக்குறுதி அளித்திருக்கிறார்.


பிபிஸி பக்கம்


தனது அரபி எஜமானின் பண்ணையில் வேலை செய்யும் அடிமை


பெண் அடிமைகள் தங்களது எஜமானின் குடும்பத்துக்காக நீண்ட தூரத்திலிருந்து தண்ணீர் எடுத்துக்கொண்டு வருகிறார்கள்


அழகான மௌரிட்டானிய பெண்மணி



அரபு எஜமானிகள்



மௌரிட்டானிய அரபு மூர் பெண்மணி

சாமுவேல் காட்டன் என்பவரது ஆப்பிரிக்க பயணம் பற்றிய புத்தகம்
மௌரிட்டானியாவில் அடிமை முறையை விளக்கமாக எழுதுகிறார்


http://members.aol.com/casmasalc/silent_terror.html

SILENT TERROR is the disturbing story of a black American’s journey into the horrors of modern-day slavery in Africa. The author’s odyssey takes him from New York to the Islamic Republic of Mauritania, where he comes face to face with the Arab-Berbers’ centuries-old practice of enslaving black Africans. Samuel Cotton’s research exposes this heinous practice while documenting and analyzing the hatred that the Arab minority holds for blacks, both slave and free, in a country where everyone is Muslim.

Cotton takes the reader into the life of oppressed Africans and provides critical insights into the use of religion and language to successfully enslave blacks. He also shows the process by which Arab masters produce docile slaves. The narratives he recorded from those who escaped reveal the capacity for hope and courage. Interviews with former slaves who have become abolitionist leaders show the path from bondage to freedom and offer the hope that this grim practice will one day be a relic of the past. Silent Terror examines why African nations have been silent on this subject and the role that neocolonialism plays in continuing an unspeakable practice.

This book is also a personal narrative. The author shares the impact of coming to grips with his African past and identity and his internal and external struggles to bring the issue of slavery to the American public. He sheds light on the growth of a modern-day abolitionist movement aimed at destroying the remaining strongholds of slavery and details the difficulty of getting the Black Muslim community to confront the idea of slavery in the Islamic world and to get black people in general to deal with this painful reality.

அம்னெஸ்டி இண்டர்நேஷனல் மௌரிட்டானியா அடிமை முறை பற்றிய பக்கம்

7 comments:

Anonymous said...

இஸ்லாமின் உண்மையான முகம்..
:-((

Anonymous said...

இஸ்லாமில் சமத்துவம் பூத்து குலுங்குகிறது என்று ஏமாற்றி வருபவர்களுக்கும், அதனை நம்பும் அறிவுஜீவிகளுக்கும் அனுப்ப வேண்டிய பக்கம்.

இந்த பக்கத்துக்கு நன்றி

Anonymous said...

THE RIGHTS OF SLAVES UNDER ISLAM



According to the Hughes Dictionary of Islam, slaves had few civil or legal rights. For example:



a) Muslim men were allowed to have sex anytime with females slaves - Sura 4:3, 4:29, 33:49.



b) Slaves are as helpless before their masters as idols are before God - Sura 16:77



c) According to Islamic Tradition, people at the time of their capture were either to be killed, or enslaved. Shows you that they were at the bottom of the barrel to start with.



d) According to Islamic jurisprudence, slaves were merchandise. The sales of slaves was in accordance with the sale of animals.



e) Muhammad ordered that some slaves who were freed by their master be RE-ENSLAVED!



f) It is permissible under Islamic law to whip slaves.



g) According to Islam, a Muslim could not be put to death for murdering a slave. Ref. 2:178 and the Jalalayn confirm this.



h) According to Islam, the testimony of slaves is not admissible in court. Ibn Timiyya and Bukhari state this.



i) According to Islamic jurisprudence, slaves cannot choose their own marriage mate. - Ibn Hazm, vol. 6, part 9.



j) According to Islamic jurisprudence, slaves can be forced to marry who their masters want. - Malik ibn Anas, vol. 2, page 155.

எழில் said...

நன்றி அனானி, நன்றி நல்லவன், நன்றி தெரிந்தவன்..

Anonymous said...

இந்தியாவில் இஸ்லாம் பரவினால், அரபு நாட்டிலிருந்து வரும் எஜமானர்களுக்கு 5 வயது பிள்ளைகளை அடிமைகளாக அனுப்பி வைப்பதை பாக்கியமாக கருதுவோமா?

Anonymous said...

ஏற்கெனவே அப்படித்தான் தமிழக முஸ்லீம்கள் கருதுகிறார்கள்... சமீபத்தில் அரபியர்களுக்கு தங்களது 5 வயது பெண்குழந்தைகளை விற்ற ஆந்திர முஸ்லீம்களை பற்றி படிக்கவில்லையா?

خدمات منزلية said...

شركة تنظيف منازل بالدمام
شركة تنظيف فلل بالدمام
شركة تنظيف بالدمام