Wednesday, May 09, 2007

இஸ்லாமை விட்டு வெளியேறினால் மரண தண்டனை- பாகிஸ்தானில் புது சட்டம்

இஸ்லாமை விட்டு வெளியேறினால் மரண தண்டனை அளிக்கும் புது சட்டம் ஒன்றை பாகிஸ்தான் அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.

எம்.எம்.ஏ என்று அழைக்கப்படும் இஸ்லாமிஸ்டுகளின் கூட்டணி, இந்த சட்டத்தை கொண்டுவந்திருக்கிறது. அதனை அரசாங்கம் மேற்பரிசீலனைக்கு அனுப்பியிருக்கிறது.

இந்த சட்டம் வந்தால், குற்றம் சாட்டப்பட்டவர் சொத்தை இழப்பார். உடனடி சிறை தண்டனை. அவர் மனம் திருந்தி மீண்டும் இஸ்லாத்தை எடுத்துக்கொண்டால் விடுதலை செய்யப்படுவார்.

அப்படியிருந்தும் "மனம் திருந்த" வில்லை என்றால், அவருக்கு மரண தண்டனை வழங்கப்படும்.

இந்த கூட்டணியிலுள்ளவர்கள் எல்லோரும் இஸ்லாமிய அறிஞர்கள் என்று கூறிக்கொள்கிறார்கள்.

இஸ்லாமில் இப்படித்தான் இருக்கிறதா?

அப்படி என்றால், ஏன் இஸ்லாம் வாளால் பரப்பப் படவில்லை என்று நமது தமிழ்நாட்டு இஸ்லாமிய சகோதரர்கள் கூறுகிறார்கள்?

இது ஒரு மனிதன் இஸ்லாமுக்குள் இருக்கவேண்டும் என்று கட்டாயப்படுத்துவதுதானே?

fails to oppose death for apostasy draft

* MMA bill sent to standing committee
* Accused to lose right to property



ISLAMABAD: The National Assembly on Tuesday sent a bill called Apostasy Act 2006 to the standing committee concerned for consideration.

The MMA tabled the bill during Private Members’ Day in the assembly. The bill proposed sentencing to death male apostates and imprisonment till penitence or death for female apostates. The government did not oppose the bill and sent it to the standing committee concerned. If passed, the bill will over-ride all other laws in force at present. The bills’s section 4 states that apostasy can be proved if the accused confesses to the ‘offence’ in court or at least two adult witnesses appear in court against the accused.

Section 5 states that the court should give a proven apostate at least three days or a month at the maximum to return to Islam. If he refuses, he should be awarded the death sentence.

Section 6 states that a pardoned apostate can face rigorous or simple imprisonment, extendable to two years, if he commits the offence for the second or third time. In case of the fourth commission he will be liable to death sentence, it adds. Section 8 proposes suspending all rights of the accused over property. If the accused is awarded death, the part of the property, which he owned before committing the offence, will be transferred to his Muslim heirs. It states that the property rights of a female apostate will remain suspended till her death or penitence. In case of her penitence, the rights will be restored and after death, her property will be treated the same way as adopted for male apostates.

Section 9 states that the apostates’ right to guardianship over minors will remain suspended till their death. staff report

3 comments:

Anonymous said...

அய்யா, இது இஸ்லாமிய சட்டம்தான். இஸ்லாமிய ஷாரியா அப்படித்தான் கூறுகிறது.

நீங்கள் வேண்டுமென்றால், இஸ்லாமுக்கு மதம் மாறுபவர்களுக்கு மரண தண்டனை என்று வைத்துக்கொள்ளுங்கள்.

Anonymous said...

As someone told, All muslims are not terrorist's but all terrorists are muslims.

Anonymous said...

நீங்கள் வேண்டுமானால்... வைத்துக் கொள்ளுங்கள்' என்று எழுதுபவர் முஸ்லிமா என்று தெரியவில்லை. இந்தியாவில் சில மாநிலங்களில் மதம் மாறுவதைத் தடை செய்யக் கோரி அரசியல் கட்சிகள் குரல் எழுப்பியபோது பெரிய கூக்குரல் எழுப்பி அதை எதிர்த்தது கிருத்தவ மேலும் முஸ்லிம் அரசியல் வாதிகளும்/ மதப் பிரச்சாரகர்களும், அவர்களுடைய கூட்டாளிகளான செய்தித்தாள் நிருபர்கள்+கட்டுரையாளர்களும் என்பதை இவர் மற்ந்து விட்டார். இனி மரண தண்டனை என்று வைக்க இந்தியா கொலை வெறி பிடித்த அரசைக் கொண்டிருக்கவில்லை, இது ஜனநாயகம், புத்தக நாயகம் இல்லை. மக்கள் விரும்பாதது எதுவும் இங்கு வெகுநாள் அதிகாரத்தில் தங்காது. அந்த விடுதலை விருப்பம் ஒன்றே புத்தகக் கொடுங்கோலாட்சிகள் இங்கு வராமல் தடுக்கும் என்று கருதுகிறேன்.