சீன அக்ழ்வாராய்வாளர்கள் மிகப்பழைய கல்லில் எழுதப்பட்டுள்ள மிகப்பழைய எழுத்துக்களை கண்டறிந்துள்ளார்கள்.
இவை பண்டைய சீன எழுத்துக்களை போன்று இருப்ப்பதை குறித்துள்ளார்கள்.
இதுவரை சீன எழுத்துக்கள் 4500 வருடங்கள் பழையவை என்றே கருதி வந்துள்ளனர்.
இப்போது சீன எழுத்துக்களின் வயதை 8000 ஆக மாற்ற வேண்டிய சூழ்நிலை எழுந்துள்ளது.
கிறிஸ்துவ, யூத, இஸ்லாமிய அடிப்படைவாதிகள் உலகத்தின் வயது ஏறக்குறைய 5000 தான் என்று அடித்து சொல்வார்கள்.
தற்போது என்ன சொல்வார்கள் என்று தெரியவில்லை.
பிபிஸி செய்தி
க்ஸின்க்ஸூவா நியூஸ்
Carvings may rewrite history of Chinese characters
www.chinaview.cn 2007-05-18 13:16:45
YINCHUAN, May 18 (Xinhua) -- Chinese archaeologists say they have found more than 2,000 pictographs dating back 7,000 to 8,000 years, about 3,000 years before other texts that are believed to be the origin of modern Chinese characters.
The pictographs are on the rock carvings in Damaidi, at Beishan Mountain in northwest China's Ningxia Hui Autonomous Region, which covers about 450 square kilometers with more than 10,000 prehistoric rock carvings.
Paleographers claim that the pictographs may take the history of Chinese characters back to 7,000 to 8,000 years ago.
Previously, scholars believed the earliest Chinese characters included 3,000-year-old inscriptions on bones and tortoise shells, known as the Oracle Bones, and 4,500-year-old pottery-born inscriptions, both found in central Henan Province, one of the birthplaces of Chinese civilization.
"We have found some symbols shaped like both pictures and characters," said Li Xiangshi, a cliff carving expert at the North University of Nationalities based in Yinchuan, capital of Ningxia.
"The pictographs are similar to the ancient hieroglyphs of Chinese characters and many can be identified as ancient characters," said Li.
The Damaidi carvings, first discovered in the late 1980s, cover15 square kilometers with 3,172 cliff carvings, featuring 8,453 individual figures such as the sun, moon, stars, gods and scenes of hunting or grazing.
"Through arduous research, we have found that some pictographs are commonly seen in up to hundreds of pictures in the carvings," said Liu Jingyun, an expert on ancient Oracle Bone characters.
"The size, shape and meanings of the pictographs in different carvings are the same," Liu said.
Liu believed the meanings of all the pictographs could be deciphered on the basis of certain classifications such as gender.
4 comments:
அறியாமையில் உழலும் சகோதரரே,
உலகத்தின் வயது 6000க்கும் குறைவு என்று அமெரிக்க அறிஞர்கள் ஒத்துக்கொண்டுள்ளார்கள்.
இதனை படியுங்கள்
http://www.answersingenesis.org/docs/1866.asp
எயிலு,
ஹாரூன் யாஹ்யா எழுதிய புத்தங்களை படித்து பார். உலகத்தின் வயது 5000தான் என்று தெரியும்
புஷ்பராஜ், அனானி,
உங்கள் கருத்துக்கு நன்றி.
உலகத்தின் வயது 5000 மோ அல்லது 6000மோ அல்ல.
பில்லியன் வருடங்கள் பழையது.
உலகத்தின் வயது 6000க்கும் குறைவுதான். இல்லையெனில் எப்படி பைபிளில் ஆதாம் ஏவாளிலிருந்து மிகச்சரியாக சந்ததியினரை வகைப்படுத்த முடியும்?
யோசித்துப்பாருங்கள். கர்த்தர் கொடுத்திருக்கும் மூளையை கொஞ்சம் உபயோகியுங்கள்.
Post a Comment