Saturday, May 05, 2007

செய்தி:பாகிஸ்தானில் பெண்கள் பள்ளிக்கூடத்துக்கும் 20 வீடியோ கடைகளுக்கும் குண்டு வைப்பு

பாகிஸ்தானில் ஒரு பெண்கள் பள்ளிக்கூடத்துக்கும் 20 வீடியோ கடைகளுக்கும் குண்டு வைக்கப்பட்டுள்ளது.

பெண்களுக்கு கல்வி கொடுக்கக்கூடாது என்று ஏற்கெனவே இந்த பள்ளிக்கூடத்துக்கு மிரட்டல் கடிதங்கள் வந்திருக்கின்றன.

இசை திரைப்பட வீடியோக்கள் விற்கும் கடைகளுக்கும் இதே போல பல மிரட்டல் கடிதங்கள் வந்திருக்கின்றன.

ஆண்களுக்கு ஷேவ் செய்துவிடும் முடிதிருத்தும் கடைகளுக்கும் இதே போல மிரட்டல் கடிதங்கள் வந்துள்ளன்.

பள்ளிக்கு செல்லும் சிறுமிகளும் பள்ளியில் ஆசிரியர்களாக இருக்கும் பெண்மணிகளுக்கும் தொடர்ந்து மிரட்டல்கள் வந்துள்ளன.



நன்றி கலீஜ் டைம்ஸ்

Extremists blow up 20 video shops in Pakistan
(DPA)
4 May 2007


ISLAMABAD - Radical Islamists have blown up 20 video shops in two cities of Pakistan’s North Western Frontier Province (NWFP), while a bomb exploded outside a girls’ school in the same region, local media reported on Friday.


Several small bombs exploded in the semi-tribal cities of Charsadda and Tangi on Thursday night, but caused no casualties, the Aaj news channel reported.

The explosions occurred days after the owners of the businesses received warnings from Taleban-styled radical Islamists to cease trading, calling the sale and renting of movies and music videos un-Islamic.

In another incident, a bomb exploded at the main entrance of a girls’ school in the small NWFP town of Gujrat, damaging the main gate, the Geo news channel reported.

The local administration said Islamic extremists had previously warned the staff of several girls’ schools to close down educational facilities for girl students.

The NWFP province that buffers the eastern border of Afghanistan has suffered from a creeping radicalization in recent months. Ideologically affiliated with Taleban in Afghanistan, local groups have begun to enforce a hardline interpretation of Islam.

Also targetted are barbers’ shops that shave men - which is also considered un-Islamic - while female teachers and students are increasingly subject to harassment.

Charsadda was also the scene of a recent suicide bombing that killed 29 people and injured Interior Minister Aftab Sherpao. Suspicion has fallen upon tribal militants from the border area.

1 comment:

Anonymous said...

பெண்களை அடக்குமுறைக்கு ஆளாக்க ஒரு உன்னத கருவி இஸ்லாம்.

எல்லா மதங்களும் அப்படியே என்று ஜல்லி அடிப்பவர்கள், உண்மையில் இஸ்லாத்தின் மீது வரும் விமர்சனங்களை மழுங்கடிக்கவே அப்படி கூறுகிறார்கள்..