ஒரு சீக்கியர் இஸ்லாமுக்கு மதம் மாறினார். அவர் சரியான இஸ்லாமுக்கு மதம் மாறவில்லை என்பதால் அவரது வீடு கொளுத்தப்பட்டுள்ளது. அவரது பையனை கடத்திகொண்டு சென்றிருக்கிறார்கள்.
இவர் லஷ்கார் இ இஸ்லாம் என்ற பிரிவு இஸ்லாமில் சேர்ந்திருப்பதாக்க குறை கூறி அன்ஸாருல் இஸ்லாம் என்ற குழு இவரை இவ்வாறு துன்புறுத்தியிருக்கிறது.
இவரது வீட்டுக்கு வந்த குழு, ஒன்று இவர் தங்களது இஸ்லாமுக்கு வரவேண்டும் இல்லையெனில் மீண்டும் சீக்கிய மதத்துக்கே போக வேண்டும் என்று வற்புறுத்தியிருக்கிறார்கள். இவர் சீக்கியமதத்திலிருந்து 28 வருடத்துக்கு முன்னர் விலகிவிட்டதால், இவரது மதத்தினர் இவரோடு தொடர்பில் இல்லை என்பதால், இவர் இரண்டையும் மறுத்துவிட்டார்.
அதனால், இவரது வீட்டை கொளுத்திவிட்டு இவரது பையனையும் கடத்திக்கொண்டு சென்றுவிட்டார்கள். பையன் மீண்டும் வேண்டுமென்றால் 2 லட்சம் ரூபாய் தரவேண்டும் என்று கேட்டிருக்கிறார்கள்.
--
ஆகவே மதம் மாறுவதற்கு முன்னர் சற்று யோசிப்பது நல்லது.
--
Pak Sikh expelled for not embracing 'Islam'
PTI
Thursday, May 03, 2007 16:21 IST
ISLAMABAD: An Islamist group in Pakistan has forced a Sikh, who had converted to Islam 29 years ago, to leave his village in Peshawar's Tirah Valley after his house was set on fire and his son kidnapped for not embracing "authentic Islam".
Leaders of Ansar-ul-Islam (AI), a religious group in North West Frontier Province, were accused of expelling the Tirah-based Sikh for converting to the 'Lashkar-e-Islams untrue version of Islam'.
"Qazi Mehboob and Said Akbar came to me and said my first Islam is not genuine. They said it was tableeghi Islam," said Din Muhammad, who had converted to Islam 29 years ago.
Din said the Ansar-ul-Islam leaders forced his family to leave their native village Landakas in Tirah Valley when he refused to accept their demand to revert to Sikhism or embrace the "authentic Islam" that the Ansar-ul-Islam was practising.
He accused the Ansar-ul-Islam activists of kidnapping one of his four sons and forcing him to a pay a ransom of Rs 200,000 for his release. They also set his house on fire a month ago and seized his five kanals of land.
"I am now living in a rented house in Sureyzai village near Peshawar along with my wife, four sons and six daughters, Din said, adding that he was jobless and only his eldest son was working at a poultry farm.
"We are living from hand to mouth, he said, adding that the Sikh community in Tirah Valley had abandoned them when he and his family converted to Islam.
Din denied that he had links with any religious group, particularly the 'Lashkar-e-Islam'.
Din told mediapersons at the Peshawar Press Club on Wednesday that the so-called religious groups in Khyber Agency were bringing a bad name to Islam and the government must take action against them.
2 comments:
சரியான இஸ்லாம்... நல்ல நகைச்சுவை!
இதே கணக்கில் எத்தனை தமிழ் முஸ்லீம்களின் வீடு எரிக்கப்படும்? இஸ்லாமிய சகோதரர்கள் தெளிவு படுத்துவார்களா?
Post a Comment