

மலேசிய இந்துப்பெண் ரேவதிக்கு மாட்டுக்கறி கொடுத்து மதமாற்ற முயற்சி செய்த மலேசிய அரசை கண்டித்தும், மலேசிய இந்துக்களின் வாழ்வுரிமை மத உரிமைக்காக குரல் கொடுத்தும் இரண்டு பதிவுகளை பார்த்தேன்.
அவை
அரவிந்தன் நீலகண்டன் எழுதிய ரேவதிக்கு உதவுங்கள்
நேசகுமார் எழுதிய மலேஷியா ரேவதி - துன்புறுத்தப்படும் தமிழ்ப்பெண்
இந்த கண்டனத்துக்கு இந்த பெட்டிஷனில் கையெழுத்து போடுவதன் மூலம் ஒரு மனதிருப்தியை அடையலாமே தவிர ஒன்றும் நடக்காது.
ஆயினும், உங்கள் மன திருப்திக்காகவாவது இந்த ஆன்லைன் பெட்டிஷனில் கையெழுத்திடுங்கள்
Fight for the little child Divya Darshini and her mother and father
No comments:
Post a Comment