Sunday, July 08, 2007

இந்துக்கள் சிறுபான்மையாக இருக்கும் மாநிலங்களிலும் அவர்களுக்கு சிறுபான்மை சலுகைகள் கூடாது- முஸ்லீம், சீக்கிய தலைவர்கள்

இந்துக்கள் பல மாநிலங்களில் சிறுபான்மையினராக உள்ளனர். நாகாலாந்து, மிஸோரம், காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் அவர்கள் மிகவும் சிறுபான்மையினராக இருந்தாலும், அவர்களுக்கு சிறுபான்மையினருக்கு இந்திய அரசாங்கம் கொடுக்கும் சலுகைகள் கிடைப்பதில்லை. ஏனெனில், இந்திய அரசாங்கம் இந்துக்களை இந்தியாவெங்கும் பெரும்பான்மை என்று கூறி அவர்கள் எந்த மாநிலத்தில் இருந்தாலும் அவர்கள் பெரும்பான்மை என்று அவர்களுக்கு சிறுபான்மையினருக்கான சலுகைகளை மறுத்து வந்துள்ளது.

தற்போது, அதனை மாற்றி, மாநிலத்து கணக்கின் படி சிறுபான்மை அறிவிக்கப்படும் என்ற நிலை வரலாம் என்ற எண்ணத்த்தில் அப்படி இந்துக்களுக்கு இந்தியாவில் எந்த பகுதியிலும் சலுகைகள் கொடுக்கக்கூடாது என்று முஸ்லீம், கிறிஸ்துவ, சீக்கிய தலைவர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.

Major worry over minority tag
Chetan Chauhan, Hindustan Times
New Delhi, July 06, 2007
First Published: 01:56 IST(6/7/2007)
Last Updated: 02:13 IST(6/7/2007)


Not just political parties, even institutions governed by the National Commission for Minority Education are opposing the move to define the term minority. The reason: not only will it change the character of minority-run institutions in India, it is also against the basic framework of the Constitution.

For instance, students and institutions now claiming minority status in states like Punjab, Jammu and Kashmir, Meghalaya and Mizoram will no longer be members of the minority community. In these states, Hindus will be the new minorities.

The 103rd Constitutional Amendment seeks to have state-wise minority status rather than national status, as is the norm now. Minorities in states will be decided through a presidential notification in consultation with the state government. The amendment will be introduced in the monsoon session of Parliament starting in August.

The National Commission for Minority Education says the amendment will make Christian students from Meghalaya and Mizoram ineligible for admission in Christian colleges like St Stephens, as they will not have domicile minority status.

Likewise, Sikhs from Punjab and Muslims from J&K will not have minority status. Christian-run institutions in Kerala may also lose their minority tag.

"It will create a divide between the so-called minority communities. In some states, they will have minority status and in others they won’t," a commission official told HT. He added, "In case the states don’t declare minority communities, it can even lead to confusion."

Commission member BS Ramoowalia said: "Muslims will be increasingly alienated in Kashmir, as will Sikhs in Punjab, Christians in Northeast."

Commission chairperson MMA Siddique has written to HRD Minister Arjun Singh and Minority Affairs Minister AR Antulay saying the constitutional amendment that the Cabinet approved in May first week is against the spirit of Article 30 of the Constitution.

"Articles 25 to 30 guarantee protection of religious, cultural and educational rights to both majority and minority communities. Therefore, it was felt not to define minority. We cannot supersede this vision," Siddique has written.

He has quoted BR Ambedkar saying in the Constituent Assembly that the term minority is used to "prevent political safeguards" and its definition can result in its interpretation in a narrow sense. The government decision, the Commission felt, will defeat the purpose of Article 30.

The Akali Dal is backing the commission and has written to the PM opposing the move.

1 comment:

Senthil Alagu Perumal said...

என்ன கொடுமைங்க இது. நான் தற்போது சௌதி அரேபியாவில் இருக்கிறேன். இங்கும் நமக்கு மரியாதை இல்லை. நமது தாய் நாடான இந்தியாவிலும் நமக்கு மரியாதை இல்லை. ஆனால் இங்கு அனைத்து இஸ்லாமியருக்கும் நல்ல மரியாதை உண்டு. நமது மதத்தினர் மட்டும்தான் ஏதோ பாவம் செய்தவர் என்று நினைக்கிறேன்.