எது அமைதி மார்க்கம் என்று சர்வே நடத்தியதில் பெரும்பாலான ஜெர்மானியர்கள் பௌத்த மதத்தையே அமைதி மார்க்கம் என்று கூறியிருக்கிறார்கள்.
தற்போதைய போப்பாக இருப்பவர் ஜெர்மானியரான போப் பெனடிக்ட் . ஆனால், ஜெர்மானியர்கள் தலாய லாமாவையே மிகவும் பிடித்த ஆன்மீக தலைவராக குறிப்பிடுகிறார்கள்.
எது அமைதி மார்க்கம் என்ற கேள்விக்கு 43 சதவீத ஜெர்மானியர்கள் பௌத்த மதத்தையே அமைதி மார்க்கம் என்று கூறியிருக்கிறார்கள். 41 சதவீதத்தினரே கிறிஸ்துவ மதத்தை அமைதி மார்க்கம் என்று கூறியுள்ளனர். 1 சதவீதத்தினரே இஸ்லாமை அமைதிமார்க்கம் என்று கூறியுள்ளனர். (ஜெர்மனியில் 10 சதவீதம் முஸ்லீம்கள் உள்ளனர்)
நன்றாக படித்தவர்கள் இளைஞர்கள் ஆகியோர் மத்தியில் தலாய் லாமா புகழுடன் விளங்குகிறார். 44 சதவீதத்தினர் தலாய் லாமாவை சிறந்த ஆன்மீக தலைவராக கூறுகின்றனர். 41 சதவீதத்தினரே போப்பை அவ்வாறு கூறுகின்றனர்.
Germans think Buddhism is peaceful
July 16 2007 at 07:25AM
Germans like the Dalai Lama more than they do their native-born Pope Benedict XVI, according to a survey published on Saturday.
A study carried out for Der Spiegel showed that 44 percent of those questioned saw the Tibetan spiritual and secular leader as a role model, while only 42 percent attributed the same qualities to the pope.
The Dalai Lama enjoyed a particularly high popularity rating among the young and better educated.
Half of those questioned in these groups believed the Buddhist leader was able "to provide advice on how to live", according to the study, which showed that Germans found Buddhism a more sympathetic religion than Christianity or Islam.
Asked what they thought was the "most peaceful religion", 43 percent opted for Buddhism, while 41 percent chose Christianity. Only one percent picked Islam.
The Bavarian-born pope was criticised by German Protestants for endorsing a Vatican document reaffirming the primacy of the Catholic Church and dismissing other Christian denominations as either "defective" or "not proper churches."
The Tibetan spiritual leader, awarded the Nobel Peace Prize in 1989 for his efforts to achieve a non-violent solution to the Tibetan problem, will arrive in Germany on Thursday for a 10-day visit.
During his stay, he will deliver a series of lectures and philosophical talks at the Hamburg tennis stadium and attend an international congress of Buddhist monks and nuns. - Sapa-dpa
2 comments:
அருமை!
பண்பட்ட மனம் கொண்டவர்கள், விருப்பு வெறுப்பின்றி சார்பற்று சிந்திக்கும் பக்குவம் பெற்றவர்கள், பவுத்தம்தான் அமைதி மார்க்கம் என்று சொல்வார்கள்.
இஸ்லாமிற்கு 1% கொடுத்தவர்கள் குரானை அப்படியே பின்பற்றும் முகம்மதியர்களாக இருக்கும்.
சிறந்த பவுத்தர் தலாய்லாமா ஆகிறார்.
சிறந்த கிருஸ்தவர் மதர் தெரெசா ஆகிறார்.
சிறந்த ஹிந்து மகாத்மா காந்தி ஆகிறார்.
ஆனால்,
சிறந்த இஸ்லாமியர் பின் லேடன் ஆகிறார்.
இது கண்கூடான உண்மை.
Post a Comment