லாட்டரி அதிபர் மார்ட்டினின் 2 கோடி ரூபாய் ( செக்குலர்?) பணத்தை வாங்கிய கேரள கம்யூனிஸ்டு கட்சி அதனை திருப்பி கொடுக்க இருக்கிறார்கள் என்று செய்தி கூறுகிறது.
கோயம்புத்தூரில் குண்டுகளை வெடித்து நூற்றுக்கணக்கான தமிழர்களை கொன்றதாய் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் மதானியை விடுதலை செய்யவேண்டும் என்று தமிழ்நாட்டுக்கு நடையாய் நடந்த கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களுக்கு மதானி ஏதும் பணம் கொடுத்தாரா? அப்படி கொடுத்திருந்தால் எவ்வளவு கொடுத்திருப்பார்?
அது கிடக்கட்டும். இந்த விஷயத்தை வெளியில் விட்ட தேஷாபிமானி (எந்த தேசத்துக்கு அபிமானி?) மேனேஜர் ஈ.பி.ஜெயராஜன் மீது நடவடிக்கை எடுக்கப்போகிறாராம் பிரகாஷ் காரட்.
கேரள சிபிஎம் கம்னீஸ்டு பார்ட்டியின் கோஷத்தில்தான் ஏழை வருவார். மற்றபடி இது நடத்தும் மூன்று டிவி ஸ்டேஷன்கள், ஏராளமான மருத்துவமனைகள், தீம் பார்க் எல்லாவற்றிலும் ஏழைகளுக்கு ஓஸி பாஸ் கிடையாது.
பிரகாஷ் காரட் 24 காரட் தங்க மூக்கு கண்ணாடி அணிய வேண்டாமா?
CPM to return tainted crores
JOHN MARY
Karat
Thiruvananthapuram, July 1: For the first time, the CPM is being called a “party of thieves”.
A media expose on the Kerala CPM mouthpiece, Deshabhimani, accepting Rs 2 crore from a tainted lottery king has landed the party in its biggest financial scandal ever.
Today, the CPM state committee decided to return the money to Santeago Martin, but the party that never misses a chance to lecture others on probity knows it has slipped off the moral high horse.
The committee, after a meeting attended by general secretary Prakash Karat, said the amount, accepted in four Rs 50-lakh bonds, would be returned immediately. It hinted at a probe against Deshabhimani general manager E.P. Jayarajan.
The issue is particularly emotive because the party newspaper was launched in the ’50s with donations from die-hard supporters such as the iconic Palora Matha, who gave away her only material possession: her goat. (இது ஏழைகளுக்கு சந்தொஷம் தந்து அவர்களது ஓட்டை வாங்க சும்மா அட்வர்டைஸ்மண்டுங்க)
The launch was of a piece with the image the CPM has carefully built over the decades — that of a party of the poor and for the poor. The sight of powerful party leaders smoking bidis and sipping black tea had helped preserve that image, and even gave it a romantic hue, although the gap between perception and reality had been steadily widening.
The Congress had always shown a grudging respect for the CPM even during their bitterest brawls. Now its leaders are all over TV, taking the cue from state unit chief Ramesh Chennithala to call the Marxists a “party of thieves”.
The CPM has advised the cadre to explain the “true situation” to the people, especially in the backdrop of the flip-flop by Jayarajan, who is close to party secretary Pinarayi Vijayan.
After admitting on Thursday the money was collected in development bonds, Jayarajan claimed the next day that it was advance deposit for lottery advertisements.
The party now says it was an “indiscretion” — the bonds had slipped through among other donations — and claims no other party would have made amends by returning the money.
It’s the second time in just over a month that the Kerala unit has forced the party to give itself such a dubious pat on the back.
On May 26, the CPM had made history by suspending Kerala chief minister V.S. Achuthanandan and state secretary Vijayan from the politburo after their public feuding had spiralled out of control.
The scandals are all the more embarrassing for party boss Karat because Kerala happens to be his home state. They also come at a time the party unit in Bengal, the CPM’s other citadel, is fighting the stigma of a police firing on farmers defending their land against acquisition for industry.
The CPM’s image of a poor party, however, has long been wearing thin. The Kerala CPM is now a financial monolith that owns three TV channels, a string of hospitals, a water theme park and the like. The joke is, the party is the biggest corporate group to have emerged in Kerala at a time the state is trying to shrug off its “anti-industry” label.
The CPM had been accused of collecting funds from liquor barons for its channels. But never before had a fully owned party organ like Deshabhimani been caught directly accepting money from a tainted businessman.
The Tamil Nadu-based Martin, in his 30s, had started off as a lottery ticket seller but political patronage helped him bag agencies in the Northeast. He is believed to be close to Jayalalithaa.
The DMK government recently had his offices raided on charges of financial irregularities, and Martin is believed to be in hiding.
லாட்டரி அதிபர் மார்ட்டினிடம் ரூ 2 கோடி வசூலித்த கேரள சிபிஎம்
ஜூலை 02, 2007
திருவனந்தபுரம்:
கோவையைச் சேர்ந்த லாட்டரி அதிபர் மார்ட்டினிடம் ரூ. 2 கோடி பணத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாங்கிய விவகாரம் வெளிச்சத்திற்கு வந்து பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரபூர்வ நாளிதழான தேசாபிமானிக்கு கட்சி சார்பில் நிதி வசூல் செய்யப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக கோவையைச் சேர்ந்த லாட்டரி அதிபர் மார்ட்டினிடம் ரூ. 2 கோடி பணம் வசூலிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தி பத்திரிக்கைகளில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொள்கை, ஒழுக்கத்தை உலகுக்குப் போதிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இப்படி ஒரு நிதி வசூலை நடத்தியிருப்பது வெட்கக்கேடானது என்று காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இந்த இரண்டு கோடி ரூபாய் நிதி வசூல் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும் கேரள காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.
மார்ட்டினிடம் நிதி வசூல் செய்த விவகாரம் வெளியில் வந்து விட்டதால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பெரும் தர்மசங்கடத்தில் ஆழ்ந்துள்ளது. இதுகுறித்து நேற்று கூடி கட்சியின் மாநிலக் கமிட்டிக் கூட்டம் விவாதித்தது.
இந்தக் கூட்டத்தின் இறுதியில், மார்ட்டினிடம் வாங்கிய பணத்தை திரும்பவும் அவரிடமே கொடுத்து விட தீர்மானிக்கப்பட்டது.
2 கோடி ரூபாய் பணம் கொடுத்த மார்ட்டின், ஏராளமான முறைகேடுகளில் சிக்கி தலைமறைவாக உள்ளார். அவரை தமிழக போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment