Wednesday, July 11, 2007

மன்னிப்போம், மறக்கமாட்டோம் - மும்பை 2006, ஜூலை 11

பம்பாயில் 2006, ஜூலை 11 அன்று, முஸ்லீம் பயங்கரவாதிகள் ரயில் வண்டிகளில் வைத்த தொடர் வெடிகுண்டுகளில் 183 பேர் பலியானார்கள். ஆயிரக்கணக்கானவர்கள் படுகாயமடைந்தனர்.

அந்த நாளின் நினைவஞ்சலி இன்று.





















No comments: