Sunday, May 06, 2007

யோகாவால் போதை மருந்துகளிலிருந்து விடுதலை- லெவின்


பெரும் பாடகரான லெவின், இசை நிகழ்ச்சி முடிந்ததும் முன்பு போல குடிப்பதை நிறுத்திவிட்டு யோகா தியானம் செய்கிறார்.

முன்பு குடிப்பதற்கும் போதை மருந்துக்கும் அடிமையாக இருந்த இவர் தற்போது யோகாவினால் புத்துணர்ச்சி பெற்றிருக்கிறார்.


Levine Ditches Drugs For Yoga
May 5, 2007 - World Entertainment News Network
Maroon 5 frontman Adam Levine has swapped drink and drugs for yoga.


Instead of a traditional aftershow binge, the singer relaxes backstage using the Hindu meditation techniques.

Levine - who one enjoyed a wild life of partying and narcotic experimentation - says of a recent gig, "The band went out but I went back to my hotel and did yoga. I've done plenty of drugs and had crazy times but I'm more interested in my music right now. Yoga is amazing."

--

1 comment:

Anonymous said...

வன்முறை என்னும் போதையிலிருந்து யோகா காப்பாற்றுமா?