Sunday, May 06, 2007

முஷாரப் கூட்டத்துக்காக 50 தலித் வீடுகள் அழிப்பு

பாகிஸ்தானின் ராணுவ சர்வாதிகாரி பெர்வேஸ் முஷாரப் பொதுக்கூட்டத்துக்கா 50 தலித் வீடுகள் இடிக்கப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.

பீல் சமூகத்தை சார்ந்த இந்த தலித் குடும்பங்களின் இட ஆக்கிரமிப்பை வன்மையாக கண்டிப்போம்.

50 minority Hindu families uprooted for Musharraf rally
From our ANI Correspondent


Karachi, May 6: At least 50 minority Hindu families were ejected from their homes in Thar District to make a place for a rally to be addressed by Pakistan President Pervez Musharraf on Saturday.

According to former MNA and PPP leader Dr Khatumal Jeewan, the familes belonged to the Dalit Bheel community.

Calling on the Pakistan Supreme Court to take suo moto notice of their forced eviction, Jeewan claimed that the families lived near the venue of General Musharraf's May 5 public meeting in Naukot.

He said that local police raided a nearby village and ruthlessly uprooted the 50 families on Friday.

"The orders came from no one else but Sindh Chief Minister," Jeewan was quoted by the Daily Times, as saying.

He said that the Government of Sindh was committing these atrocities against the innocent, poor and downtrodden people of Tharparkar with regularity, owing to political differences.

Copyright Dailyindia.com/ANI

--

எத்தனையோ துன்புறுத்தல்களுக்கும் அஞ்சாது, எத்தனையோ கொடுமைகளுக்கும் அஞ்சாது இந்து அறத்தை பேணி வரும் இந்த தலித் குடும்பங்களுக்கு என் நெஞ்சார்ந்த தலை வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்து சமூகம் மீண்டும் வலிமை பெறும். அதன் வலிமை இப்படிப்பட்ட தலித் குடும்பங்களால்தான் இருக்கும். அது வன்முறை மூலம் அல்ல. மனவலிமை மூலமும் இடையறாத முயற்சியாலும், கடும் உழைப்பாலும் இந்து சமூகம் மீண்டும் வலிமை பெறும் என்று நிரூபிக்கும் இந்த தலித் குடும்பங்களுக்கு என் சிரந்தாழ்ந்த வணக்கங்கள்.

1 comment:

Anonymous said...

ஒரு சத்தத்தையும் காணம்?

மாமியார் உடைச்சால் மண்குடம்..