Friday, October 31, 2008

ஸ்டாலின் கொன்றவர்களை ரஷ்ய மனித உரிமை இயக்கம் நினைவு கூர்கிறது

உலகத்தில் பல நாடுகளிலும் மனித உரிமை இயக்கங்கள் இடது சாரிகளின் கைப்பிடியில் அகப்பட்டு மூடத்தனத்தின் குறியீடாக மாறி இருப்பது நமக்குத் தெரியும். இந்திய மனித உரிமை இயக்கத்தில் பெரும் பங்கு வகிப்பது யாரென்று பார்த்தால் யாரெல்லாம் ஆயுதம் தாங்கிப் போர் செய்து அரசாங்கத்தைக் கவிழ்ப்பதுதான் தம் முதற்கடமை என்று நினைக்கிறாரோ, யார் தாம் நினைத்த கருத்தோடு ஒப்பாதவரெல்லாம் கயவர்கள், சுடப்ப்ட்டு, வதைக்கப்பட்டு கொல்லப்படத்தக்கவர் என்று நினைக்கிறாரோ அந்த வகைக் குரூர சிந்தனையாளர்கள், ஜனநாயகம் என்பதில் சிறிதும் நம்பிக்கை இல்லாத வன்முறையாளர்களை எல்லாம் இங்கு காணலாம். இது பல பத்தாண்டுகளாகவே இப்படித்தான் இருக்கிறது. உண்மையில் மக்கள் மீது செலுத்தப்படும் வன்முறை, குரூரம், லஞ்ச ஊழல், வறுமைக்குக் காரணமான பிரிவினை வாதங்கள், குறுங்குழு வன்முறைகள், நாட்டை உடைக்க நினைக்கும் அற்பர்களின் ஆயுதப் போராட்டங்கள் ஆகியவற்றைப் பற்றி சிறு மூச்சு கூட விட மாட்டார்கள்.
இந்துக்கள்தாம் வன்முறையாளர், கிமு இரண்டாம் நூற்றாண்டில் இந்து மதம் நூறு பேரைக் கழுவேற்றியதை இன்று வரை மறைத்தே வைத்திருக்கின்றனர் என்று கண் முன் ஒரு பருக்கைச் சோற்றை வைத்துக் கொண்டு அது உலகை மறைக்கிறது என்று வாதம் இடுவர். அவர்களுடைய நாயகர்கள் யார் என்று பாருங்கள். ஸ்டாலின், மாவோ, லெனின், செகுவேரா, பால்பாட், கிம் ஜோங் இப்படி கொடுங்கோலரசு, கட்டாய உழைப்பு முகாம்கள், பெருந்திரள் கொலைகள் ஆகியவற்றைப் பயன்படுத்தி தம் மக்களை வெறெந்த எதிரிகளும் கொல்லாத அளவு கொன்று குவித்த கொலை பாதகர்கள்தாம்.

இன்று கூடத் தமிழ் சிறுபத்திரிகைகளில் இந்த இடது சாரி காரியக் குருடர்களின் பெரும் புளுகுக் கட்டுரைகள் அறிவுக் கொழுந்து என்று உலா வருகின்றன. ரஷ்யர்களை விட ரஷ்ய வரலாறு கூடுதலாகத் தமக்குத் தெரியும் என்று திமிராக வாதம் செய்யக் கூடிய புத்திசாலிகள் இவர்கள். ஆனால் உலக வரலாறு இந்தக் சித்திரக் குள்ளர்களின் கோணல் புத்திக்கு அப்பால்பட்ட பரந்த வெளியில் தேடுபவருக்கெல்லாம் புரியும் வகையில் தெரியும் வகையில் உலவிக் கொண்டிருக்கிறது.
தமிழ் நாட்டின் சிறு வேலி அடைப்பைத் தாண்டி சஞ்சரித்தால் உங்களுக்கெல்லாம் இந்த கிணற்றுத் தவளைகளின் இராக்கால ஓலம் இசை அல்ல, வேறு சுதந்திரக் குயிலோசை உலகெங்கும் இன்று ஒலிக்கிறது என்பது புரியும். தமிழ்ச் சிறுபத்திரிகை உலகின், ஏன் பெரும்பத்திரிகை உலகின் அவலச் சுவை நிறைந்த பொய்கள் நிறைந்த உலகைத் தாண்டி வாருங்கள். இந்த ரஷ்ய மக்களின் சோகத்தைக் காணுங்கள். ஸ்டாலின் பற்றிய பெரும் புளுகை ஏன் இந்த இடது சாரியினர் இன்னமும் தைரியமாக நம்முன் அவிழ்த்து விடுகிறார் என்பதைப் பற்றி யோசியுங்கள்.
_________________________________________________




The Moscow Times » Issue 4021 » News
Igor Tabakov / MT
Schoolchildren waiting to read out the names of victims of Stalin's purges during a 12-hour vigil on Lubyanskaya Ploshchad on Wednesday.
Names of Stalin's Dead Echo Off KGB's Square
30 October 2008By John Wendle / Staff Writer





"Kokarev, Alexander Danilovich, 30 years old. Expelled from the communal farm for being a kulak. Shot Jan. 31, 1938."

"Kokkinaky, Grigory Georgiyevich, 50 years old. Member of the council of defense attorneys. Shot March 8, 1938."

The names of the dead echoed softly off the face of the former secret police headquarters on Lubyanskaya Ploshchad on Wednesday as people young and old stepped up to a microphone to read off a handful of names from a list of those killed during the Stalinist purges.

Reaching the end of her list, Lyudmila Kazantseva's voice cracked, and she added one more name -- a name scribbled in by hand.

"And my father, Kazantsev, Yakob Yegorovich, 33 years old. Shot June 22, 1938. Don't believe that these crimes could not be repeated. Please, never forget," she entreated a small crowd of readers and observers.

On the eve of Thursday's Day of Victims of Political Repressions, the human rights group Memorial decided to hold a solemn ceremony on the square to read aloud a list of 30,000 people killed in Stalin's purges. The list was comprised solely of Muscovites who died in 1938.

Ombudsman Vladimir Lukin, the first reader at 10 a.m. Wednesday, called for the creation of a national memorial commemorating the victims of Soviet political repressions.


Igor Tabakov / MT
People reading off names of people killed in Stalin's purges Wednesday.

"It is good that we frequently recall the heroes of World War II. ... But remaining in the shadows is a no less enormous, monstrous layer of victims of political repressions," Lukin said.

Former Soviet leader Mikhail Gorbachev and Memorial head Arseny Roginsky have suggested that a monument or museum be erected at Moscow's Butyrsky prison or near the Moscow-Volga Canal, built by gulag prisoners between 1932 and 1937.

"This is a question for public consideration, but, in my opinion, it must be created in Moscow," Lukin said.

Yelena Zhemkova, the executive director of Memorial, said in an interview that she favored turning Butyrsky into a museum of the repressions and purges.

Some 300 people were expected to read out names by the time the ceremony ended at 10 p.m., Zhemkova said.

A steady flow of people showed up to read throughout the day, including the family members of those killed, like Kazantseva, as well as groups of university students and schoolchildren.

"Everyone knows what happened, but there is little exact information," said Viktoria Boguslavchik, 19, a student who volunteers with Memorial.

The sentiment was echoed by Kazantseva, 70, whose father was taken to Siberia and shot when she was only a few months old.

"I'm afraid people will forget, not because they are better off now and not because of the financial crisis, but because there is no information," Kazantseva said.


© Copyright 2007. The Moscow Times. All rights reserved.

No comments: