Saturday, October 04, 2008

எல்லா முஸ்லீம் பெண்களும் ஒரே ஒரு கண்ணால் மட்டுமே பார்க்கவேண்டும்- சவுதி இமாம்


பெண்களுக்கு நிகாப் என்று படுதா போட்டு மூடும்போது இரண்டு கண்கள் மட்டுமே தெரிகிறாற்போல உடலை முழுவதும் மறைத்துள்ளது.

இந்த இரண்டு கண்களாலும் அவர்கள் ஆண்களை சுண்டி இழுத்து கெட்டவழிக்கு திருப்புகிறார்களாம்.

ஆகவே அவர்கள் ஒரு கண்ணால் மட்டுமே பார்க்கும்படி ஒத்தைகண் பர்தாவை போடவேண்டும் என்று சவுதி இமாம் அறிவித்துள்ளார்.

வாழ்க முஸ்லீம் ஆண்களின் மதசுதந்திரம். ஒழிக முஸ்லிம் பெண்களின் வாழ்க்கை.


Saudi cleric favours one-eye veil

The two-eyed look remains too seductive for Sheikh Habadan
A Muslim cleric in Saudi Arabia has called on women to wear a full veil, or niqab, that reveals only one eye.

Sheikh Muhammad al-Habadan said showing both eyes encouraged women to use eye make-up to look seductive.

The question of how much of her face a woman should cover is a controversial topic in many Muslim societies.

The niqab is more common in Saudi Arabia and the Gulf, but women in much of the Muslim Middle East wear a headscarf which covers only their hair.

Sheikh Habadan, an ultra-conservative cleric who is said to have wide influence among religious Saudis, was answering questions on the Muslim satellite channel al-Majd.

2 comments:

Anonymous said...

இது போல கொடுமை உண்டா..

சாமி!

Anonymous said...

முஸ்லீம் பெண்களின் உரிமைகளை முஸ்லீம் ஆண்கள் கொடுக்க சம்மதித்தாலும், நம் அரிவுசீவிகள் விடமாட்டார்கள்.

உடனே இப்போதே ஒற்றைக்கண்ணால் பார்ப்பத்ன் அறிவியல் ரீதியிலான நன்மைகள் பற்றி புத்தகம் எழுத அமார்கஸ், கலையரசன், அசுரன் கும்பல் தயாராகிவிட்டது.

ஓக்கே