துலே நகரத்தில் இந்துக்கள் ஒட்டிய போஸ்டர்களை முஸ்லீம்கள் கிழித்ததால் கலவரம் ஏற்பட்டது.
இதில் 4 பேர் பலியானார்கள்.
Hindu-Muslim clashes kill 4 in India
2 days ago
MUMBAI, India (AP) — Clashes between Hindus and Muslims in a western Indian town left at least four people dead and 80 injured, forcing police to impose a curfew, an official said Monday.
The violence erupted Sunday when some Muslims tore up posters put up by a Hindu group near their shops in Dhule, a town 170 miles northeast of Mumbai, India's financial and entertainment capital, police officer Jeet Patel said.
Local Muslims objected to the posters, which urged Hindus to wake up following a series of bomb blasts across Hindu-majority India. A group calling itself the Indian Mujahideen claimed responsibility for some of the bombings.
Muslims and Hindus attacked each other with stones and burned several shops, homes and vehicles in the area, Patel said.
Police fired tear gas and warning shots to disperse the rioters, he said.
Paramilitary soldiers also were called in to control the mob and a curfew was imposed in the area, Patel said.
He said three people were killed in the mob violence and one by the police firing.
Muslims comprise nearly 25 percent of Dhule's 550,000 people. Friction and misunderstandings sometimes spark clashes between the two communities, which otherwise live and work together.
India's Muslims, who account for about 14 percent of the country's population of nearly 1.1 billion, lag far behind the Hindu majority in most social indicators, from literacy to household incomes.
தினத்தந்தி செய்தி
மராட்டிய மாநிலத்தில்
கலவரம், துப்பாக்கி சூடு 3 பேர் பலி
துலே, அக்.6-
மராட்டிய மாநிலம் துலே நகரில் நடந்த கலவரத்தின் போது கல்வீச்சு, தீ வைப்பு போன்ற வன்முறை சம்பவங்கள் நடந்தன. போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். கலவரத்திலும் துப்பாக்கி சூட்டிலும் 3 பேர் பலி ஆனார்கள்.
கலவரம்
மராட்டிய மாநிலத்தின் வட பகுதியில் உள்ள நகரம் துலே. இங்கு நேற்று பிற்பகல் இரு பிரிவினருக்கு இடையே திடீரென்று மோதல் ஏற்பட்டது. ஒரு பிரிவினர் ஒட்டி இருந்த சுவரொட்டியை இன்னொரு பிரிவினர் கிழித்து எறிந்ததாக கூறப்படுகிறது. இதனால் இரு பிரிவினருக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. ஒருவரையொருவர் கல்வீசி தாக்கிக் கொண்டனர்.
வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. 12 வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. கலவரக்காரர்கள் கடைகளுக்குள் புகுந்து கொள்ளையடித்தார்கள்.
3 பேர் பலி
இதைத்தொடர்ந்து, போலீசார் தடியடி நடத்தியும் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் வன்முறையில் ஈடுபட்டவர்களை கலைக்க முயன்றனர். அது பயன் அளிக்காமல் போகவே போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். அதன்பிறகு நிலைமை கட்டுக்குள் வந்தது.
போலீஸ் துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி ஆனார். கல்வீச்சில் 2 பேர் உயிர் இழந்தனர்.
கல்வீச்சில் துணை கலெக்டர், 8 போலீசார் உள்பட சுமார் 100 பேர் காயம் அடைந்தனர்.
ஊரடங்கு உத்தரவு
இதைத்தொடர்ந்து, கலவரப்பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
---------------------
இதுதான் இந்திய பத்திரிக்கைகளின் போலித்தனம்
இவை சொல்லும் செய்திகளில் முஸ்லீம் பயங்கரவாதிகளின் தவறுகள் கவனமாக மறைக்கப்படுகின்றன.
இந்துக்களின் தவறுகள் ஊதி பெருக்கபடிக்கப்படுகின்றன.
1 comment:
நன்றி
Post a Comment