Sunday, October 05, 2008

பாஜக தலைவர் ஹெச் ராஜாவின் வீர உரை

பி.ஜே.பி.யின் மாநிலத் துணைப் பொதுச்செயலாளர் எச்.ராஜா சென்னை, எம்.ஜி.ஆர்.நகரில் அண்மையில் பேசிய பேச்சிலிருந்து...

• ஆங்கிலேயர்களின் நேரடி கைகூலிகள் தி.மு.கவினரும், நீதிக்கட்சியை சார்ந்தவர்களும்.

• கடலூரில் நடந்தது மாநாடா, கழிசடைக் கூட்டமா? கருணாநிதி குடும்பத்தை தவிர வேற யாராவது மேடையில இருந்தாங்களா? நடுவுல கருணாநிதி ஒரு பக்கம் இராஜாத்தியம்மா, இன்னொரு பக்கம் தயாளு, இந்த பக்கம் அன்பழகன், அந்த பக்கம் துரைமுருகன், அந்த பக்கம் கயல்விழி, இந்த பக்கம் கனிமொழி மேடையில இருந்த ஏழு பேர்ல ஐந்து பேர் கருணாநிதியினுடைய மூணு தலைமுறை.

• உண்மையாகவே மத நம்பிக்கை இருக்கிறவனுக்குதான் சுயமரியாதை இருக்குங்கிறத திராவிட இயக்கங்கள் நிருபித்துக் கொண்டிருக்கின்றன.

• போலிஸார்கள் என்ன வேணுமுன்னாலும் பண்ணுவார்கள். எமர்ஜென்சியில் இந்திராகாந்தி, சஞ்சய்காந்தி பேச்சைக் கேட்டுக்கிட்டு ஆட்டம் போட்ட அதிகாரியெல்லாம் நமக்கு தெரியாதா? மொரார்ஜி தேசாய் வந்தபிறகு என்ன ஆனாங்க அப்படி பண்ணிடுவேன். அது சேதுவாக இருந்தால் என்ன சேது சமுத்திரமானால் என்ன நமக்கு ஒண்ணும் பிரச்சனையில்லை.

• வேற ஒண்ணும் காரணமில்லை பேய்கள் ஆட்சி செய்தால் பிணம் திண்ணும் சாத்திரங்கள் சமூக விரோத, தேச விரோத, கலாச்சார விரோத கருணாநிதியின் கீழ் போலிஸ் எப்படி இருக்கும் மன்னர் எவ்வழியோ, மக்கள் அவ்வழி, மோசமான முதலமைச்சர், காவல்துறை மோசமாத்தான் இருக்கும்.

• பொண்டாட்டி கழுத்துல கட்டின தாலி, பொண்டாட்டி வக்கிற பொட்டுல நம்பிக்கை இருக்குன்னா போலிஸ் தி.க. கார பயல்களை ரோட்டுல விட்டு அடித்திருக்க வேண்டும். தரங்கெட்டவர்கள், மானங்கெட்டவர்கள் போகட்டும் ஆறுமாதம் தானே.

• கருணாநிதியைத் திரும்ப கம்பி எண்ண வைக்கல, பி.ஜே.பி. சர்க்கார் இல்ல.

• இந்து மதவிரோதி கருணாநிதி கேடு கெட்ட ஆட்சி இருக்கையில் இவ்வளவு தெனாவுட்டா, கொழுப்பா, திமிரா இந்துக்களுக்கு எதிராகவா நடவடிக்கை எடுக்கிற

• தந்தை பெரியார்ன்னு சொல்றாங்க அந்த தந்தை பெரியார் எப்படிப்பட்ட நபர் தெரியுமா? எவ்வளவு கேவலமானவன்னு தெரியுமா? பகுத்தறிவுவாதியா? சீர்திருத்தவாதியா? கேடு கெட்ட ஜென்மங்கள், சமூக விரோத சக்திகள் - மிக மோசமான இழிந்த ஜென்மங்கள், ஈவெரா அவன் பாரம்பரியத்துல வந்த அத்துனைப் பேரும், தி.க. காரனும் அடப்போடா வீரமணிப் பொண்டாட்டி எப்படி செத்துப் போனான்னு அங்க போய் கேளுங்கடா, இதை மூடி மறைச்சதுனால அவனுக்கு ஜால்ராவா.

• யார் அந்த ஈ.வெ.ரா? பெரிய பகுத்தறிவு பகலவனா? அடிப்படை அறிவே இல்லாத ஆளு, வெள்ளைக்காரன் கைக்கூலி, தேசத் துரோகி, அன்னியனின் அடிவருடி ஈ.வெ.ரா முழுக்க தெரிஞ்சிக்கனுமுன்னு சொன்னா தமிழர் தலைவர் ஈ.வெ.ரா. தமிழரே இல்லை கன்னட நாயக்கர். சாமி. சிதம்பரமுன்னு ஈ.வெ.ரா உடைய சிஷ்யப்பிள்ளை. ஆர்.எஸ்.எஸ். காரன், பிஜேபி காரன் எழுதல, சாமி சிதம்பரம் எழுதின வரிகளை சொல்றேன். இந்த புழுத்த ஜென்மங்களை எல்லாம் நடமாட விடுறதே தப்புங்கிறேன் நான். இந்த நாட்டுல பெண்ணுக்கு ஆபத்து, மானத்துக்கு ஆபத்து, திமுக காரனையும், திக காரனையும் எல்லாம் ரோட்டுல நடமாட விடுறது ஆபத்து.

• ஆன்டி சோசியல் எலிமன்ட் சாமி சிதம்பரம் புத்தகத்தை வைத்து அவனை எல்லாம் உள்ளே தள்ளணும் அதைவிட்டுட்டு நம்பளை ஏன் தள்றது.

• சிதம்பரனார் எழுதுகிறார் ஈவெரா மைனர் வாழ்க்கையை வாழ்ந்தார். தினந்தோறும் விலைமாதர் வீட்டில் புகுந்து வருவார். ஈவெராவை விட ஈனஜென்மம், சமூக விரோதி எவனாவது உண்டாய்யா... உன் சாமிசிதம்பரம் மேலே கேஸ் போட்டுட்டு என்கிட்ட வரட்டும். விலைமாதர்களோடு காவேரி ஆற்றங்கரையிலே நண்பர்களோடு கும்மாளம் அடிப்பார். அப்படி கும்மாளம் அடிக்கும்போது அவர் வீட்டில் இருந்து சாப்பாடு வருமாம்.

• தாய் தந்தையாருக்கு தெரிந்தால் கோபித்துக் கொள்வார்கள் என்ற காரணத்தினால் நாகம்மையைச் சமைக்கச் சொல்லி பின் கதவு வழியாக வரும்

• கலாச்சார துரோகிக்கு கட்சியாம், அமைப்பாம் அன்றைக்கு இருந்த இந்துக்கள் சரி இல்லை. இப்ப நாங்க சொல்லி சொல்லி கொஞ்சம் இந்துக்களுக்கு உணர்வு ஊட்டி உள்ளோம். இன்னும் பத்தாண்டு காலத்திற்குள் தி.மு.க. என்ற ஒரு கட்சி இருக்காது, அது இருந்த இடத்தில் புல்பூண்டு முளைத்திருக்கும். இது நடக்குதா இல்லையா பாரு?

• பெரியார் பெயரை சொல்லாதே தப்பு, தேசத்துரோகி, வெள்ளைக்காரன் கைகூலி. 1947 சுதந்திரத்தை துக்க நாள் என்று அறிவித்து கருப்புக் கொடி ஏற்ற சொன்ன தேசத் துரோகி, அவன் பெயரை சொல்றவன் எல்லாம் தேசத்துரோகிகளா பத்து வருடத்தில் கொண்டு வந்து விடுவோம்.

• பெண்களைப் பற்றி பகுத்தறிவு பகலவன் கருத்து பெண்கள் திருமணம் செய்யக் கூடாது. ஓட்டலில் விருப்பப்பட்ட உணவைச் சாப்பிடுவது போல விருப்பப்பட்டவனோடு இருக்க வேண்டுமாம்.

• கண்ணகி மோசமான கற்புடையவள் ஒரு பக்கத்து மார்பை தூக்கி எறிந்தால் மதுரை பற்றி எரிந்ததாம். மார்பகம் என்ன பாஸ்பரஸ் உருண்டையா என்று கேட்டவன். தமிழின துரோகியல்ல, தமிழ்மொழியை காட்டுமிராண்டி மொழியின்னு சொன்னவன்தானே ஈவெரா. சொன்னவன் நாக்கை, அறுத்தால் தப்பு உண்டா. இந்து மத விரோதிகளை நடமாடவிடக்கூடாது.
------------நன்றி: "கருஞ்சட்டைத் தமிழர்" செப்டம்பர் 2008


நன்றி தமிழ் ஓவியா

6 comments:

அதி அசுரன் said...

ஜூன் 15 அன்று சென்னை எம்.ஜி.ஆர். நகரில் பெரியார் திராவிடர் கழகம் நடத்திய காமராசர் பிறந்த நாள் விழா கூட்டத்தில் பங்கேற்று இயக்குனர் சீமான் ஆற்றிய உரை, சென்ற இதழின் தொடர்ச்சி:


ராசா சொல்கிறார், 10 ஆண்டுகளில் திராவிட இயக்கத்தையே ஒழிக்கிறாராம். பெரியாருக்கு ஒரு இடத்திலேயும் சிலை இருக்காதாம். ஒரு சிலை மீது கை வைச்சதுக்கே என்ன நடந்தது என்பதை நீங்கள் அறிவீர்கள். (கைதட்டல்) அப்போவெல்லாம் அவரு தலை எடுக்கலையாம். இப்போது நீங்கள் தலை யெடுத்தீங்கன்னா நாங்கள் உங்கள் தலையை எடுப்போம். (கைதட்டல்) அதையும் தெரிந்து கொள். எங்கள் மண்ணில் நெல் விளைகிறதோ இல்லையோ வீரம் விளையும். மானம், சூடு, சொரணை உள்ள வர்கள் நாங்கள். சூடு, சொரணை உள்ள பார்ப்பானாக இருந்தால் எவனும் சோறு திங்கக் கூடாது. ஏனா அது நாங்கள் விவசாயம் செய்து விளைய வைச்சது. நீங்க விவசாயம் செய்து விளைய வைச்சி சாப்பிடுங்கடா.


நீங்கள் எங்களைப் பார்த்து வெட்டுவோம்; குத்துவோம் என்கிறாயே, புழல் மத்திய சிறையிலே போய் பார். அத்தனை பேரும் எங்கள் ஆட்கள் தான் இருக்கிறான். ஒரு பார்ப்பான் இருக்கிறானாடா? ஜெயில் கட்டினதே எங்களுக்காகத் தான் ஒன்று இரண்டு படித்ததே நாங்கள் ஜெயில் கம்பியை எண்ணுவதற்காக தான். இந்த மிரட்டல் எல்லாம் எங்களிடம் வேண்டாம். (கைதட்டல்)


பெரியார் என்ற பெருந்தலைவன் பெயர் இருக்கும் இந்த மண்ணில் (பி.ஜே.பி.யே) தனியா நின்னு ஒரு இடத்தில் வென்று காட்டு பார்க்கலாம். இந்து என்று சொல்லி ஆள் சேர்க்க எண்ணாதே. எம் சொந்த மக்களே! உன்னை தாழ்த்தப்பட்டவன் என்றும் ஒடுக்கப்பட்டவன் என்றும் அடக்கி, ஒடுக்கியவன் அவன் பின்னாடி எப்படி வெட்கம், மானம் இல்லாம போகிறாய். நான் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லச் சொல். ஒரு தாழ்த்தப்பட்ட தோழன் வீட்டிலே எச்.ராசாவை ஒரு வேளை சாப்பிட்டு விட்டு போகச் சொல். தாழ்த்தப்பட்ட அருந்ததியர் வீட்டிலே ஒரு வேளை சாப்பிட்டுவிட்டு போகச் சொல் பார்க்கலாம்.


நாங்கள் நாத்திகம் பேசுறோம்னா எங்க மக்களுக்கு மான உணர்வு, சொரணை வரவேண்டும், சிந்திக்கனும், அறிவார்ந்த இனமாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகின்றேன். ராசாவே இந்த தேசத்தில் உள்ள கோயில்களில் ஒரு கோயிலாவது உன் பாட்டன், முப்பாட்டன், உன் அப்பன் கட்டி யிருக்கான் என்று சொல் பார்ப்போம். கட்டியவனெல் லாம் எம் இனத்தை சார்ந்தவர்கள்தானே. ஒரே ஒரு சொம்பில் தண்ணீர் கொண்டு வந்து யாருக்கும் புரியாத சமஸ்கிருத பாஷையிலே மந்திரம் என்று சொல்லி தண்ணீர் தெளித்தான். கல்லு கடவுளாகி விட்டது என்று சொல்லி அனைவரையும் வெளி யேற்றிவிட்டு, அவன் உள்ளே போய்விட்டான். நாம் உள்ளே போனா தீட்டு என்றான். அன்றைக்கு நாங்கள் செருப்பை கழட்டி அடிச்சிருந்தோம்னா இன்னைக்கு நீ பேசுவாயாடா? (கைதட்டல்) விட்டதுடைய விளைவு தானே? அய்யா கேட்டாரே ஒரு சொம்பு தண்ணியிலே கல்லு கடவுளாகிப் போச்சா. அந்த தண்ணீரைக் கொண்டு வந்து தமிழக தெருக்களிலே தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்கள் தீண்டத்தகாதவன் என்ற இழிவோடு திரிகின்றான். அவன் தலையில் கொஞ்சம் தண்ணியை தெளித்து விடங்கள். அவன் கடவுளாக வேண்டாம் குறைந்தபட்சம் மனிதனாக வாவது ஆகட்டும் என்றார். (கைதட்டல்)


கடவுள் இல்லை என்றால் உனக்கேன் வலிக்குது. இராமன் ஒருத்தன் இருந்தானா? அவன் என்கிட்டே வந்து கேட்கட்டும். இராமகோபாலனை அய்யா என்று தான் சொல்றேன். உங்களை வைதால் நீங்கள் எங்கே மேலே வழக்கு போடுங்க. கடவுள் உன்னை படைச்சார் என்று நீ நம்பினினா, உலகத்தை படைச் சார்னு நம்பினினா, எங்களையும் படைச்சார்னு நம்பினினா, அவன் தானே எல்லார் தலையிலும் எழுதி வைக்கிறான். அவனின்றி ஓர் அணுவும் அசையாது என்று நீ நம்பினினா என்னையும் அவன் தான்டா கடவுள் இல்லை, இல்லை என்று ஊர் ஊரா போய் பேசச் சொல்லி, என் தலையில் எழுதியிருக்கான். தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான் சொல்லிவிட்டு எந்த மசுருக்கடா பாபர் மசூதியை இடிச்சிட்டு, ராமர் கோயில் கட்டுறது. சுட்டுத் தள்ளும் துப்பாக்கி குண்டிலேயும் இருப்பானா, உன் கடவுள் சொல். என்ன கேவல மான சிந்தனை போக்கு. இத்தனை ஆண்டுகளாக கடவுளைப் பற்றி பேசுகிறோம், ஒரு கடவுள்கூட இது வரை வந்து எங்களை கேட்க வில்லையே. எல்லா காலங்களி லும் அவதாரம் எடுத்து வந்த இந்த கடவுளில் ஒன்றாவது அமெரிக் காவில், ஆஸ்திரேலி யாவில், இஸ்ரேலிலிலோ, ஈராக் கிலோ ஏன் எடுக்கவில்லை. உலகத்தையே படைத்த கடவுள், ஏன் இந்த தேசத்திலேயே அவதாரங்களை எடுத்துக் கொண்டது.


சேது சமுத்திரத் திட்டத்தை எதைச் சொல்லி தடுத்து வைத்திருக்கான். இராமர் பாலத்தை உடைக்க லாமா என்கிறான். அறிவார்ந்த சமூகம் 21 ஆம் நூற்றாண்டில் நிற்கக் கூடிய ஒரு சமூகம், இந்த தேசம். மக்கள் நம்ப முடிகிறதா? உண்மையிலேயே நீங்கள் கல்வியாளர்கள் தானா? உண்மையிலேயே அறிவு இருக்கிறதா? கடல் மட்டத்திற்கு மேலே தெரியக் கூடிய மண் என்பது ஒரு தீவு. தனுஷ்கோடி, கச்சத்தீவு, இலங்கை போன்ற பல தீவுகள் இருக்கின்றது. கடலுக்கு உள்ளே இருக்கிற ஒரு மணல் மேட்டைத் தான் இவர்கள் இராமர் பாலம் என்று சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். பிரிட்டிஷ் காரன் இந்த மண்ணை ஆள்கின்ற போதே இந்த மணல் திட்டை ஆதம் பாலம் என்று எழுதி வைத்து இருந்தானே, அப்போ இராமர் பாலம் என்று சொல்லும் சுப்ரமணியசாமி, இந்து முன்னணி, பாரதிய ஜனதா இவர்கள் எல்லாம் அன்றைக்கு ஏன் இது ஆதம் பாலம் அல்ல, இராமன் பாலம் தான் என்று சொல்ல வில்லை. சொல்லியிருந்தால் எல்லாப் பயல்களையும் கொக்கு, குருவி சுடுவதைப் போல சுட்டுத் தள்ளி யிருப்பான். எங்களுக்கு வேலை மிச்சமாயிருக்கும். (கைதட்டல்)


ஒரு நல்ல இந்து இருந்தா சிவலிங்கம் என்றால் என்ன என்று பொது மேடையில் நீங்க பேசுங்கடா. (கைதட்டல்) இவ்வளவு அவதாரங்கள், கடவுள்கள் இருந்து இந்த பூமியில் விளைந்தது என்ன? நான் தமிழ் படிக்க போனேன். சிவன் தலையில் இருந்தது கங்கை என்கிற தமிழ்ப் பாடம். புவியியல் படிக்கப் போனேன், அதிலே இமயமலையில் இருக்கின்றது கங்கை என்கிருக்கிறது. எனக்குக் குழப்பம். சிவன் தலையில் இருக்கிறதா? இமயமலையில் இருக்கிறதா கங்கை? முடிவு பண்ணிட்டு பாடம் நடத்துங்க என்கிறேன். இதிலே என்ன தப்பு இருக்கின்றது? இந்த உலகம் உருவானதே சூரியனிலிருந்து வெடித்துச் சிதறிய துகள்கள் தான் இந்த பூமியும். சந்திரனும் என்பது உண்மை. நாளடைவில் இந்த பூமியில் மட்டும் தான் உயிரினங்கள் தோன்றுவதற்கு ஏதுவான சூழ்நிலை உருவானது. காரணம் இங்கு நீர் உருவாகும் சூழ்நிலை உருவானது. ஒரு செல் உயிரி உண்டாகி படிப்படியாக பரிணாம வளர்ச்சிப் பெற்று 6, 7 லட்சம் ஆண்டு களுக்கு முன் தான் மனித இனம் உருவாகிறது. மொழி தோன்றி ஏறக்குறைய 2 லட்சம் ஆண்டுகள்தான் ஆகின்றது. இது வரலாறு, இதிலேகடவுள் எங்கே வந்தான், என்ன செய்தான்.


மாற்றம் என்பதே மானிடத் தத்துவம். மாறாது என்ற சொல்லைத் தவிர மற்றவை அனைத்தும் மாறி விடும் என்ற மார்க்சின் தத்துவத்தைக் கூறி நல்ல உறவுகளே. சத்தியராஜ் தான் சொன்னாங்க, கடவுள்னு ஒருத்தன் இருந்தா ஒன்னும் சாதிச்சி காட்ட வேணாம், என் மண்டையிலிருந்து உதிர்ந்த மயிரை முளைக்க வைச்சிக் காட்டுங்க. நான் மறுபடி யும் சாமி கும்பிடுறேன் என்றார். உண்மையிலேயே சாமிக்கு சக்தி இருந்தா, நீங்கள் தேர் இழுக்கிறேங் களடா. நான் என்ன சொல்றேன், சாமியை தேரில் ஏத்தி வைப்போம். அது சக்தியாலே அந்த தேர் நகர்ந்துச்சினா நாங்கள் எல்லாம் சாமி கும்பிடு கிறோம்டா. இடுப்பில் துண்டைக் கட்டிக்கிட்டு நாங்க தான்டா இழுக்கவேண்டியிருக்குது. அந்தத் தேரை ஒரு பார்ப்பனனாவது இழுக்குறானாடா பாருங்கள்? மலை மீது நின்று ஒரு லட்சம் பிரசங்கங் களை செய்கிறார், தேவனின் மகன் பரமப்பிதா. முன்னால் இருப்பவனுக்குத் தான் கேட்கும் பின்னால் இருப் பவனுக்கு கேட்காது. அந்தக் கடவுளுக்கு தெரியல, இந்த ஒலி வாங்கியை படைக்கனும் என்று, தீப்பந் தத்தை ஏற்றி வைச்சி அவர் பிரசங்கம் செய் கிறார். அந்த தேவகுமாரனுக்கு தெரியல இந்த மின் விளக்கை படைக்கனும்னு. கட்டு மரத்தில பயணம் செய்த கடவுளுக்கு, கப்பல் கண்டுபிடிக்க தெரியல?


என்ன கொண்டு வந்தாய், கொண்டுச் செல்வதற்கு என்று கிருஷ்ணன் கூறுகிறானாம். இதை சொல் வதற்கு ஒரு கடவுளா? கடமையை செய்; பலனை எதிர்பார்க்காதே, என்றால் வேலை செய்துவிட்டு கூலி வாங்காமல் சென்று விட வேண்டுமா? என்னடா தத்துவம் இது. எந்த ஒன்றை இந்தக் கடவுள் படைத்தது சொல்லுங்கள்? ஒரு ரப்பரை, ஒரு பென்சிலைக் கூட படைக்காத இந்தக் கடவுள் உன்னையும், என்னையும் படைத்தது என்று எப்படி நீங்கள் நம்புகிறீர்கள்? அதுதான் என் கேள்வி. தண்ணீர் வரவில்லையா? மீனவர் சுட்டுக் கொலையா? பெட்ரோல் விலை ஏறிவிட்டதா? பள்ளிக்கூட கட்ட ணம் கூடி விட்டதா? மின்சாரம் ரத்தா? போராட்டம் என்று எதையொன்றையும் இந்த மன்றத்தில் போராடித் தான் பெற வேண்டும் என்ற நிர்ப்பந்தம், சூழ்நிலை இருக்கும்போது, என் அன்புச் சொந் தங்களே, இத்தனைக் கோடி கடவுள்களும், கோயில் களும், புனஸ்காரங்களும் எதற்காக? விலைவாசி ஏறி விட்டது என்று கோயில்களில் போய் பூசை செய்து விலையை குறை என்று கடவுளிடம் கேட்பீர்களா? அரசாங்கத்திற்கு எதிராகத் தானே போராட்டம் நடத்துகிறீர்கள். எல்லாத் தலை எழுத்து, விதி என நம்பிக் கிடக்கிறீர்கள். தலை எழுத்து என்றால் எந்த மொழியில் இருக்கின்றது. இன்னார் இன்னாரை கத்தி எடுத்துக் கொண்டு போய் கொலை செய்வான் என்று எழுதிவிட்டு, இன்னாரால் இன்னார் கொல்லப்படு வார் என இவன் தலையில் எழுதிவிட்டு, கொலை நடந்த பின்பு கொலை செய்த வனை ஏன் பிடிக்க வேண்டும்? தலையில் எழுதின வனை அல்லவா காவல்துறை கைது செய்ய வேண் டும். அவரவர் செய்த பாவ புண்ணியங்களுக்கேற்ப கடவுள் இறுதி நாளில் தண்டிப்பாராம். அவனவன் பாவ புண்ணிய காரியங் களுக்கேற்ப தண்டனை தருகின்றது என்று சொல்லு கிறாய், எல்லா மதமும் நம்புதில்லையா? அப்புறம் இடையில் தண்டிக்க நீங்கள் யார்? இந்த நம்பிக்கை இருக்கிற இந்த மத வாதிகள் எதற்காக நீங்கள் கோர்ட் கட்டியிருக் கிறீர்கள்? காவல் நிலையம் எதற்காக? சிறைச்சாலை எதற்காக? நான் பாவம் செய்தால் கடவுள் என்னை சொர்க்கத்திற்கோ, நரகத்திற்கோ அனுப்பட்டும். எதற்காக என்னை கைது செய், நடவடிக்கை எடு என்கிறாய். அப்படியானால் உனக்கு நம்பிக்கை இல்லை. கடவுள் என்னை தண்டிப்பார் என்று. அது தானே உண்மை.


காலங்காலமாக ஒரு சமுதாயத்தை அறிவார்ந்த சமுதாயமாக ஆகவிடாமல், அவர்களை அப்படியே மூளைச் சலவை செய்து, மூடநம்பிக்கைக்குள்ளேயே அவனை வைத்திருப்பது. மந்திரக் கல் என்றும், எண் ராசி என்றும், இன்னும் சொல்லப் போனால் யானை யின் வாலிலுள்ள முடியை எடுத்து மோதிரம் செய்து போட்டு இருக்கிறான். இந்த மூட நம்பிக்கையில் இருந்து இந்த இனம் எழ வேண்டும். கழுதைப் படத்தை வைத்து என்னைப் பார் யோகம் வரும் என எழுதி வைத்திருக்கிறான். கழுதையைப் பார்த்தால் யோகம் வரும்னா தினம், தினம் கழுதையைப் பார்க்கிற சலவைத் தொழிலாளி, ஏன்டா எங்கள் அழுக்கை வெளுத்து கஞ்சி குடிக்கனும். அவன் கோட்டீஸ்வரனாக வேண்டியது தானே. இந்தக் கேள்வி எழவில்லை, இது குறித்து சிந்திக்க வில்லை. பகுத்தறிவு என்பது சிந்திக்க வேண்டும் என்பதுதான். சிந்தித்தால், எதற்கு? ஏன்? எப்படி? என்ற கேள்விகள் வரும் அந்த கேள்விகள் தான் பகுத்தறிவு. இதை எம் மக்களுக்கு நாங்கள் சொல்லித்தராமல் யார் சொல்லித் தருவது? ஏன் சுனாமி வந்ததே அதில் ராமனே, அல்லாவே, ஏசுவே என்று எவனும் கத்தாமலா இருந்தான். கோயிலும் தானே சேர்ந்து போனது.


இந்த மடமைகளைக் கடந்து வாருங் கள். சாதி, மதம், மூடநம்பிக்கைகளை தகர்த்தெறியுங்கள். எங்களுக்கு என்ன இராமனை அல்லது இந்துமதத்தை வையனும். இந்த மதம் தான் என்னை தாழ்ந்த சாதி மகன், இழி மகன், வேசி மகன் என்று சொல்லியது. அதனால் தான் இந்த மத்தை கண்டிக்கிறோம். தந்தை பெரியார் அவர்கள் பெருத்த வேதனையோடு சொன்னது என்றைக்கு தமிழன் இந்திய தேசியம் பேசினானோ அன்றைக்கு போனதடா அவன் இன மானமும், தன்மானமும் என்று சொன்னார்.


பெரியார் தள்ளாத வயதில்கூட அவர் முதுகு குனிந்தபோதுகூட எங்களையெல் லாம் நிமிர வைத்த தலைவருடா, மண்ணுக்குள் விழ வேண்டிய வயதில்கூட இந்த மண்ணுக்காக விழுந்தவர் தான் எங்கள் அய்யா. மூத்திச் சட்டியை சுமந்து தெருத்தெருவாகப் போய் எங்கள் மீது உள்ள சூத்திரப் பட்டத்தை துடைக்கப் போராடிய மாபெரும் தலைவர்தான்டா எங்கள் பெரியார். கண்ணாடிக்கு மேலே ஒரு பெரிய கண்ணாடியை வைத்த குனிந்து குனிந்து எங்கள் பிள்ளைகளின் எதிர் காலத்தைத் தேடிய ஒப்பற்ற தலைவர் தானடா எங்கள் பெரியார். ராசாவே பெரியாரைப் பற்றி பேச, உனக்கு என்ன யோக்கியதை இருக்கு. எங்கள் கேள்வி களுக்கு சனநாயக முறைப்படி பதில் சொல்.

- பெரியார் முழக்கம்-www.dravidar.org

Anonymous said...

திரு. ராஜா உண்மையான இந்துக்களின் உணர்வை பிரதிபளிக்கிர்றார்.

சீமான் மாதிரி முட்டாள்கள் இதே போன்று ஆப்ராமிய மதங்களை கேள்வி கேப்பானா? இந்துத்துவ தத்துவங்கள் புரியாத மூடர்கள் இவர்கள். புரிந்து கொள்ளும் அளவுக்கு மூளை இல்லாததனால்தான் பகுத்தறிவு என்று பிதற்றி கொண்டு இருக்கிறார்கள்.

இவர்களின் பகுத்தறிவை தமிழகம் கடந்த நாற்பது ஆண்டுகளில் உணர்ந்து விட்டது.

தமிழ் ஓவியா said...

எச்.ராஜாவின் உரையையும் படியுங்கள், சீமானின் உரையையும் படியுங்கள் .

இப்போது சொல்லுங்கள்
யாருடைய சிறப்பாக ,நாகரிகமாக இருக்கிறது ?

ராஜாவின் உரை எவ்வளவு கீழ்தரமாக நாகரிகம் என்பது ஒரு சிறு துளிகூட இல்லாமல் பன்றி சத்தம் போடுவது போல் ஒரே அசிங்கமான இரைச்சல் கூப்பாடாக உள்ளது.

ஆனால் சீமானின் உரை சிந்தனையை தூண்டுவதகாக ஏன் ராஜாவின் சிந்தனையையும் சீர்படுத்தும் விதத்தில் சிரப்பாக அமைந்துள்ளது.

பெரியார் மீது ராஜா சும்த்திய குற்ரச்சாட்டுக்கள் அனைத்துக்கும் ஏற்கனவே பல ராலும் பதில் சொல்லப்பட்டு விட்டது. ஆனாலும் ராஜாக்கள் இன்னும் மற்ரவர்கள் எடுத்த வாந்தியை மென்று கொண்டு இருக்கிறார்கள்.
இதில் சில அனாமதேயங்கள் அந்த வாந்திதான் சுவையாக இருக்கிறது என்று உசுப்பேத்திவிடுகிறார்கள்.

என்றைக்குத்தான் திருந்துவார்களோ?

Anonymous said...

// புழல் மத்திய சிறையிலே போய் பார். அத்தனை பேரும் எங்கள் ஆட்கள் தான் இருக்கிறான். ஒரு பார்ப்பான் இருக்கிறானாடா? ஜெயில் கட்டினதே எங்களுக்காகத் தான் ஒன்று இரண்டு படித்ததே நாங்கள் ஜெயில் கம்பியை எண்ணுவதற்காக தான்//

அடடா பகுத்தறிவின் பரிணாம வளர்ச்சி புல்லரிக்குது. கழகங்களின் சாதனை இதுதான். மத்தவன் எல்லாம் களி திங்கணும். இவரு மட்டும் சினிமா எடுத்து காசு பாப்பராம்.

Anonymous said...

// புழல் மத்திய சிறையிலே போய் பார். அத்தனை பேரும் எங்கள் ஆட்கள் தான் இருக்கிறான். ஒரு பார்ப்பான் இருக்கிறானாடா? ஜெயில் கட்டினதே எங்களுக்காகத் தான் ஒன்று இரண்டு படித்ததே நாங்கள் ஜெயில் கம்பியை எண்ணுவதற்காக தான்//

இதில என்ன பெருமை?

உங்களை எல்லாம் ஜெயிலில் புடிச்சி போட்டது பார்ப்பன போலீஸா?
பார்ப்பான்களெல்லாம் போலிஸா இருக்காங்களா?

என்னடா உளற்றிங்க?

சுழியம் said...

//இப்போது சொல்லுங்கள்
யாருடைய சிறப்பாக ,நாகரிகமாக இருக்கிறது ? //

சீமானுடைய பேச்சுத்தான் கோபம் இல்லாமல் இருக்கிறது. ராஜாவின் பேச்சு கோபம் கொண்ட ஒருவரின் பேச்சாக இருக்கிறது.

ஏனென்றால், பிக்பாக்கெட் அடிப்பவன் ஏன் கோபப்படவேண்டும், வேதனைப்படவேண்டும்?

பணத்தை இழப்பதுபோல மானம் மரியாதையை இந்த பிக்பாக்கெட்காரர்களிடம் இழப்பவர்கள்தான் கோபப்படவேண்டும்.

இதில் ஈவெரா பற்றி ராஜா எழுப்பிய எந்த கேள்விக்கும் சீமான் பதில் சொல்லாதது பிக்பாக்கெட்காரர்களின் நேர்மையையே காட்டுகிறது.

சீமான் கேட்ட கேள்விகள் கேனைத்தனமானவை. இன்னும் தமிழர்கள் இந்த பொய்களை நம்பிக்கொண்டிருக்கிறார்கள் என்று சீமான் எடை போடுகிறாரா?

தலித்துகள் வீட்டில் மட்டுமன்றி, இசுலாமிய கிருத்துவ சகோதரர்களின் வீட்டில் ராஜா உணவு உட்கொண்டதை நானே நேரில் பார்த்திருக்கிறேன்.

தமிழர்களுக்கு சுயபுத்தி வந்துகொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் சீமானின் கோமாளித்தனம் சிரிக்கவைக்கிறது.

ஈவேரானை உருவாக்கியது மதம்மாற்றி கிருத்துவர்கள்தான். எனவே, "சைமன்" என்னும் தனது உண்மைப் பெயரை "சீமான்" என்று மாற்றிக்கொண்டு ஏமாற்றும் கிருத்துவரான சீமானிடம் இப்படிப்பட்ட புரட்டுப் பேச்சைத்தான் கேட்கமுடியும்.

நேர்மை இருந்தால், இங்கே சீமானுக்கு ஆதரவாக எழுதியவர்கள் கீழ்க்கண்ட கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்:

1. தன்னுடைய அஜால் குஜால் வேலைக்கு தன் பெண்டாட்டியையே சமைத்து எடுத்துவரச் சொன்னான் அந்த ஈவேரா. அந்தப் பெண்ணின் மனது எந்த அளவு பாடுபட்டிருக்கும் என்பதை அவன் புரிந்துகொண்டானா?

2. வீரமணியின் பெண்டாட்டி இறந்துபோகக் காரணம் என்ன?

3. ஒழுக்கம் பற்றி பேசுகிற வீரமணியை, தனது இளவயது பெண்டாட்டிக்கு அற்புத சுகமளிக்கும் ஆசை நாயகனாக ஈவேரா ஏற்பாடு செய்தான். ஆனால், இந்த ஆட்களே புராணங்களில் தேவதைகள் தனது கணவன், மனைவி அல்லாத ஒருவரிடம் ஆசை கொண்டது தப்பு என்று பேசுவது நியாயமா?

4. காசுக்காக ஒருவரை பாராட்டுவது, காசு கிடைக்காவிட்டால் அவரைப் பற்றி தவறாகப் பேசுவது என்று வாழ்க்கை நடத்தினான் ஈவேரா. இவனுடைய ப்ளாக்மெயில் வித்தையைத்தான் சினிமா ரேட்டிங்குகளில் சன் டிவியும், கலைஞன் டிவியும், அழகிரியும் பயன்படுத்துகின்றன. இதுதான் ஈவேரான் கொண்டுவந்த திராவிட கலாச்சாரமா?

5. ஈவேரானின் பெற்றோர்கள் திருச்செந்தூர் முருகனுக்கு என்று எழுதிவைத்த சொத்துக்களை, ஈவேரான் திருட்டுத்தனம் செய்து அனுபவித்துவந்தான். இதுதான் அந்த ஆளின் நேர்மையா?

6. கிருத்துவ மதம் மாற்றிகள் கொடுத்த தகவல்களை வைத்து தனக்கு பேச்சுக்களை தயாரித்துத்தர ஒரு குழுவை வைத்திருந்தான் ஈவேரா. ஆனால், தான் பேசியது எல்லாம் தனது சொந்த கருத்து என்று புருடா விட்டான். இதுதான் சுயமரியாதை உள்ள ஒரு ஆள் செய்யக்கூடியதா?

7. காம சுதந்திரம் வேண்டும் என்று பேசிய ஈவேரா, காதல் சுதந்திரத்தைப் பற்றிப் பேசிய புராணங்களை இகழ்ந்தது ஏன்?

8. சமூக சேவை செய்கிறேன், சமூக சேவை செய்கிறேன் என்று பெருமை அடித்துக்கொண்ட ஈவேரான் ஏதேனும் ஒரு அனாதை விடுதிக்கோ, முதியோர் இல்லத்திற்கோ ஐந்து பைசா நன்கொடை கொடுத்திருப்பதை ஆதாரத்துடன் சொல்ல முடியுமா?

9. தனது பேச்சு முடிவில் எல்லாம், "நீயாக சுயமாக யோசித்து முடிவு செய்" என்று பேசிய ஈவேரா தனது சமூக வாழ்விலும், தனது சொந்த வாழ்விலும் தான் விரும்பியதுதான் நடக்கவேண்டும் என்று ஒரு அடக்குமுறையாளனாக வாழ்ந்தது ஏன்?

10. ஆரிய இன வெறி பேசிய ஹிட்லருக்கு, திராவிட இனவெறி பேசிய ஈவேரானுக்கும் என்ன வித்தியாசம்?

11. கிருத்துவர்களிடமும், முஸ்லீம்களிடமும் காசு வாங்கிக்கொண்டு இந்து மதம் அழிய வேண்டும் என்று பேசி, எழுதி அவர்களின் கைக்கூலியாக ஈவேரான் செயல்பட்டான் என்று நான் சொல்லுகிறேன். அப்படி இல்லை என்று உங்களால் சொல்ல முடியுமா? எங்காவது கிருத்துவ, இஸ்லாமிய மதங்கள் என்று தெளிவாக அவற்றின் பெயரைச் சொல்லி, அவை அழிய வேண்டும் என்று அவன் பேசியிருக்கிறானா?

12. தன்னைப் போன்ற உயர்ந்த ஜாதிக்காரர்களின் ஜாதி வெறிக்கு ஆதரவாகவும், பணக்காரர்களுக்காகவும் வேலை செய்தான் ஈவேரா. இல்லை என்று நிறுவ முடியுமா?

13. இவனது கடைசி பெண்டாட்டியும், வீரமணியும் அஜால்-குஜால் சமூக சேவைகள் செய்வதோடு நின்றுவிடாமல், இவன் ஆரம்பித்துவைத்த ட்ரஸ்ட்டுப் பணத்தை வட்டிக்கு விட்டும், சொந்த செலவிற்காகவும் பயன்படுத்தியபோது, இந்த ஈவேரான் மூடிக்கொண்டு இருந்தது ஏன்? இவனை நம்பி பணத்தை கொடுத்த ஏழைபாழைகளுக்கு இவனால் என்ன நன்மை நடந்துவிட்டது?

14. சமூக சேவை செய்ய வந்த தான் எளிமையானவன் என்று காட்டிக்கொண்டான் ஈவேரான். காந்தியின் வழியில் மது எதிர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டதாகச் சொல்லிவந்தான் ஈவேரான். பணத்தில் தனக்கு ஆர்வம் கிடையாது என்று மற்றவர்களை நம்பவைக்க தனக்குச் சொந்தம் இல்லாத, ஆனால் குடும்பத்தில் உள்ள மற்றொருவருக்கு என்று பேசப்பட்டு வந்த மரங்களை வெட்டிவிட்டு, தனக்குச் சொந்தமான மரங்களை வெட்டிவிட்டதாகப் பொய் சொன்னது ஏன்?

15. மது விலக்கிற்காகப் போராடியபோதுகூட தனது மதிய சாப்பாட்டில் வெளிநாட்டு மதுவை அருந்திவந்த ஈவேரான் எந்த அளவுக்கு உண்மையான காந்தியவாதியாக இருந்தான்?

16. விபச்சாரிகளோடும், போதை வஸ்துக்களோடும் தனது இளமை காலத்தைக் கழித்த ஈவேரான் திடீரென்று சாமியாராகப் போகப்போவதாகச் சொல்லி காசிக்கு ஏன் ஓடினான்? எந்த கொலைபாதகப் பிரச்சினையில் இருந்து தப்பிக்க அவன் அப்படி செய்தான்?

17. எப்போது பார்த்தாலும் தனது மைனர் லீலைகளுக்காக தனது முன்னோர்கள் சொத்தை பயன்படுத்த வெட்கப் படாத ஈவேரான், காசி மடத்தில் இருந்தவர்கள் எல்லாம் ஒழுக்கம் அற்றவர்கள் என்பதால்தான் அங்கிருந்து வெளியேறிவிட்டதாகச் சொல்லிக்கொண்டான். ஈன வாழ்க்கை வாழ விரும்பிய ஈவேரானை காசியில் இருந்த துறவிகள் வெறுத்து ஒதுக்கிய காரணங்கள் என்ன?

18. ஈவேரான் பிறக்காத, வேலை செய்யாத மாநிலங்களில் இருக்கும் தலித்துக்களின் நிலமை, அவன் பிறந்த வேலை செய்த தமிழ்நாட்டைவிட மேம்பட்டதாக இருக்கக் காரணம் என்ன?

19. ஜாதி ஒழிய வேண்டும் என்று பசப்பிய ஈவேரான், தன்னை ஒருவர் சந்திக்க வந்தால் அவருடைய ஜாதி என்ன என்று ஒவ்வொருமுறையும் கேட்டது ஏன்?

21. ஈவேரானைப் பற்றிய நல்ல விஷயங்கள் எல்லாம் அவன் அடுத்தவர்களுக்கு சொல்லி, அந்த அடுத்தவர்கள் மற்றவர்களுக்கு சொல்லிவந்வந்த விஷயங்களாக இருக்கின்றன. ஆனால், ஈவேரானுடன் நேரடியாகப் பழகியவர்கள் எல்லாம் அவனைப் பற்றி மோசமாகவே கருத்துத் தெரிவித்தார்கள். இதில் யாரை நம்புவது?

22. வைக்கம் போராட்டத்தில் கலந்துகொண்டு சிறை சென்றவுடன் திருவிதாங்கூர் அரசாங்கத்திற்கு ரகசியமாக மன்னிப்புக் கடிதம் எழுதியது ஏன்?

23. வைக்கம் போராட்டத்தை ஆரம்பித்த, வெற்றிகரமாக நடத்தி, வெற்றிகரமான முடிவிற்குக் கொண்டுவந்தவர்களாக அறியப்பட்டவர்கள் அங்கிருந்த வேறு தலைவர்கள். ஆனால், காங்கிரஸும் இந்த பிரச்சினையில் கலந்துகொண்டது என்று காட்ட காந்தி போகச் சொன்னதால் அங்கே சென்று, "எங்க வீட்டுக்காரரும் கச்சேரிக்குப் போனார்" என்று சொல்லப்படுகிற ஈவேரான் தனக்குத் தானே "வைக்கம் வீரர்" என்று பட்டம் கொடுத்துக்கொண்டது எந்தவகை நேர்மை?

இன்னமும் பல கேள்விகள் இருக்கின்றன. முடிந்தால் இதுவரை கேட்ட கேள்விகளுக்கு ஆதாரபூர்வமான பதில்களைத் தாருங்கள்.