இது கொஞ்ச நாள் முன்னேயே பரபரப்பாகத் தெரிய வந்த செய்திதான். செய்தி எல்லாம் மார்க்சிஸ்டு தேசங்களில் பல வருடம் கழித்துதான் மக்களுக்குத் தெரியும். கேரளா பாதி மார்க்சிஸ்டு என்பதால் சில மாதங்கள் கழித்துத் தெரிகிறது. இருக்கட்டும், இருக்கட்டும், எப்பவாவது தெரிஞ்சிகிட்டா சர்த்தான்.
தோழர்களுக்கோ, தோழர்களோடு ஒரே வண்டில போறதுதான் சொர்க்கத்துக்கு வழின்னு நெனக்கிற ஜன்மங்களுக்கோ இந்துக் கோவிலை இடிச்சா என்ன, அவெங்க இருக்கற வீட்டையே இடிச்சா என்ன? எல்லாம் நன்மைக்கேன்னு இருக்கணும்னு அவுங்க தாத்தன் பாட்டி எல்லாம் சொல்லி வச்சபடியே இடிச்ச புளி கணக்கா இருந்து கிட்டு இருக்காங்க போலெருக்கு. இருக்கட்டும், இருக்கட்டும், என்னிக்காவது புளியும் கரையுமில்லா? கரைஞ்சு புலியாகிடல்லென்னாலும், குறெஞ்சது வெந்நித் தண்ணியாகவாவது ஆகிட்டா சரித்தான்.
ஆனாப் பாருங்க, இந்த அமைதிமார்க்கத்து ஆளுங்க எப்பவுமே தனி வழிதான். நம்ம ஊரில இருக்கேல ஒரேயடியா மத நல்லிணக்கத்துக்காக எப்பவும் போராடி உருகித் தண்ணியா வழிஞ்சிடறாங்க இல்லியா. பாவம் இங்க அவங்க கையில இன்னும் அரசாங்கம் கெடக்கல்லெ, கெடச்சுதுன்னு வையிங்க எவ்வளவு ஆழமா மத நல்லிணக்கத்தைக் காட்டுவாங்க்கங்கிறீங்க. உங்களுக்கு குளிரே வெக்கும், அத்தினி பாசமாருப்பாங்க. அமைதி பாருங்க, அப்பிடின்னா அவுங்களுக்கு எத்தினி பிரியம்.
மலேசியாவுல பாருங்க மொத்த அரசாங்கமும் முஸ்லிம்களோட கைல தானே இருக்கு. மத்த மதக்காரங்க மேலெ ஒரே பாசம் பொங்கி வழிஞ்சு நாடே குளுந்து போயிக் கெடக்கு. பாருங்க பழைய கோவில்ல எங்கியோ காட்டுல்யும் மேட்டுலயும்லாம் இந்துக்கள் கோவிலைக் கட்டி வச்சா எப்பிடி ஜனங்கள்ளாம் போயி வர்றது. அதுவும் எங்க பாத்தாலும் கோவிலைக் கட்டி வைச்சா நாளன்னிக்கும் கோவிலே கதின்னு கிடந்தா அவுங்க குடும்பம்லா என்னாவுறது, குட்டிகள்ளாம் சோறு தண்ணீ இல்லாமக் கெடந்து தவிக்குமில்ல. அதுனால இந்துக்களோட நன்மைய உத்தேசிச்சு மலேசிய முஸ்லிம்களெல்லாம் சேந்து திட்டம் போட்டு இந்துக் கோவில்களை எல்லாம் இடிச்சு இந்துக்களுக்கு நன்மை செஞ்சிருக்காங்க. அதுக்கு நம்ம ஊர்ல இருக்கிற எல்லா முற்போக்குக் கட்சிகளும், தமிழ் நாடு பூரா இருக்கற தீவிர யோசனைக்காரங்க எல்லாம் கூட முழு ஆதரவு தெரிவிச்சாங்க இல்லெ. அப்புறம் என்ன பெரியார் கட்சி, இல்லியா? கோவில இடிக்கறத ஆதரிச்சாதான் பெரியார் கண்ட கனவெல்லாம் நெறவேறும் இல்லியா. அதான் இப்பிடி ஆதரவு.
இங்க பாருங்க, கோவில அப்பிடி எல்லாம் உடனே இடிக்க முடியல்ல. இடிச்சுட்டாக்க என்னா உற்சாகமாயிரும் எல்லா ஜனமும்.
______________________________________________________________
133 temples demolished in four years in Malaysia
Kuala Lumpur, Oct 29 : According to an official count, as many as 96 Hindu and 37 Buddhist temples were demolished in Selangor, in Malaysia, between 2004 and last year.
State Executive Council member Dr A. Xavier Jayakumar said the demolitions were carried out by the local authorities.
According to nstonline.com, so far this year, 54 new applications had been approved by the committee tasked with regulating non-Muslim places of worship. Among the applications are for 25 Hindu temples, 19 Buddhist temples and 10 churches.
Dr Xavier, who was answering a question from Lee Ying Ha, said that although the applications had been approved by the committee, they would still need approval by the state executive council before the new places of worship could be built.
--- ANI
No comments:
Post a Comment