ஆந்திரா, மஹாராஷ்டிரா, உத்தரபிரதேஷ், தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் உள்ளவர்கள் மாநிலம் பெரியதாக இருக்கிறது இரண்டாக அல்லது மூன்றாக பிரிவது நலல்து என்று கோரிவருகிறார்கள். தமிழ்நாட்டில் தென் தமிழ்நாடு பிரிவும், வடக்கில் வன்னியநாடு என்று தனி மாநிலம் கேட்கும் கட்சிகளும் இருக்கின்றன.
இந்த சூழ்நிலையில் ஸ்டேட்ஸ் ரீ ஆர்கனைசேஷன் கமிட்டி என்று ஒன்றை மத்திய அரசு ஆரம்பித்திருக்கிறது. (கடைசியாக ஆந்திராவை தமிழ்நாட்டிலிருந்து பிரிப்பதற்காக 1956இல் இப்படிப்பட்ட ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது)
உத்தரபிரதேசத்தை இரண்டாக பிரிக்க மாயாவதி ஒப்புக்கொண்டுள்ளார். அதே போல ஆந்திராவிலிருந்து தெலுங்கானா பிரியவும் டி.ஆர்.எஸ் என்றகட்சி வற்புறுத்திவருகிறது. இதற்கு பாஜக, மாயாவதி போன்றோரும் ஆதரவு தெரிவிக்கின்றனர்.
மத்திய அரசில் முக்கிய பங்கு வகிக்கும் பாமக வன்னிய மாநிலம் உருவாக அழுத்தம் கொடுக்க்குமா என்பதை பொறுத்திருந்தே பார்க்கவேண்டும்.
UPA draws flak on move to set up States reorganisation panel
Omer Farooq | Hyderabad
Speculations that the United Progressive Alliance Government has decided to constitute a second State Reorganisation Commission (SRC) to look into the demands for a separate Telangana and Vidarbha States in Andhra Pradesh and Maharashtra and trifurcation of Uttar Pradesh respectively have triggered of a political storm in the State.
While some sections within the Congress have welcomed the proposal, the pro-Telangana parties and Congressmen have come out strongly against the move. Taking the lead in condemning the reported decision, which is yet to be formally announced, the Telangana Rashtra Samiti president K Chandrasekhara Rao warned of serious consequences. He warned the Congress party that the people of Telangana would revolt against the move. "The people of Telangana will never forgive the Congress for this betrayal", he said.
The TRS has been opposing the second SRC on the grounds that the demand for Telangana was very old and the first SRC headed by Fazle Ali had supported it. Chandrasekhara Rao said the issue of Telangana was also included in the common minimum programme of the UPA and the President had also assured Parliament in this regard.
The BJP, which is also categorically supporting the idea of dividing the State and creation of Telangana, has criticised the reported move. Senior BJP leader M Venkaiah Naidu told reporters in Vijaywada on Wednesday that the move was nothing but an attempt to hoodwink the people of the State. He stressed the BJP was for the division of Andhra Pradesh into two States.
The reports of second SRC have come at a time when the Telangana Regional Congress coordination committee has become active once again and its leaders have decided to go to Delhi to represent to party president Sonia Gandhi that in action on Telangana would be costly for the party in the next year's elections. Congressmen from the region are worried that the formation of second SRC would be seen by the people only a delaying tactics, as it will take years for the Commission to complete its work.
Congress leaders from the region including V Hanumantha Rao and KR Amos said that the move would cause immense damage to the Congress and give edge to the pro Telangana parties like the TRS in the coming elections.
The CPI(M) on its part hailed the move. Party MP Madhu said his party would strive for an integrated State as a smaller State was not going solve under development.
2 comments:
வன்னிய மாநிலம் உருவானால் நல்லதுதானே?
ஸ்டாலினுக்கு அழகிரிக்கு பங்குசண்டை வராது. நேரடியாக மாநில எல்லையில் மோதி கொள்வார்கள் தங்கள் படைகளுடன் மோதிக் கொள்வார்கள். சபாஷ் சரியான போட்டி
Post a Comment