Friday, January 18, 2008

சட்டிஸ்கார்க் ஜார்க்கண்டில் 919 மக்கள் நக்ஸலைட்டுகளால் கொல்லப்பட்டுள்ளனர்

2006 2007இல் நக்ஸலைட்டுகள் செய்த பயங்க்ரவாத செயல்களில் 68 சதவீதம் ஜர்க்கண்ட், சட்டிஸ்கார்க் மாநிலங்களிலேயே நடைபெற்றுள்ளன என்று புள்ளிவிவரம் காட்டுகிறது.

நக்ஸலைட்டுகளால் இந்த இரண்டு வருடங்களில் கொல்லப்பட்ட பொதுமக்கள் 919பேர்கள். கொல்லப்பட்ட போலீஸார் எண்ணிக்கை 347

சென்ற வருடம் பொதுமக்கள் அதிகம் இறந்துள்ளனர். தற்போது பொதுமக்களை கொல்வதை காட்டிலும் அவர்களுக்கு நலம் பயக்கக்கூடிய மின்சார நிலையங்கள், ரோடுகள், ரயில்கள் தண்டவாளங்கள், ஆகியவற்றை அழிப்பதில் நக்ஸலைட்டுகள் கவனம் செலுத்தியுள்ளனர் என்று ஆய்வில் தெரியவருகிறது.


Chhattisgarh, Jharkhand account for 68% Naxal violence
13 Jan 2008, 0932 hrs IST,PTI


NEW DELHI: As the security establishment grapples with unbridled Naxalite violence in over a dozen states, Chhattisgarh and Jharkhand have earned the dubious distinction of accounting for 68.16 per cent of the total incidents and 76.42 per cent of the total casualties last year.

Latest official figures compiled till the end of November last reveal that security forces suffered heavy casualties in the fight against the Maoists as 214 personnel were killed compared to 133 during the same period in 2006.

Though the number of incidents of Naxal violence was 1,385 -- almost the same as 1,398 in 2006 -- the causalities suffered by civilians was less.

While 418 civilians were killed till November 2007, the toll was 501 during the corresponding period the year before, reflecting a shift in the Maoists' strategy, Home Ministry sources said.

Rather than targeting the people, the Naxalites have set their eyes on economic installations, with the Railways bearing the worst brunt in the badly affected states of Bihar, Jharkhand, Orissa and Chhattisgarh, making senior officials in the security establishment sit up.

Realising that the menace, described by Prime Minister Manmohan Singh at regular internal security meetings as the "single biggest security challenge" to the country, cannot be dealt with the gun alone, the Centre is concentrating on evolving a holistic plan with focus on all-round development to wean away misguided youth.

No comments: