Tuesday, January 29, 2008

எல்லா இஸ்லாமிய பயங்கரவாதிகள் குடும்பத்தினருக்கும் இந்திய அரசு பணமுடிப்பு விருது

ஆமாம், சரியாகத்தான் எழுதியிருக்கிறேன்.
இனிமேல் உங்கள் குடும்பத்தினருக்கு மாத சம்பளம் வேண்டுமென்றால் நீங்கள் செய்யவேண்டியது ஒரே விஷயம்தான். (அதிமுக திமுக கட்சிக்காக தீக்குளித்தால் ஒரே ஒருதடவை 10000 ரூபாயும் வீரவசனமும்தான் மிஞ்சும்) ஆனால், இந்திய மக்கள் மீது குண்டு வைத்து எத்தனை பேரை வேண்டுமானாலும் கொல்லலாம். பஸ்கள், ரயில்கள் மீது குண்டு வீசலாம், இந்திய ராணுவத்தினரை கொல்லலாம்.

அப்படி கொல்லும்போது நீங்கள் இறந்துவிட்டால், உங்கள் குடும்பத்தினர் நலமாக வாழ, இந்திய அரசு மாதாமாதம் பணம் அளிக்கும். இந்திய சுதந்திர போராட்ட தியாகிகள் குடும்பங்களுக்கு கிடைக்கும் பணத்தை விட அதிகம் கிடைக்கலாம்.

பொய்யல்ல. இது உண்மை. கீழே வெளிவந்திருக்கும் இந்து செய்தித்தாள் செய்தியை படியுங்கள்.

வாழ்க மன்மோகன் சிங் அரசு. வாழ்க சோனியா காந்தி அரசு. வாழ்க இளவரசர் ராகுல்காந்தி..


ஏன் காத்திருக்கிறீர்கள் கிளம்புங்கள்...

Slew of measures for J&K finalised

New Delhi (PTI): A relief package for Kashmiri pandits and support for dependents of militants killed in police encounters were among a slew of measures finalised at a meeting convened by Prime Minister Manmohan Singh on wednesday to evolve a "blue print for a new future" in Jammu and Kashmir.

The high-level meeting also firmed up steps for easing travel between the two parts of Kashmir and decided to take up the matter with Pakistan at the earliest, official sources said.

Union Home Minister Shivraj Patil, Jammu and Kashmir Chief Minister Ghulam Nabi Azad and National Security Advisor M K Narayanan were present at the meeting.

A decision on providing a relief package to Kashmiri pundits, who had migrated from the valley after the onset of militancy, and providing them with job opportunities in Government was also taken.

The package would be in place soon after holding consultations with other central ministries including finance ministry, the sources said.

With 2008 being the election year in militancy-hit Jammu and Kashmir, an announcement of people-friendly packages is likely to be made by the Prime Minister at a later date when he was expected to travel to the border state.

Singh reviewed the recommendations of the Standing Committee and a Monitoring Mechanism set up after the third roundtable conference on Kashmir last year for ensuring implementation of suggestions made by the working groups on Kashmir.

The Prime Minister, while setting the two committees last year, had said that his government was keenly working for a "blue print for new future" for the state.

3 comments:

Anonymous said...

இந்தியாவே நாசம்..

Anonymous said...

Congress party would destroy India.
No doubt about that!

crazy people!

எழில் said...

என்னத்தை சொல்ல?