முன்னரே இந்த அஸ்ஸாமிய கம்யூனிஸ்டு உல்பா அமைப்பு 68 தொழிலாளர்களை கொலை செய்ததை பற்றி எழுதியிருந்தேன்.
அவர்கள் தொடர்ந்து தொழிலாளர்களை தாக்கி வருகின்றனர்.
http://www.hindustantimes.com/news/181_1905681,000900030004.htm
இந்தி பேசும் தொழிலாளர்கள் அஸ்ஸாமை விட்டு வெளியேறவேண்டும் என்ற சாக்கில் மார்க்கெட் ஏரியாவில் வைத்த இரண்டு குண்டுகளில் 2 பேர் கொலையுண்டனர். சுமார் 25 பேர்கள் படுகாயமடைந்தனர்.
சில மணிநேரங்கள் கழித்து காங்கிரஸ் தலைவர் ஒருவரை கொன்றனர்.
இவர்களது குண்டுகள் மிகக்குறி வைத்து இந்தி பேசும் மனிதர்கள் பக்கத்தில் வந்தால் மட்டுமே வெடிக்கும் படி துல்லியமாக தொழில்நுட்பத்தை செய்திருக்கிறார்களா என்று தெரியவில்லை.
3 comments:
test
இன்னொருமுறை குண்டு வைத்திருக்கிறார்கள்.
இந்த முறை சரஸ்வதி பூஜை கொண்டாடிக்கொண்டிருந்த கூட்டத்தில்.
இன்னொரு குண்டு ரயிலின் மீது.
இந்து பத்திரிக்கை செய்தி
http://www.thehindu.com/holnus/001200701232010.htm
Three ULFA bomb explosions in Assam, 12 injured
Guwahati, Jan 23. (PTI): In stepped-up violence by the proscribed ULFA in Assam, 12 people were injured, some seriously, in separate incidents of bomb blasts and a grenade attack today, police said.
An ULFA-planted bomb exploded among Saraswati puja revellers in the busy Adabari bus terminus area injuring six persons seriously.
They were admitted to the Gauhati medical college.
In Bongaigaon town, tension prevailed as a powerful bomb went off near the Superintendent of Police's office at Paglasthan area.
Five persons were seriously injured and the casualty figure might go up, police said.
Early in the day, another bomb exploded at the Boro fish market area in Bongaigaon but there was no casualty.
One 16-year old girl was injured when she was hit by bullet splinters after ULFA militants hurled a grenade in Kamalpur area in Kamrup district.
Police recovered and defused a powerful IED kept in an isolated area near the high-security Guwahati Refinery area complex in Noonmati area of the city.
In Lakhimpur district, the police unearthed from a paddy field an IED fitted with TNT and a time device.
The explosive device has been defused.
A powerful bomb was exploded by extremists under a stationary goods train in Assam's Karbi Anglong district, damaging the railway track and a loaded wagon, minutes after a security pilot engine passed through last night.
Earlier on January 21, ULFA exploded two bombs kiling one person and injuring seven persons in two separate incidents in Upper Assam.
While one bomb was exploded at crowded Bohuri bazaar in lower Assam's Barpeta district, another near the Bongaigaon railway station, injuring five persons critically.
கம்யூனிஸ்டு என்று பெயர் சொல்லி ஆரம்பிப்பவர்கள் இஸ்லாமிய தீவிரவாதத்தை சப்பை கட்டு கட்டுவதும், அதன் பின்னே அவர்களோடு சேர்ந்து குண்டு வைப்பதும் நேற்றுஇன்றா நடக்கிறது?
Post a Comment