அமெரிக்காவில் நெவடா மாநிலத்தில் இந்துமதம் ஒரு கல்லூரி பாடமாக வரும் வருடத்தில் போதிக்கப்பட இருக்கிறது.
http://www.dailyindia.com/show/90259.php/Now-Hinduism-classes-in-a-US-college
Now, Hinduism classes in a US college
By Indo Asian News Service
New York, Dec 7 (IANS) A college in Nevada is offering classes in Hinduism from the next academic session.
The Truckee Meadows Community College (TMCC) in Reno, northern Nevada, will offer day trips to a local Hindu temple in California apart from classroom instructions.
Rajan Zed, director of public affairs of Hindu temple of northern Nevada, and a Hindu priest will teach students about the different aspects of the ancient religion.
Hinduism is considered to be one of the oldest religions in the world. It is the third largest religion in the world, with approximately one billion followers.
There are around 1.5 million Hindus in the US.
Copyright Indo-Asian News Service
--
நன்றி
இது தொடரும் ஒரு நல்ல விஷயமாக, அமெரிக்க மக்களுக்கு இந்துமதத்தை பற்றிய உண்மையான கருத்தை பரப்பும் ஆரம்பமாக இருக்க வாழ்த்துவோம்.
2 comments:
எழில்
மேலும் மேலும் நிறைய மக்கள் உலகெங்கும் இந்துமதத்தை தழுவி வருகிறார்கள்
yahoo question on conversion to Hinduism
அமேரிக்கப் பள்ளிகளில் இந்த படைப்புவாதிகள் அடிவருடியும் ஃபாசிச அடிவருடியுமான ஸ்டீவ் ஃபார்மர், முட்டாள்களின் கூட்டுக் கலவியில் பங்கு கொண்டு Psycho analysis மூலம் பிள்ளையாரின் தும்பிக்கை ஒரு பெர்ய்ய ஆண் குறி என்று சொல்லிய வெண்டி டோனிகர் போன்றோரின் புத்தகங்கள் தான் இந்து மதத்தைப் பற்றி அமேரிக்கர்களுக்கு எடுத்துரைக்கின்றன.
இதனை மாற்ற எந்த முயற்சி எடுத்தாலும் வரவேற்கத் தக்கதே.
செய்திக்கு நன்றி.
Post a Comment