Monday, January 01, 2007

சதாம் உசேனும் கம்யூனிஸ்டுகளும்

இன்று பல பதிவுகளில் பார்த்தபோது சதாம் உசேனுக்கு பல ஆயுதங்களை கொடுத்து சிறுவர்களையும் தனது எதிரிகளையும் கொல்ல உதவியது அமெரிக்காதான் என்ற தொனி இருந்தது.

http://en.wikipedia.org/wiki/Saddam_Hussein

அப்படியா என்று சில பக்கங்களை தேடி பார்த்தேன்.

சதாமின் கட்சியின் பெயர் பாத் கட்சி. இது அரபு சோசலிஸம் என்ற கோஷத்துடன் கம்யூனிஸ்ட் சோவியத் அரசாங்கத்தின் உதவியுடன் தோற்றுவிக்கப்பட்ட கட்சி.

சதாம் ஆட்சிக்கு வந்த நாள் முதலாக சோவியத் ஆதரவு நிலைப்பாடுடன் இருந்திருக்கிறார். அவரது அட்டூழியங்களுக்கு ஆதரவும், ஆயுதங்களும் சப்ளை செய்தது சோவியத் யூனியன்.

இஸ்லாமியர்கள் தங்கள் ஆதரவாக இருப்பார்கள் என்று கம்யூனிஸ்ட்கள் தொடர்ந்து பொய் கணக்கு போட்டு வருகிறார்கள் என்பது சதாமின் விஷயத்திலும் நிரூபணம் ஆயிற்று.

ஆட்சிக்கு வந்ததும் சோவியத் யூனியனுடன் 1972இல் ஆயுத உதவி ஒப்பந்தம் போட்டுகொண்ட சதாம் 1978இல் எல்லா ஈராக்கிய கம்யூனிஸ்டுகளையும் நிற்க வைத்து சுட்டுத்தள்ளினார்.
ஆனாலும், சோவியத் யூனியன் ஈராக்குக்கு ஆயுதம் சப்ளை பண்ணுவதை நிறுத்தவில்லை.

ஈராக்குக்கு ஆயுதம் அளித்த நாடு சோவியத் யூனியன்.

ஈராக்கின் சுமார் 70 சதவீத ஆயுதங்கள் சோவியத் யூனியனிடமிருந்தே வாங்கப்பட்டன.

எல்லா ஈராக்கிய கம்யூனிஸ்டுகளையும் நிற்க வைத்து சுட்டுத்தள்ளிய சதாம் உசேனுக்கு இந்திய கம்யூனிஸ்டுகள் ஆதரவு தெரிவித்து கொடி பிடிப்பதை கண்டால் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.

மனிதர்களுக்கு மட்டுமா தற்கொலை எண்ணம் வரும்?

இயக்கங்களுக்கும் வரும்.

29 comments:

Anonymous said...

Here the issue is not if saddam go help from communists or not, but what the relationship with USA and Saddam in the history. After all, Russia did not invade into Iraq, but US did in the name of WMD and Osama. Ironically Osama got helped by USA during Afgan proxy war, and WMDs were used only by one country throughout the history, USA.

I am sure as usual you will not publish any comment that opposes your point of view. This is what one can expect from people who always complain about communists.

It is not a wonder that a Hindutva guy like you do not like Muslims and Communists, but that can not change the facts.

எழில் said...

அதென்ன ஹிந்துத்வா கை லைக் யூ?

கம்யூனிஸ்டுகளையோ முஸ்லீம்களையோ பிடிக்காது என்று அனானியாக வந்து கல்லெறிந்துவிட்டு போவதன் மூலம் என்ன செய்ய விரும்புகிறீர்கள்?

அவர்களது கொள்கை பிடிக்காமல் இருக்கலாம். ஏன் அவர்களை எனக்கு பிடிக்காது? நன்றாகவே பிடிக்கும். அவர்களும் மனிதர்கள்தானே அவர்களை பிடிக்காமல் இருக்க என்ன இருக்கிறது?

கம்யூனிஸ்டுகளை நிற்கவைத்து சுட்டுகொன்ற சதாம் உசேனுக்கு கம்யூனிஸ்டுகள் கொடிபிடிக்கிறார்களே என்று சிரிக்கிறேன். அட சிரிக்கக்கூடாதா அய்யா?

சீனு said...

//மனிதர்களுக்கு மட்டுமா தற்கொலை எண்ணம் வரும்?
இயக்கங்களுக்கும் வரும்.//

நச்.

//கம்யூனிஸ்டுகளை நிற்கவைத்து சுட்டுகொன்ற சதாம் உசேனுக்கு கம்யூனிஸ்டுகள் கொடிபிடிக்கிறார்களே என்று சிரிக்கிறேன். அட சிரிக்கக்கூடாதா அய்யா?//
சிரிக்கலாம். காமெடியன்களும் ஜனநாயகத்தில் தேவைப்படுகிறார்களே!!!

Anonymous said...

நம்ம ஊர் கம்யூனிஸ்ட் கூமுட்டைகள் மற்றும் புனிதஅந்தோணிமார்க்ஸ் போன்றவர்களுக்கு:

From a statement issued by Iraq Communist Party on the death verdict of Saddam Hussein:

"Iraqi Communists, along with the overwhelming majority of our people, have received with deep satisfaction the news of the verdict on the tyrant Saddam Hussein.

"It is the just verdict that the mass murderer deserves for the massacres and crimes of genocide he committed against hundreds of thousands of Iraqis, as well as the horrors suffered by millions of people throughout the country. And also for the invasion and occupation he brought upon the Iraqi people, thus forcing them to revert once again to fighting for full independence and sovereignty.

"We remember today, as we listen to the verdict on the dictator, the endless ranks of Iraqis who were crushed by Saddam's brutal fascism and its destructive and unjust wars. We remember the young people whose lives were squandered on the fronts of senseless wars. We remember the thousands, and tens of thousands, of martyrs — Communists, Islamists, nationalists and other patriots — whose lives were unjustly extinguished by Saddam's dictatorship in execution chambers, mass graves, prisons and detention centers, in torture dungeons, homes, streets and public squares .

"The verdict does justice to these martyrs, to the victims and all those who suffered harm without any guilt.

"It is an exceptional moment in the difficult march continued by our people, with unparalleled endurance, towards building a new Iraq, a just, secure and dignified Iraq.

"It is a moment during which we should exert every effort to prevent the enemies of the people and democracy from achieving their aims, to bring about more convergence and accord among political forces, in order to achieve the national reconciliation that is the only guarantee for establishing a unified democratic Iraq."


(http://www.pww.org/article/articleview/10226/1/142/)

Note: 258 of iraq communist party members were executed by Saddam, 16 among them were women.

http://www.iraqcp.org/humman/0030730humman.htm

Anonymous said...

After all you haven't given your profile, and allows people make anonymous comments supporting you. Only when I replied anonymous, you talk about anonymity. Ironic. Isn't it?

Anyway, what I meant by Hindutva guy like you can been easily read in all of your posts.

அவர்களது கொள்கை பிடிக்காமல் இருக்கலாம். ஏன் அவர்களை எனக்கு பிடிக்காது? நன்றாகவே பிடிக்கும். அவர்களும் மனிதர்கள்தானே அவர்களை பிடிக்காமல் இருக்க என்ன இருக்கிறது?
what do you intend to say?

கம்யூனிஸ்டுகளை நிற்கவைத்து சுட்டுகொன்ற சதாம் உசேனுக்கு கம்யூனிஸ்டுகள் கொடிபிடிக்கிறார்களே என்று சிரிக்கிறேன். அட சிரிக்கக்கூடாதா அய்யா?

that's the whole point in my post. Are you trying to say, "Only beacuase saddam killed communists, a communist should not protest the way Saddam was condemned to death?" It shows how communists think impartial.

எழில் said...

புரோபைலா.. சொல்லப்போனால், அது பற்றி நான் யோசிக்கவே இல்லை. பார்க்கிறேன். நீங்கள் அனானியாக கல்லெறிவது எனக்கு ஒன்றும் பிரச்னை இல்லை. சொந்தப்பெயரிலேயே கல்லெறிந்து கம்யூனிஸ்டு அறிவுஜீவி பட்டம் எடுத்துக்கொள்ளலாமே என்ற ஆதங்கம்தான்.

//கம்யூனிஸ்டுகளை நிற்கவைத்து சுட்டுகொன்ற சதாம் உசேனுக்கு கம்யூனிஸ்டுகள் கொடிபிடிக்கிறார்களே என்று சிரிக்கிறேன். அட சிரிக்கக்கூடாதா அய்யா?

that's the whole point in my post. Are you trying to say, "Only beacuase saddam killed communists, a communist should not protest the way Saddam was condemned to death?" It shows how communists think impartial.//

அப்படியா? நல்லது. அப்படிப்பட்ட இம்பார்ஷியலாக நான் இருக்கவிரும்பவில்லை. எத்தனையோ மனிதர்கள் ஈராக்கில் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். எந்த ஒரு விசாரணையுமின்றி அமிலங்களில் குழந்தைகள் பெண்கள் என்று எல்லோரும் சதாமால் குளிப்பாட்டப்பட்டார்கள். அதுவெல்லாம் உங்களுக்கு ஒரு முக்கியமான விஷயமாக தோன்றவில்லை. To my knowledge, no indian communist condemned those deaths of those people who were condemned by Saddam to death. அவர்களுக்காக என்றேனும் தெருக்களில் நின்று போராடினீர்களா? கொடி பிடித்தீர்களா? சதாம் உசேன் கொடும்பாவி எரித்தீர்களா? சதாம் உசேன் என்ற மனிதர் அது போன்று இன்னொரு மரணத்தை அடைந்தார். இந்த மனிதர் ஏன் உங்களுக்கு முக்கியமாக போனார்? இவரும் ஒரு மனிதர் தானே? அவர்களும் மனிதர்கள்தானே?

Anonymous said...

commie political calculations are easily predictable. And unfortunately most of that is pretty much bull crappy ideology driven outright stupidity.

Indian commies are supporting saddam so that next election the traditional traitors caste will vote for them en masse.

Its the pity that commies despite knowing all the tamil nadu political parties are competing for the same price still want to protest infront of US embassy for this dirty arab tyrant.

Anonymous said...

//
but that can not change the facts.
//

Fictions do not become facts merely by repeating it.

Saddam is a tyrant and he deserves death. Why your bleeding hearts try to mask the fact that he is a mass murderer ?

Your manliness will be shown to only to people like hindutvavadis who try to argue with you. Other wise you put one finger in your mouth and another in your butt and go crying for mama's milk.

Why dont you show your manliness and protests for once in your miserable life, against dictators, tyrants, and mass murderers instead of blaming america for all ills of society.?

Anonymous said...

interesting.

அப்படியா? நல்லது. அப்படிப்பட்ட இம்பார்ஷியலாக நான் இருக்கவிரும்பவில்லை. எத்தனையோ மனிதர்கள் ஈராக்கில் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். எந்த ஒரு விசாரணையுமின்றி அமிலங்களில் குழந்தைகள் பெண்கள் என்று எல்லோரும் சதாமால் குளிப்பாட்டப்பட்டார்கள். அதுவெல்லாம் உங்களுக்கு ஒரு முக்கியமான விஷயமாக தோன்றவில்லை.

you were the one censored my feedback talking the parallel of rajiv gandhi+ Sikh ethnic killings + rajiv's assasination with Saddam's life happenings.

You did not have the courage to allow it. Interesting now advise on, "அதுவெல்லாம் உங்களுக்கு ஒரு முக்கியமான விஷயமாக தோன்றவில்லை."

BTW, Modi should be hung too.

Anonymous said...

commie political calculations are easily predictable. And unfortunately most of that is pretty much bull crappy ideology driven outright stupidity.

this logic can hold for facist Hindutva goons like modi and racist zionists too, if you haven't already noticed.

எழில் said...

உங்கள் லாஜிக் புல்லரிக்க வைக்கிறது. சதாம் உசேனை பற்றி பேசும்போது ஏன் ராஜீவ் காந்தி விஷயம் வரவேண்டும்? சதாம் உசேன் பற்றி எழுதும்போது ஸ்டாலின், லெனின், போல்போட், மாவோ பண்ணிய பலகோடி கொலைகள் ஏன் உங்களுக்கு ஞாபகம் வரவில்லை? நீங்கள் செய்வது திசை திருப்பும் உத்தி. ஒரு கொலையை செய்தது யார் என்று தீர்க்கப்படவில்லை. அல்லது அதில் தீர்ப்பு சொல்லப்படவில்லை என்பதால், வேறு எந்த கொலையையும் ஆராயக்கூடாது, கொலைக்கும் தீர்ப்பு வழங்கக்கூடாது என்று சொல்லமாட்டீர்கள்தானே?

சதாம் உசேன் மரணதண்டனை பெற்றது அவர் செய்த கொலைகளுக்கு. அந்த விசாரணை சரியாக நடந்ததா என்பது உங்களுக்கு விவாதப்பொருளா? அவர் செய்த கொலைகளை நீங்கள் மறுக்கிறீர்களா?

Anonymous said...

come on! Is there any logical reason or legal argument for how my mind should reIate an incident to another? I naturally find something that is not cliche, but very recent and vivid to memory. You did not point out Truman's mass murdering of japanese. However I am not going to ask why.

What do you mean by deviating from the original issue? It is just a strong argument for why revenging by killing one political leader is not the solution - but I put in a sarcastic way. You did not even allow it. So much for your big talk :)

Who refused his killings? As as matter of fact, when Kurds killed two decades ago, look in to the annals of history, who protested throughout the world; communists and leftists, not USA nor even Shias.

The problem is not Saddam here, I assume, but he is a Muslim who was found a threat to Zionist Israel and may be seen as a muslim in Kashmir. Get over it; How criminal Saddam was, he was one of the secular ruler in middleeast - more secular than Narandra Mody and that son of the bush.

எழில் said...

// Anonymous said...

come on! Is there any logical reason or legal argument for how my mind should reIate an incident to another? I naturally find something that is not cliche, but very recent and vivid to memory. You did not point out Truman's mass murdering of japanese. However I am not going to ask why.//

Perfectly. I am talking about Saddam. You are talking about everyone else.

//What do you mean by deviating from the original issue? It is just a strong argument for why revenging by killing one political leader is not the solution - but I put in a sarcastic way. You did not even allow it. So much for your big talk :)
//

I did not claim to have a big talk!
I did not know that is sarcastic! So much for your sarcasm! You could have talked so plainly that revenge killing of mass murderers is bad.

// Who refused his killings? As as matter of fact, when Kurds killed two decades ago, look in to the annals of history, who protested throughout the world; communists and leftists, not USA nor even Shias.
//
Really! which communists and Leftists you are referring to? Iraqi communists or Indian communists. This post is about Indian communists who are out protesting in the streets making a comedy. Please show in any news item that the Indian communists protested in the streets burning saddam effigies.

I would be glad to know.

// The problem is not Saddam here, I assume, but he is a Muslim who was found a threat to Zionist Israel and may be seen as a muslim in Kashmir. Get over it; How criminal Saddam was, he was one of the secular ruler in middleeast - more secular than Narandra Mody and that son of the bush.
//

The problem is your assumptions. I care two hoots about someone who claims secular, hindutva, islamist or communist. That is none of my business. If he orders killing of innocent people, then he is culprit that is all for me.

Anonymous said...

Ok. You won. :)

எழில் said...

Nor I won, neither you lost.

I just made myself clear.

Regards

Anonymous said...

You won again :)

Anonymous said...

http://pandachute.com/videos/leaked_saddam_being_hung_video

எழில் said...

நன்றி அனானி
நன்றி சீனு

Anonymous said...

Saddam execution justified: Shia Board

New Delhi: The All India Shia Personal Law Board (AISPLB) on Saturday took a rather strong stand on the execution of former Iraq president Saddam Hussein.


Terming Saddam's execution as "justified", the AISPLB added that Saddam was tried by a court of justice and punished for his heinous crimes.


"Saddam should not be seen as a Muslim as he was not following true Islam," the president of AISPLB's Mumbai chapter, Sayed Mohammed Nawab, said in an official release.


Nawab said that Saddam was a tyrant and many other tyrants in Islamic history are prostrated by "Saddami Muslims" who destroyed cities and killed millions of people whom they called kafirs, (unbelievers). These people had imposed their own kind of terrorist Islam, he added.



"These are the kind of Muslims behind Saddam, praising his inhuman acts," Nawab said.

Anonymous said...

Not all muslims support sadam. A tamil shia has supported his execution:



http://salmaayup.blogspot.com/2007/01/blog-post.html&cmt=17

Anonymous said...

//
this logic can hold for facist Hindutva goons like modi and racist zionists too, if you haven't already noticed.
//

What was your prediction on Hindutvavadi's on Saddam's death ?

Trust me, commies would have predicted BJP would rejoice on Saddam's death. Unfortunately the prediction did not happen.

Every thinking human thought that Indian commies would come out to lick the dead tyrants boots for the sake of vote bank. They did.

See here, You called ezhil as hindutvavadi. And you could not stand the argument.

You commies live a miserable life with underdeveloped gray matter. With your little commie red colored gray matter what you can think, even a donkey can excel that.

Anonymous said...

/With your little commie red colored gray matter/

nice one Vajra. You voccabulary develops little by little. similar comment praise goes for the comment in Mayuran's blog too.

வஜ்ரா said...

ஏழில்,

நல்லா உரைக்கிற மாதிரி சொல்லிருக்கீங்க.

நடுவுல என் பேரைப் போட்டு வுட்டுறுக்காங்க...! யாருங்க இது.

//
nice one Vajra. You voccabulary develops little by little. similar comment praise goes for the comment in Mayuran's blog too.
//

மயூரன் பதிவில் நான் சொன்னேனா ? என்ன சொன்னேன். என் vocabulary யா ? எது ?

Anonymous said...

the day Indian left and Indian communists come out in public, in a conference and by unanimous vote repudiate the mass murders committed in the name of Marxism and Communism all across the globe, and in particular agree and swear to reject the tyrants, such as Lenin, Stalin, Trotsky, Mao, Pol Pot, Che Guvera and the many tinpot dictators communism has spawned in the world such as the albanian, romanian, bulgarian, hungarian, east german wretches who oppressed fellow humans, there is some hope of recovery of the human in them. Till then whatever they say in the name of justice and in favor of the oppressed of the people is all simple fraud and hypocrisy. But unfortunately it is a monumental hypocrisy. Every time a marxist in India hands out a booklet on nationalities purportedly written by the mass murderor Stalin he or she is committing a horrendous ethical crime. Sadly they are doing it everyday in all unlit corners of India where the evils perpetrated by communists in the world in the name of 'holy' principles of liberty, fraternity and equality is still largely unknown.

எழில் said...

என்ன அனானி அய்யா.. இவ்வளவு அருமையாக எழுதிவிட்டு ஆங்கிலத்தில் எழுதினால் எப்படி? தமிழர்கள் தெரிந்துகொள்ள வேண்டாமா?

உங்களது ஆங்கிலத்தை முக்கி முனகி முழி பெயர்த்தது இங்கே

the day Indian left and Indian communists come out in public, in a conference and by unanimous vote repudiate the mass murders committed in the name of Marxism and Communism all across the globe, and in particular agree and swear to reject the tyrants, such as Lenin, Stalin, Trotsky, Mao, Pol Pot, Che Guvera and the many tinpot dictators communism has spawned in the world such as the albanian, romanian, bulgarian, hungarian, east german wretches who oppressed fellow humans, there is some hope of recovery of the human in them. Till then whatever they say in the name of justice and in favor of the oppressed of the people is all simple fraud and hypocrisy. But unfortunately it is a monumental hypocrisy. Every time a marxist in India hands out a booklet on nationalities purportedly written by the mass murderor Stalin he or she is committing a horrendous ethical crime. Sadly they are doing it everyday in all unlit corners of India where the evils perpetrated by communists in the world in the name of 'holy' principles of liberty, fraternity and equality is still largely unknown.


இந்திய கம்யூனிஸ்டுகளும் இந்திய இடதுசாரிகளும் ஒரு மாநாடு போட்டு, மார்க்ஸிஸம் கம்யூனிஸம் என்ற பெயரில் நடந்த கோடிக்கணக்கான மக்கள் படுகொலைகளை கண்டனம் செய்து, அவர்களது கொடுங்கோலர்களான லெனின் மாவோ ஸ்டாலின் போல்போட் செகுவரா ஆகிய தகர டப்பா சர்வாதிகாரிகள் கொண்டுவந்த நோய்களான அல்பேனிய, ரோமானிய, பல்கேரிய ஹங்கேரிய கிழக்கு ஜெர்மன் கம்யூனிஸ வியாதிகளையும் அந்த வியாதிகள் நசுக்கிய சக மனிதர்களுக்காக வருந்தியும் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டால் ஒழிய அவர்களுக்கு எந்த விதமான விமோசனமும் கிடையாது.
(ஸ்ப்பா... மூச்சு வாங்குதே)

அதுவரைக்கும் அவர்கள் நீதி சமத்துவம் என்று பேசுவதெல்லாம் பொய் பித்தலாட்டம் தான்.

ஸ்டாலின் எழுதிய குப்பைகளை வினியோகிக்கும் ஒவ்வொரு கம்யூனிஸ்டும் ஒழுக்க ரீதியாக் பெருங் குற்றவாளி.

வருத்தத்துக்குரிய நிலையில் இந்தியாவின் ஒவ்வொரு மூலை முடுக்கும் இந்த குப்பைகளே இவர்களால் வினியோகிக்கப்படுகின்றன. அதனையும் இவர்கள் பம்மாத்து செய்யும் "சுதந்திரம், சகோதரத்துவம் சமத்துவம்" என்ற "புனித" கோஷங்களை வைத்துக்கொண்டு, கம்யூனிஸ்டுகள் செய்த அட்டூழியங்கள் தெரியாத இந்தியாவில் வினியோகித்துக்கொண்டிருக்கிறார்கள்.

(ஸ் ஸப்பா கண்ணைக்கட்டுதே.. )

bala said...

//Sadly they are doing it everyday in all unlit corners of India where the evils perpetrated by communists in the world in the name of 'holy' principles of liberty, fraternity and equality is still largely unknown.//

அனானி அய்யா/எழில் அய்யா,

கம்யூனிஸ்ட்கள் மனம் திருந்தி,மனிதர்களாக வாழ வாய்ப்பே இல்லையா? என் புரட்சிகர கட்சியின் தலமையின் எதிர்காலத்தைப் பற்றி எனக்கு கவலையாக இருக்கிறது.

பாலா

எழில் said...

நம்பிக்கைதான் வாழ்க்கை.. இல்லையா பாலா,

உங்கள் கட்சிதலைமையிடம் சொல்லுங்கள்.

ஸ்டாலின்,
மாவோ,
லெனின்,
ருமானிய செசெஸ்கு,
பல்கேரிய டோடர் ஜிகாவ்,
அல்பேனிய என்வர் ஹோக்ஸா,
கம்போடியாவின் போல்போட்,
செர்பியாவின் ஸ்லோபடோன் மிலோசெவிச்,
(ஸ்... லிஸ்டு முடியமாட்டேங்குதுப்பா)
ஆகிய கம்யூனிஸ கொடுங்கோலர்களை, அவர்கள் செய்த குற்றங்களை பகிரங்கமாக பேசி அவர்களது கொடும்பாவியை எரித்து போராட்டம் நடத்தச் சொல்லுங்கள்.

குறைந்தது மேற்கண்ட "சுதந்திரம், சகோதரத்துவம், சமத்துவம்" என்று பேசி ஆட்சிக்கு வந்து எல்லோருக்கும் கல்லறையில் வாழ சுதந்திரம், கல்லரையில் சகோதரத்துவம் சமத்துவம் கொடுத்ததையாவது அங்கீகரிக்கச் சொல்லுங்கள்.

அசுரன் அய்யா இதில் கழுதை சமாச்சாரம் கண்டுபிடிப்பாரா என்பது அவருக்குத்தான் தெரியும்.

வஜ்ரா said...

//
கம்யூனிஸ்ட்கள் மனம் திருந்தி,மனிதர்களாக வாழ வாய்ப்பே இல்லையா? என் புரட்சிகர கட்சியின் தலமையின் எதிர்காலத்தைப் பற்றி எனக்கு கவலையாக இருக்கிறது.

//

என்னிக்கு ஒருத்தன் கம்யூனிஸ்டு என்றானோ அன்னிக்கே அவன் மனிதன் என்ற தகுதியை இழந்துவிடுகின்றான்.

அவன் மனம் திருந்துவது என்பது கம்யூனிஸ்ட் ஆக இருக்காமல் இருப்பதில் தான் இருக்கிறது.

என்னைப் பொருத்தவரை, if you are a communist, you are a communist and NOTHING ELSE, not even a human being.

I know that its very hard, but, the root cause of intolerance emerges from that ideology and such intolerant ideologies cannot be tolerated.

Anonymous said...

//A tamil shia has supported his execution:

http://salmaayup.blogspot...//


Salmaayup..???
A tamil shia..???
Do you really mean it?

Good joke.