எந்த நாட்டு மக்களானாலும், எந்தக் குழுவிலிருந்து வந்தாலும் ஒரு பொதுவான அறநெறியை அறிவுறுத்தும் அல்லது மக்களுக்குப் புரியும் கருத்துகளைச் சொல்லும் ஒரு நூல் அவர்கள் மொழியில் கிடைத்தால் புரியாமல் இருக்காது. உலகநாதன் சொல்வது ஒரு சலிப்பாலோ அல்லது நகைச்சுவைக்காகவோ இருக்கலாம். அவர்கள் நம்மைப் பற்றி இப்படித்தான் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். ஆயிரம் ஆண்டுகளாக ஒரே கடவுள் அல்லாதான் என்று சொல்லிக் கொடுத்தும், பல லட்சம் பச்சைப் புத்தகத்தை வருடா வருடம் அச்சிட்டு விநியோகித்தும் இந்த இந்தியர்கள் மரமண்டையாய் இருக்கிறார்களே, கல்லையும் மண்ணையும், மரத்தையும் பசுக்களையும், நதியையும் கடலையும் நெருப்பையும் கும்பிடுகிறார்களே, இவர்களுக்கு என்றைக்கு அல்லாவின் அருள் கிட்டப் போகிறது? இத்தனை அறிவிலிகள் எப்படி நம் பேரரசுகளை எல்லாம் வீழ்த்தினார்கள்? எப்படி உலகில் நான்காவது அல்லது ஐந்தாவது தொழிலுற்பத்தி சக்தியாக உயர்கிறார்கள் என்று வியந்தும் சலித்தும் போகிறார்கள். ஆனால் பாருங்கள், மனத் தளர்ச்சி மட்டும் அடைவதே இல்லை. தமிழக்த்து இடது சாரிகள், பகுத்தறிவுகள், மேலும் சாதியை ஒழிக்கத் துடித்து சாதிக்காரர்களிடமே ஓட்டு வாங்க முந்தும் திறமைசாலியான அரசியல் வாதிகள் இவர்களை எல்லாம் பைக்குள், கைக்குள் போட்டுக் கொண்டு தொடர்ந்து பன்னாட்டு உதவியுடன் பச்சைப் புத்தகத்தைத் தடிமன் தடிமனாக தங்க எழுத்துள்ள காலிகோ அட்டைகளோடு யாரைச் சந்தித்தாலும் தங்கள் அன்பளிப்பாகத் தருகிறார்கள். இவ்வளவு சொல்கிறீர்களே ஏதோ பகவத் கீதையைப் படித்த இந்தியர்களுக்கு நிறைய அறிவு இருப்பது போல? காலச்சுவட்டில் ஒரு தமிழர் பாரதியின் பகவத் கீதையை ஒரு வாங்கு வாங்கி இருக்கிறார் பாருங்கள்! அவர் "அறிவாளி' ஆக இருப்பதால்தானே காலச்சுவட்டில் எல்லாம் பிரசுரிக்கிறார்கள். அவர் என்ன அழகாக பகவத் கீதையை ஒரு கொலைகார நூல் என்று வருணிக்கிறார் பாருங்கள். என்ன ஞானம், என்ன அறிவு ஆழம், என்ன விதமான வரலாற்று/ பண்பாட்டு அறிவு அவருக்கு, போய்ப் பாருங்கள்! அவருடைய கட்டுரையை பாரதி பற்றிய ஒரு சிறப்பிதழில் பிரசுரித்தவர்களுடைய ஞான விகாசத்தை என்ன சொல்வது? அந்த நூலைப் போய் அரபியில் மொழி பெயர்க்கிறார்களே! கொலை செய்வதைக் கடமையாகக் கொண்டால் ஒரு தவறும் இல்லை என்று அரபியருக்குச் சொல்ல பகவத் கீதையா தேவை? என்ன மூடத்தனம்? அவர்களுக்கு அது கூடவா தெரியாது? அது தெரியாமலா மூன்று கண்டங்களில், தப்பு, நான்கு கண்டங்களில் தம் ஆதிக்கத்தைப் பரப்பினார்கள்?
பாரதி இன்று உயிரோடு இருந்தால் இந்தக் காலச் சுவட்டுக் கட்டுரையைப் படித்த மறுகணமே தன் மொழிபெயர்ப்பை வாபஸ் வாங்கி இருப்பார். மாறாக ஆரிய மாயை அல்லது பெரியார் சிந்தனைகள் என்று ஒரு கவிதை நாடகம் பாடத் துவங்கி இருப்பாரோ என்னவோ? காலம் மாறி விட்டதண்ணே! பகவத் கீதையெல்லாம் பழைய சாறு. இன்று கால்டுவெல்லின் இன வரலாற்று அரசியல்தான் புதுச் சோறு.
//الشكر. قدم لي صديقي هذا. وقد تم البحث عن هذا الكتاب لمدة طويلة. ابو// Thanks. My friend gave me this. Have been looking for this book for a long time. Abu
http://64.233.179.104/translate_c?u=http://ezhila.blogspot.com/2007/01/blog-post_116890092299563694.html&langpair=ar%7Cen&hl=en&ie=UTF8 this will translate
//என்ன தம்பி எழிலு வெளங்காத ஆளாருக்கீய. பகவத்கீதையெல்லாம் படிச்சு புரிஞ்சுக்கிற அளவு அறிவு இருந்தா அவிங்க ஏன் இப்படி இருக்கிறாங்க...//
-Ulaganathan
//இவ்வளவு சொல்கிறீர்களே ஏதோ பகவத் கீதையைப் படித்த இந்தியர்களுக்கு நிறைய அறிவு இருப்பது போல? காலச்சுவட்டில் ஒரு தமிழர் பாரதியின் பகவத் கீதையை ஒரு வாங்கு வாங்கி இருக்கிறார் பாருங்கள்!//
10 comments:
என்ன தம்பி எழிலு வெளங்காத ஆளாருக்கீய. பகவத்கீதையெல்லாம் படிச்சு புரிஞ்சுக்கிற அளவு அறிவு இருந்தா அவிங்க ஏன் இப்படி இருக்கிறாங்க...
பகவத்கீதை மொகலாய காலத்திலேயே அரபியில் பார்சியில் மொழிபெயர்க்கப்பட்டதாக படித்த ஞாபகம்.
கிடைத்தால் அதனையே இங்கு இடலாம்.
அவர்கள் மனிதர்கள்தானே? அவர்களுக்கு புத்தகத்தை கொடுத்தால்தானே படிக்க முடியும்?
அப்படி அவர்கள் கையில் ஏதும் கிடைத்துவிடக்கூடாது என்று அந்த நாட்டு மன்னர்கள் முயற்சிப்பதாக அறிந்தேன்.
இண்டர்நெட் என்னும் ஜன்னல் வழியே இனிய தென்றல் வீசுவதை தடுக்க முடியாதே..
நன்றி
الشكر. قدم لي صديقي هذا. وقد تم البحث عن هذا الكتاب لمدة طويلة. ابو
nadru, nadru
kaliyuga kannan varum
kaalam nerungi viddathu.
What does that arabic sentence mean?
Can anyone decipher that?
எழில்,
எங்கயோ போகிறீர்கள்.. வாழ்த்துக்கள்..
என்னாலான மொழிபெயர்ப்பு..
" நன்றி, என் நண்பர் எனக்கு இந்த இணைப்பை அனுப்பினார். இந்த புத்தகத்தை நான் வெகுகாலமாக தேடிக்கொண்டிருக்கிறேன் "என்று அபு கூறுகிறார்
எந்த நாட்டு மக்களானாலும், எந்தக் குழுவிலிருந்து வந்தாலும் ஒரு பொதுவான அறநெறியை அறிவுறுத்தும் அல்லது மக்களுக்குப் புரியும் கருத்துகளைச் சொல்லும் ஒரு நூல் அவர்கள் மொழியில் கிடைத்தால் புரியாமல் இருக்காது. உலகநாதன் சொல்வது ஒரு சலிப்பாலோ அல்லது நகைச்சுவைக்காகவோ இருக்கலாம். அவர்கள் நம்மைப் பற்றி இப்படித்தான் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். ஆயிரம் ஆண்டுகளாக ஒரே கடவுள் அல்லாதான் என்று சொல்லிக் கொடுத்தும், பல லட்சம் பச்சைப் புத்தகத்தை வருடா வருடம் அச்சிட்டு விநியோகித்தும் இந்த இந்தியர்கள் மரமண்டையாய் இருக்கிறார்களே, கல்லையும் மண்ணையும், மரத்தையும் பசுக்களையும், நதியையும் கடலையும் நெருப்பையும் கும்பிடுகிறார்களே, இவர்களுக்கு என்றைக்கு அல்லாவின் அருள் கிட்டப் போகிறது? இத்தனை அறிவிலிகள் எப்படி நம் பேரரசுகளை எல்லாம் வீழ்த்தினார்கள்? எப்படி உலகில் நான்காவது அல்லது ஐந்தாவது தொழிலுற்பத்தி சக்தியாக உயர்கிறார்கள் என்று வியந்தும் சலித்தும் போகிறார்கள்.
ஆனால் பாருங்கள், மனத் தளர்ச்சி மட்டும் அடைவதே இல்லை. தமிழக்த்து இடது சாரிகள், பகுத்தறிவுகள், மேலும் சாதியை ஒழிக்கத் துடித்து சாதிக்காரர்களிடமே ஓட்டு வாங்க முந்தும் திறமைசாலியான அரசியல் வாதிகள் இவர்களை எல்லாம் பைக்குள், கைக்குள் போட்டுக் கொண்டு தொடர்ந்து பன்னாட்டு உதவியுடன் பச்சைப் புத்தகத்தைத் தடிமன் தடிமனாக தங்க எழுத்துள்ள காலிகோ அட்டைகளோடு யாரைச் சந்தித்தாலும் தங்கள் அன்பளிப்பாகத் தருகிறார்கள்.
இவ்வளவு சொல்கிறீர்களே ஏதோ பகவத் கீதையைப் படித்த இந்தியர்களுக்கு நிறைய அறிவு இருப்பது போல? காலச்சுவட்டில் ஒரு தமிழர் பாரதியின் பகவத் கீதையை ஒரு வாங்கு வாங்கி இருக்கிறார் பாருங்கள்! அவர் "அறிவாளி' ஆக இருப்பதால்தானே காலச்சுவட்டில் எல்லாம் பிரசுரிக்கிறார்கள். அவர் என்ன அழகாக பகவத் கீதையை ஒரு கொலைகார நூல் என்று வருணிக்கிறார் பாருங்கள். என்ன ஞானம், என்ன அறிவு ஆழம், என்ன விதமான வரலாற்று/ பண்பாட்டு அறிவு அவருக்கு, போய்ப் பாருங்கள்! அவருடைய கட்டுரையை பாரதி பற்றிய ஒரு சிறப்பிதழில் பிரசுரித்தவர்களுடைய ஞான விகாசத்தை என்ன சொல்வது?
அந்த நூலைப் போய் அரபியில் மொழி பெயர்க்கிறார்களே! கொலை செய்வதைக் கடமையாகக் கொண்டால் ஒரு தவறும் இல்லை என்று அரபியருக்குச் சொல்ல பகவத் கீதையா தேவை? என்ன மூடத்தனம்? அவர்களுக்கு அது கூடவா தெரியாது? அது தெரியாமலா மூன்று கண்டங்களில், தப்பு, நான்கு கண்டங்களில் தம் ஆதிக்கத்தைப் பரப்பினார்கள்?
பாரதி இன்று உயிரோடு இருந்தால் இந்தக் காலச் சுவட்டுக் கட்டுரையைப் படித்த மறுகணமே தன் மொழிபெயர்ப்பை வாபஸ் வாங்கி இருப்பார். மாறாக ஆரிய மாயை அல்லது பெரியார் சிந்தனைகள் என்று ஒரு கவிதை நாடகம் பாடத் துவங்கி இருப்பாரோ என்னவோ?
காலம் மாறி விட்டதண்ணே! பகவத் கீதையெல்லாம் பழைய சாறு. இன்று கால்டுவெல்லின் இன வரலாற்று அரசியல்தான் புதுச் சோறு.
//الشكر. قدم لي صديقي هذا. وقد تم البحث عن هذا الكتاب لمدة طويلة.
ابو//
Thanks. My friend gave me this. Have been looking for this book for a long time.
Abu
http://64.233.179.104/translate_c?u=http://ezhila.blogspot.com/2007/01/blog-post_116890092299563694.html&langpair=ar%7Cen&hl=en&ie=UTF8
this will translate
//என்ன தம்பி எழிலு வெளங்காத ஆளாருக்கீய. பகவத்கீதையெல்லாம் படிச்சு புரிஞ்சுக்கிற அளவு அறிவு இருந்தா அவிங்க ஏன் இப்படி இருக்கிறாங்க...//
-Ulaganathan
//இவ்வளவு சொல்கிறீர்களே ஏதோ பகவத் கீதையைப் படித்த இந்தியர்களுக்கு நிறைய அறிவு இருப்பது போல? காலச்சுவட்டில் ஒரு தமிழர் பாரதியின் பகவத் கீதையை ஒரு வாங்கு வாங்கி இருக்கிறார் பாருங்கள்!//
-Anony
:-)
Post a Comment