Sunday, July 31, 2011

உலகம் தட்டை முஸ்லீம் கும்பலோடு நைஜீரிய அரசாங்கம் பேச முயற்சி

முஸ்லீம்கள் உலகம் தட்டை, பூமியை சூரியன் சுற்றுகிறது, சூரியன் அஸ்தமனம் ஆகும்போது அல்லாவின் சிம்மாசனத்தின் கீழ் சென்று அமர்ந்து ”அல்லா அல்லா அடுத்த நாள் நான் சூரிய உதயம் ஆகலாமா?” என்று அனுமதி கேட்கிறது. அல்லா அனுமதி கொடுத்ததும் அடுத்த நாள் காலையில் கிழக்கில் உதயமாகிறது என்றெல்லாம் நம்புகிறார்கள் என்று நாம் அறிந்ததுதான்.

வழக்கம்போல இவர்களது நம்பிக்கையை மற்றவர்கள் தலைமீது திணிக்கும் முயற்சியில் அவர்கள் அசரவே மாட்டார்கள் என்பதும் நாம் அறிந்ததுதான்.

நைஜீரியாவில் இந்த உலகம் தட்டை முஸ்லீம் கும்பல் கொஞ்சம் ஜாஸ்தியாக லூசாகி, உலகம் தட்டை என்று நம்பாதவர்களை எல்லாம் கொல்ல ஆரம்பித்திருக்கிறது என்பதும் நாம் அறிந்ததே.

சமீப காலமாக இவர்களது வெறியாட்டத்துக்கு பயந்து யாரும் தெருவில் போகவே அஞ்சுகிறார்கள்.

அதனால் வேறு வழியின்றி இந்த கும்பலிடம் பேச்சு வார்த்தை பண்ணப் போகிறார்களாம் நைஜீரிய அரசாங்கத்தினர்

இந்தியா பாகிஸ்தானிடம் பேச்சுவார்த்தை பண்ணுவது போலத்தான் இருக்கும். நாம் கெஞ்சிகொண்டே இருப்போம். அவன் செய்வதை செய்துகொண்டே இருப்பான்.





Nigeria plans talks with Islamist group Boko Haram

Boko Haram said it attacked Nigeria's police headquarters last month
Continue reading the main story
Related Stories



Who are Boko Haram?
Are Boko Haram getting foreign backing?
Maiduguri: Nigeria's city of fear
Nigeria's government says it wants to start negotiating with Islamist group Boko Haram, which has been blamed for a series of recent attacks.

The government said a panel would open talks with the group and report back by 16 August.

There was no immediate reaction to the statement from Boko Haram.

The group, whose name roughly translates as "Western education is forbidden", is fighting to topple the government and create an Islamic state.

It led an uprising across a number of states in northern Nigeria in 2009, during which hundreds were killed.

In recent weeks it has been blamed for a series of bombings and shootings in Nigeria's north-east.

The government statement said President Goodluck Jonathan had appointed seven people, including the ministers of defence and labour, to a negotiation committee.

It said the panel's role would be to act "as a liaison between the federal government ... and Boko Haram and to initiate negotiations with the sect".

It would also work with Nigeria's national security adviser to ensure that security forces acted with "professionalism", the statement added.

The governor of the Nigerian state of Borno has admitted that the army has been guilty of excesses during operations to counter Boko Haram.

Most of Boko Haram's recent attacks have been carried out in the Borno city of Maiduguri.

It also claimed responsibility for the deadly bombing of the police headquarters in the Nigerian capital, Abuja, last month.

The negotiation panel is to be inaugurated on Tuesday.

No comments: