Monday, July 18, 2011

வினவு கூக்குரல் இடுமா? சீனாவில் முஸ்லீம் பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை:

இந்தியாவில் முஸ்லீம் பயங்கரவாதிகள் என்ன செய்தாலும் உடனே இந்துத்துவா, ஆர்.எஸ்.எஸ். மோடி, அத்வானி என்று கூக்குரல் இடுவார்கள். நக்ஸலைட்டுகள், முஸ்லீம் பயங்கரவாதிகள் என்று யாரை கைது செய்தாலும், அரச பயங்கரவாதம் அச்சக்கா புச்சக்கா என்று கூக்குரல் இடுவார்கள். ஆனால் இந்த நக்ஸலைட்டுகள், முஸ்லீம் பயங்க்ரவாதிகளுக்கு குண்டு வைத்து அப்பாவி பொதுமக்களை கொல்லும் மனித உரிமை உண்டு என்று வாதிடுவார்கள்.

சீனாவில் முஸ்லீம் பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். நம்நாடு மாதிரி பத்து வருடங்கள் விசாரணை, இருபது வருடங்கள் வழக்கு, தீர்ப்பு வருவதற்கு நாற்பது வருடங்கள் என்று பயங்கரவாதி வயதாகி சாகிற வரைக்கும் பிரியாணி போடுவதில்லை.

இந்த முஸ்லீம் பயங்கரவாதிகளை சுட்டுகொன்றதற்கு வினவு தளத்தினர் கூக்குரல் இடுவார்களா?


UPDATE 5-Police "gun down" rioters in China's Xinjiang, at least 4 dead

(Recasts, adds details)
By Ben Blanchard
BEIJING, July 18 (Reuters) - Police in western China's restive Xinjiang on Monday "gunned down" several rioters who attacked a police station and killed at least four people, though an exile group said the incident started when police fired on peaceful protesters.
The violence was the worst Xinjiang has experienced in about a year. Last August, seven Chinese military police were killed when a member of the Uighur minority rammed them with an explosives-laden vehicle in the Xinjiang border region.
State television said the latest incident took place in the desert city of Hotan when a mob attacked a police station, taking hostages and setting it on fire.
Two hostages, a paramilitary policeman and a guard died in the violence, as well as several of the attackers, it reported. Six hostages were freed.
"Police gunned down several rioters who attacked a police station and killed four people in Hotan city," the official Xinhua news agency said.
"Rioters broke into the police station shortly after 12 p.m. (0400 GMT). They assaulted the police, took hostages and set fire to the station," it added, citing the Ministry of Public Security.
"The police quickly converged on the scene and shot a number of rioters while freeing six hostages."   Continued...

1 comment:

RAJA said...

இந்த ஆபிரகாமிய கூட்டங்கள் சிறுபான்மை சலுகை கொடுத்து வளர்க்கும் நம் நாட்டில்தான் தங்களுக்கு சிறு பாதிப்பு என்றாலும் கூக்குரலிடுகிறார்கள். இதே போல் ஒரு பாதிரியார் கொலை செய்யப்பட்டதற்கு பள்ளிக்கூடங்களை மூடி போராட்டம் நடத்தி ஆதரவு காட்டுகின்ற கூட்டங்கள் முஸ்லீம் நாடுகளில் தினம் தினம் செத்துக்கொண்டிருக்கிற கிறிஸ்தவர்களைப் பற்றி வாய்திறப்பதில்லை. கோத்ரா கலவரத்தில் மோடி இந்துக்களுக்கு ஆதரவாக இருந்தார் என்று குற்றம் சுமத்தும் இவர்கள் ரயிலை எரித்துக்கொன்ற முஸ்லீம் கூட்டங்களைப் பற்றி வாய் திறப்பதில்லை. இதுதான் மதச்சார்பின்மை என்பது.