மெக்காவில் உள்ள கப்பா மசூதியில் அல்லாஹ் அனுப்பியதாக கூறிக்கொண்ட இறைதூதர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
சமீபகாலமாக ஏராளமானவர்கள் இஸ்லாமியர்கள் வரப்போவதாக நம்பும் இறுதி இறைதூதர் அல் மெஹ்தி அல் மோண்டதார் தானே என்று சொல்லிவருகிறார்கள். இவர்களை எல்லாம் பிடித்து சவுதி போலீஸார் மனநல மருத்துவ பரிசோதனை செய்துகொண்டிருக்கிறார்கள்.
ஒருவர் அல் மெஹ்தி (இறுதி இறைதூதர்) என்று எப்படி இவர்கள் கண்டுபிடிப்பார்கள் என்று தெரியவில்லை.
ஒருவர் இறைதூதர் என்று எப்படி கண்டுபிடிப்பீர்கள் என்று முஸ்லீம்களிடம் நான் கேட்ட கேள்விக்கு இன்னும் பதிலில்லை.
இறைதூதர் என்று யாரேனும் சொன்னால் உடனே பைத்தியக்கார டாக்டரிடம் சவுதி போலீஸ் அனுப்பிவிடுகிறார்கள். அதே போல முன்பு வந்தவர்களையும் அனுப்பியிருந்தால் நிறைய பிரச்னைகள் தோன்றியிருக்காது.
Alleged prophet held in Saudi
By Staff
Published Saturday, July 02, 2011
A Saudi man mounted a prayers platform at the Grand Mosque in Islam’s holiest shrine in the Gulf kingdom and told thousands of worshippers that he was a prophet and their saviour before he was seized by police.
The 36-year-old man, identified as Sami, waited until the Muslims finished their evening prayers at the Grand Mosque in the western town of Makkah, mounted the podium and delivered his brief, fiery speech. “I am Al-Mehdi Al-Montathar…I am a prophet sent (by God) to save and guide you,” he told the packed hall before was overpowered by police.
'Okaz' newspaper said the incident took place on Friday night and that Sami insisted during police interrogation that he was a prophet. It said police would subject him to medical examination to check if he is suffering from mental illness.It was the latest in a series of incidents involving persons claiming to be Al-Mehdi Al-Montathar (the Chosen Imam Al-Mehdi) at Islamic holy sites in Makkah over the past few months.
All of them had been arrested and medically examined. Muslims believe Imam Al-Mehdi, dubbed “the ultimate saviour of mankind’ will eventually reappear as a great reformer who will destroy the beliefs of injustice and ignorance and fill this earth with fairness after it has been filled with injustice and oppression.
1 comment:
அருமை நண்பரே,
இந்த ஹாருண் யாஹ்யாவும் இப்படியே சொல்லிக்கிட்டு இருக்கிறான்.இவனையும் மன நலக் காப்பகத்திற்கு அனுப்பி விட்டால் நன்றாக இருக்கும்.
நன்றி
Post a Comment