Tuesday, July 12, 2011

இன்ஷா அல்லா: நைஜீரியாவில் குண்டுவெடிப்பு : 3 பேர் பலி

நைஜீரியாவில் படிப்பு கூடாது, எல்லோரும் குரான் மட்டுமே படிக்க வேண்டும், உலகம் தட்டை, உலகம் சூரியனை சுற்றுகிறது என்றெல்லாம் சொல்லித்தரக்கூடாது என்று போராடி வரும் முஸ்லீம்கள் எதிர்க்கும் ஆட்களை எல்லாம் அமைதிமார்க்க வழியில் குண்டு வைத்து தாக்கி வருகிறார்கள் என்பது அறிந்ததே.


கடந்த 24 மணி நேரங்களில் பல இடங்களில் குண்டு வைத்து பலரை கொன்றிருக்கிறார்கள்.
இதில் இளம் சிறுவர்கள்கூட பங்கேற்று வருகிறார்கள். பத்து வயது சிறுவன் ஒருவன் கொண்டு வந்திருந்த குண்டை போலிஸார் வெடிக்க முடியாமல் செய்திருக்கிறார்கள்.

நாம் இன்னமும் பாம்புகளுக்கு பால் வார்த்துகொண்டிருக்கிறோம்.

Boko Haram Explodes Several Bombs In Less Than 24 Hours, Military Task Force Defuse Bomb Carried By A 10-Year Old Boy
Posted: July 10, 2011 - 11:53
Posted by siteadmin
Admin FieldsHighlight on Homepage: Highlight on Homepage


By SaharaReporters, New York
After a short lull in violent activities, Nigerian islamists group, Boko Haram, resurfaced yesterday in Maiduguri tossing a bomb at the Joint Task Force in Kaleri, London Chiki ward and starting a fire fight with the military men after the bomb exploded.

Early today the group also bombed a target near the College of Legal and Islamic studies in the downtown area.

Also the Governor of the state, Kashim Shettima, barely escaped a bomb attack as a 10 year old boy bearing a bomb approached his delegation where he had gone to pay a condolence visit in the AA Kotoko residential area.

Security agencies said they intercepted the 10 year old dispossesed him of the bomb and then defused it.


Meanwhile, residents said the military taskforce went berserk after the daring attack in the housing Estate at London Chiki ward. The security apparatus descended on civilians it had earlier warned to refrain from supporting the militants. Eyewitnesses said the military arbitrarily shot and killed innocent civilians in the area after the Islamic militants had fled.

A total ban on motorbikes in the city did not stop the militants from operating as they now use personal unmarked cars to carry out their deadly operations.

Saharareporters could not confirm the casualties in the latest attacks.

நைஜீரியாவில் குண்டுவெடிப்பு : 3 பேர் பலி



அபுஜா : நைஜீரியாவின் வடக்குப்பகுதியில் உள்ள மைடுகுரி நகரில், ராணுவ சோதனைச்சாவடி அருகே நடந்த குண்டுவெடிப்பில் 3 பேர் பலியாயினர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு போகோ ஹாரம் அமைப்பு காரணமாக இருக்கலாம் என்று கூட்டு ராணுவ அதிரடி படை செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

No comments: