Tuesday, July 26, 2011

வினவு கும்பல் வழியில் சிபிஎம் கம்யூனீஸ்டுகள்: கோவில் ஆக்கிரமிப்பு

வினவு கும்பல் கோவில்களை ஆக்கிரமிக்க துடிப்பது போல சிபிஎம் கம்யூனிஸ்டுகள் ஏற்கெனவே செய்திருக்கிறார்கள் என்பது ஆச்சரியம்தானே? தினவு கும்பல் இனி தாராளமாக சிபிஎம்மிலேயே சேர்ந்துவிடலாம்.

மேற்கு வங்காளத்தில், பேலூர் கோவிலை ஆக்கிரமித்து கம்யூனிஸ்டு ஆபீஸ் வைத்திருக்கிறார்கள் சிபிஎம் கம்யூனிஸ்டுகள். இப்போது திரினாமூல் கட்சியின் ஆட்சியால், அது அந்த கோவிலுக்கு சொந்தமான சமூகத்தினரான மடுவா சமூகத்தினரிடமே கோவில் திருப்பி கொடுக்கப்பட்டுள்ளது.


CPM office in temple closed
OUR CORRESPONDENT


Howrah, July 17: A CPM office allegedly set up by force on the premises of a temple of the Matua community near Belur was closed down today.

Trinamul minister Arup Roy and MLA Sultan Singh led more than 1,000 members of the Matua community to the temple.

“We closed down the party office and returned the Santi Devi Hari Mandir temple to the Matua community,” said Singh, the Bally MLA. “The temple had virtually been converted into a CPM party office since 2008,” he said.

Jagat Biswas, organising secretary of Matua Mahasangha’s central committee, also said the CPM had taken possession of the temple in 2008.

However, Arunabha Lahiri, a CPM leader and chairman of the Bally municipality, denied having opened a party office on the temple premises. “The temple belongs to the Matuas and it’s a false propaganda against us,” he said.

No comments: