Tuesday, July 12, 2011
அவுஸ்திரேலியாவில் பர்தாவுக்கு தடை: முஸ்லீம் பயங்கரவாதிகள் கடும் கண்டனம்
உள்ளே இருப்பது ஆணா பெண்ணா? அல்லது திருடனா? கொலைகாரனா?
பர்தா போட்டு வந்திருக்கும் பயங்கரவாதியா?
முஸ்லீம் ஆண் பயங்கரவாதிகளும் தீவிரவாதிகளும், பெண்களை பர்தா போட்டு மூடுவதை பெரிய மத கோரிக்கையாக வைக்கிறார்கள் என்பதற்கு என்ன காரணம் இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?
அவுஸ்திரேலியாவில் பர்தாவுக்கு தடை: முஸ்லீம்கள் கடும் கண்டனம்
[ திங்கட்கிழமை, 11 யூலை 2011, 03:51.58 பி.ப GMT ]
முஸ்லீம் பெண்கள் பாரம்பரியம் மிக்க கறுப்பு நிற பர்தாவை அணிந்து வெளியில் வருகிறார்கள்.
முகத்தை மறைத்து வரும் அவர்களது நடவடிக்கைக்கு பிரான்ஸ் முதலில் எதிர்ப்பு தெரிவித்து அந்த நாட்டில் பொது இடங்களில் பர்தா அணியவும் தடைவிதித்து சட்டம் இயற்றியது.
பிரான்சை தொடர்ந்து பர்தாவுக்கு தடை போடும் சட்டம் அவுஸ்திரேலியாவில் அறிமுகம் ஆகிறது. பொலிஸ்காரர்கள் கூறும் பட்சத்தில் பர்தா அணிந்த பெண்கள் தங்கள் முகத்தை மூடி இருக்கும் துணியை நீக்கி யார் என்பதை அடையாளம் காட்ட வேண்டும்.
அப்படி மறுக்கும் பட்சத்தில் சட்டத்தை மீறும் நபர்களுக்கு ஒரு ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டு உள்ளது. மிக அபரிதமான அபராதமும் விதிக்கப்படும். சர்ச்சைக்குரிய இந்தச் சட்டம் அவுஸ்திரேலியாவில் அமல் ஆகிறது.
சட்டத்தை மீறுபவர்களுக்கு 3700 பவுண்ட் அல்லது 5500 அவுஸ்திரேலிய டொலர் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டு உள்ளது. முதலில் இந்த சட்டம் நியூசவுத்வேல்ஸ் மாநிலத்திலும் பின்னர் சிட்னியிலும் அறிமுகம் ஆகும்.
அதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் சட்டம் அமலுக்கு வரும். இந்த சட்டம் அமல்படுத்துவது தொடர்பாக மாநில நாடாளுமன்றத்தில் ஆகஸ்ட் மாதம் வாக்கெடுப்பு நடைபெறுகிறது.
அவுஸ்திரேலியாவின் புதிய சட்டத்திற்கு மக்கள் சுதந்திர உரிமையாளர்களும் முஸ்லீம்களும் கடுமையாக கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
அவுஸ்திரேலியாவில் 2 கோடியே 30 லட்சம் மக்கள் உள்ளனர். இவர்களில் நான்கு லட்சம் அவுஸ்திரேலியர்கள் முஸ்லீம்கள் ஆவார்கள். இரண்டு ஆயிரத்திற்கும் குறைவான பெண்கள் தங்கள் முகத்தை மூடும் பர்தா அணிகிறார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment