
தற்போது பயணம் செய்யும் சாதாரணர்களுக்கு மிகவும் ஆபத்தானது எந்த இடத்தில் எந்த தீவிரவாதி வைத்த குண்டு இருக்குமோ என்ற பயம்தான்.
அதனை போக்க இப்போது பாக்கெட் குண்டு கண்டுபிடிக்கும் பட்டை தயார்!
http://crave.cnet.com/8301-1_105-9690346-1.html?tag=permalink
எலைட் என்று விற்கப்படும் இந்த பட்டையை பாக்கெட்டில் வைத்துக்கொண்டு பயணம் செய்யலாம். உங்களுக்கு அருகே ஏதேனும் பை அனாதரவாக கிடந்தால் அதில் மீது இதனை தேய்த்து பார்க்கலாம்.
எல்லா வகை வெடிமருந்துகளையும் அடையாளம் கண்டுபிடித்து சொல்லிவிடும்.
கண்டுபிடித்தவர் வாழ்க வளர்க!
2 comments:
என்ன எழில்?
குண்டு இருக்கும் பை மீது இதை தேய்த்து பார்த்து குண்டு வெடித்தால் அப்புறம் ரிவார்டை யார் வாங்கறது?:))
செல்வன்!
:-))
அடுத்து காற்றில் இருக்கும் வெடிமருந்து துகளை வைத்து வெடிகுண்டுகளை அடையாளம் காணும் பட்டைகளை இந்திய விஞ்ஞானிகள் தயாரிப்பார்கள் என்று நம்புவோம்!
Post a Comment