கலீஜ் டைம்ஸ் செய்தி
பாகிஸ்தானில் ஒரு 45 வயது ஆடவர் 4 வயது சிறுமியை திருமணம் செய்திருக்கிறார்.
திருமணத்திற்கு போலீஸ் ஏதும் எதிர்ப்பு கூறவில்லையாம். ஒரு மனித உரிமை போராட்டக்காரர் போலீஸிலும் அரசாங்கத்திலும் முறையிட்டபின்னால், அந்த ஆடவரை கைது செய்திருக்கிறார்கள்.
தவறுகள் நடக்காமலிருக்கும் சமுதாயம் இருக்காது. ஆனால், தவறுகளை திருத்திக்கொண்டு வளரும் சமுதாயமாக பாகிஸ்தானும் ஆகி வருவது நல்ல நம்பிக்கையை தருகிறது.
2 comments:
எது தவறு?
ஷரியாவில் அனுமதிக்கப்பட்ட இந்த கல்யாணத்தை போலிஸ் ஏன் தடுத்து நிறுத்தினார்கள்? மணமகனும், மணமகளும் வேறு ஜாதி என்பதாலா?
Post a Comment