Monday, February 26, 2007

இந்துக்களாகிய ஈரானியர்கள்


லோகநாதன், யாத்ரிகா என்ற பெயர் பூண்டிருக்கும் இந்த இருவரும் ஈரான் நாட்டை சேர்ந்தவர்கள்.

குருதேவர் சிவாய சுப்பிரமுனிய ஸ்வாமிகள் அருளால் இந்துமதத்துக்கு வந்த இவர்கள் சைவ தொண்டாற்றுகிறார்கள்.

மேலும் விபரங்களுக்கு

வாழ்க வளமுடன்.

16 comments:

Anonymous said...

இறையருள் இருந்தால், ஈரான் முழுக்க இந்துமதம் செழிக்கும்!

கால்கரி சிவா said...

எழில், நேற்றைக்கு சிவாய சுப்ரமணிய சாமி அவர்களின் ஆசிரமத்திலிருந்து வந்த பிள்ளையாருக்கு கால்கரி கோவிலில் விஷேச பூஜைகள் நடந்தன. அதில் கலந்து கொள்ள அடியேனுக்கு வாய்ய்பு கிட்டியது. வெள்ளையர்களின் சில குடும்பங்களும், சில ஆப்ரிக்கர்களும் கலந்து கொண்டு பஜனைகள் பாடியது கண்கொள்ளா காட்சியாக இருந்தது. ஒரு குடும்பம் தங்களின் டீன் ஏஜ் பிள்ளைகளுடன் பூஜையில் கலந்து கொண்டார்கள்

அரவிந்தன் நீலகண்டன் said...

தாய் தருமம் திரும்பிய தம்பதிகளை வரவேற்போம். மேன்மை கொள் பாரத தருமம் செழிக்கட்டும் பாரனைத்தும்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

எழில்!
இங்கு பாரிசில் பிள்ளையார் கோவிலுக்கு ஒரு அல்ஜீரிய இஸ்லாமியர் வருவார்;தான் சமஸ்கிருதம் படிக்கவேண்டுமெனவும்; சொல்லுவார். எனக்கு அவருடன் பேசும் போது ஆச்சரியமாக இருக்கும்
நமது சமய சம்பந்தமான அறிவைத் தேடியுள்ளார்.இப்படிப் பலர் உள்ளார்கள்;
இதே வேளை கொத்துக் கொத்தாகவும் பரம்பரைச் சைவர்கள்; மதம் மாறுவதும் நடக்கிறது.

பூனைக்குட்டி said...

எனக்கு இந்தப் பதிவு எந்தப் பதிவுக்கு பதிலாய்ப் போடப்பட்டது என்று தெரியாது. ஒரே ஒரு கேள்வி மட்டும் தொக்கி நிற்கிறது மனதில்,

நான் கேள்விப்பட்ட வரையில், பிறப்பாலே தவிர இந்துவாக ஆவதற்கு வேறு வழிகள் இல்லை என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

ஏனென்றால் கிறிஸ்துவத்தைப் போலவோ இல்லை இசுலாத்தைப் போலவோ மதம் மாறுவதற்கான வழிமுறைகள் சொல்லப்படவில்லை என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

கொஞ்சம் விளக்கவும் ப்ளீஸ். இது நக்கலாகவோ இல்லை நையாண்டிக்காகவோ கேட்கப்பட்டதன்று. உண்மையில் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தால் கேட்கிறேன்.

Anonymous said...

John

Neenga seithal Niyayam, nanga seithal aniyayam, enna kodumaida saamy. pls inimelavathu oppari vakkirathu niruthunga sir. ellarum ore kuttaila oorina mattaigal than

Anonymous said...

அதெல்லம்... சரி இவர்களை எந்த சாதியில் சேர்பிகள்???;)

Anonymous said...

Can not think anything else other than Caste?

Anonymous said...

Hinduism is a way of life.Anybody can live as a Hindu.No need to convert or even to say because the way f life was named later.
Rudra

Anonymous said...

இவர் அந்த விஷயத்தை வெட்டி இருப்பாரே.அதான் சுன்னத். அதை திரும்ப ப்ளாஸிடிக்கு சர்சரி மூலம் ஒட்ட நடவடிக்கை எடுக்கப்படுமா?

எழில் said...

இந்துமதத்தில் இருக்க அது வெட்டாமல் இருக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை.
நன்றி

Anonymous said...

மீண்டும் கேட்கிறேன். இவர்கள் எந்த சாதியில் சேர்க்கப்படுவார்கள்?வெள்ளையாக உள்ளதால் பார்ப்பணர்களாக கருதலாமா.அப்படியென்றால இவர்களுக்கு பூனூல் தரப்படுமா?

எழில் said...

சகோதரர் அனானி,
நல்ல கேள்வி.
இரண்டாவது கேள்விக்கு பதில் : இந்துக்கள் எல்லோரும் பூணூல் போடவேண்டும். இது பிராம்மணர்களுக்கு மட்டும் உரியது அல்ல. ஆனால், போட வில்லை என்றால் யாரும் வந்து அடிக்க மாட்டார்கள். ஆவனி அவிட்டம் அன்று எல்லோரும் பூணூல் மாற்றுவார்கள். நீங்கல் சென்று கேட்டாலும் உங்களுக்கும் போட்டு விடுவார்கள்.

முதல் கேள்விக்கு பதில். அவர் இரானிய இந்து ஜாதி :-)). தமிழ் நாட்டில் வந்து கலைஞரின் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தில் சேர்ந்தால், அவரும் திருவரங்கம் அர்ச்சகர் ஆகலாம்.

ஏன் மரைக்காயர் ஜாதியை சேர்ந்த சகோதரர் மரைகாயரும் இந்து மதத்தில் சேர்ந்து கலைஞரின் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தில் சேர்ந்தால், அவரும் திருவரங்கம் அர்ச்சகர் ஆகலாம்.

அப்போது அவரும் பார்ப்பனர் ஆவார்.

Anonymous said...

Brother John

Dont talk nonsense. Here nobody coerced them to come to Hinduism, nobody bribed them to come to Hinduism. Even had they stayed as Iranian shiates nobody would have called them 'Paavigale'. There is a difference between voluntary conversion and conversion by force, money, job, pronmises etc. So we will still condemn missionaries for converting innocent poor hindus. That is a crime and you should stop that. Get some basic facts before you dare blabbering here.

Anonymous said...

அய்யா, சற்று அடக்கி வாசிக்கவும். இப்பதான் தோழர் ஆரூரன் பதிவைத் தூக்கி விட்டதைப் பார்த்தேன். அவர் செய்த ஒரே தவறு ஈழத்தமிழனாய் இருந்து கொண்டு தன்னை இந்து என்று பெருமையாகச் சொல்லிக் கொண்டது. இங்கே சிலர் ****பையா என்றால் கூட சிரித்துவிட்டுப் போய் விடுவார்கள். ஆனால் இந்து என்றால் ஆத்திரப்படுவார்கள்.

Anonymous said...

Welcome home