Wednesday, February 21, 2007

மனித வெண்டிங் மெஷின்!



நம்ம ஊர் பெட்டிக்கடையை தானியங்கியாக ஆக்கி வெண்டிங் மெஷின் செய்தார்கள்.

ஒரு பக்கம் காசை போட்டு ஒரு பட்டனை அழுத்தினால், வெண்டிங் மெஷின் கேட்ட பாக்கெட்டை (அல்லது டின்னை) வெளியே தள்ளும்.

இது ஜப்பானில் செய்யப்பட்ட மனிதரால் இயக்கப்படும் வெண்டிங் மெஷினாம்.

அப்போ இது பெட்டிக்கடையா?

தலையை சுத்துதே!

மனித வெண்டிங் மெஷின்!

அடுத்து இந்த ஜப்பானியர்கள் என்னத்தைதான் கண்டுபிடிப்பார்களோ!

1 comment:

Anonymous said...

:-))))))))