Tuesday, February 27, 2007

ஈராக்கில் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்


ஈராக்கில் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அங்கிருக்கும் மக்களுக்கு ஆன்மீக வாழ்நெறியை கற்றுத்தர பயணம் செய்து பல கூட்டங்களில் உரையாற்றியிருக்கிறார்.

மேலும் விபரங்களுக்கு...

இருந்தாலும், சுன்னி பிரிவினர் ஷியா பிரிவினரின் மசூதிகளிலும், கல்லூரிகளிலும் குண்டு வைத்து அப்பாவி மக்களை கொல்வதை நிறுத்துவதாக தெரியவில்லை!

அவர் இன்னும் நிறைய தடவை ஈராக்குக்கு செல்ல வேண்டும் போலிருக்கிறது.

4 comments:

Anonymous said...

Only if the Iraqis come to Hinduism, they will live peacefully!

ஜடாயு said...

எழில், நல்ல பதிவு.

இந்து ஆன்மீகம், யோகம், தியானம் இவற்றுக்கு உலகம் முழுவதையும் நல்வழிப் படுத்தும் சக்தி உள்ளது.

Anonymous said...

//Only if the Iraqis come to Hinduism, they will live peacefully//

YES. They wiLL come to HINDUISM without IDOL WORSHIP!! Which ISM in Hinduism without IDOL WORSHIP?

Anonymous said...

யார் அறிவார்?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரால் ஈராக்கே இந்துமதத்துக்கு திரும்பினாலும் திரும்பும்.

இண்டர்நெட் இன்று இஸ்லாமிலிருந்து முஸ்லீம்களை விடுவிக்கும்.