Monday, February 19, 2007

கிறிஸ்துவ குழந்தைகளுக்கு மிலிட்டரி பயிற்சி

கிறிஸ்துவ குழந்தைகளுக்கு மிலிட்டரி பயிற்சி..

வீடியோ

Film Shows Youths Training to Fight for Jesus

Sept. 17, 2006 — An in-your-face documentary out this weekend is raising eyebrows, raising hackles and raising questions about evangelizing to young people.

Speaking in tongues, weeping for salvation, praying for an end to abortion and worshipping a picture of President Bush — these are some of the activities at Pastor Becky Fischer's Bible camp in North Dakota, "Kids on Fire," subject of the provocative new documentary, "Jesus Camp."

"I want to see them as radically laying down their lives for the gospel as they are in Palestine, Pakistan and all those different places," Fisher said. "Because, excuse me, we have the truth."

"A lot of people die for God," one camper said, "and they're not afraid."

"We're kinda being trained to be warriors," said another, "only in a funner way."

The film has caused a split among evangelicals. Some say it's designed to demonize. Others have embraced it, including Fischer, who's helping promote the film.

"I never felt at any point that I was exploited," Fischer said.

"I think there is a push right now in a lot of evangelical churches to definitely keep the teenagers and keep the children in the faith," said Heidi Ewing, co-director of "Jesus Camp." "And this is one version of that attempt."


A Growing Movement

This camp is, by many accounts, a small — and perhaps extreme — slice of what some say is a growing, intensifying evangelical youth movement.

Over the past decade and a half, enrollment at Christian colleges is up 70 percent. Sales of Christian music are up 300 percent. Tens of thousands of youth pastors have been trained.

Young people are targeted through Christian music festivals, skateboard competitions and rodeos.

"This is an enormous youth movement," said Lauren Sandler, a secular, liberal feminist from New York City who spent months among the believers researching her new book, "Righteous."

Sandler says the evangelical youth movement will have a negative impact on the country's future, because even the most moderate young evangelicals are inflexible on issues such as abortion and gay marriage.


It's an absolute, straight-up us-against-them," Sandler said. "It's, you're either with us or you're against us. … Not only are you a sinner, but you are working for the enemy — the enemy being Satan."



Chap Clark, an associate professor at the Fuller Theological Seminary who's trained youth pastors for decades, said people who see "Jesus Camp" should not come away with the idea that evangelizing to youth consists mainly of political indoctrination.



Clark said youth pastors focus much more on providing meaning to kids who can't find it in a materialistic culture or in their family lives — "which is going to translate into much healthier adults who are more able to be into respectful dialogue and come alongside people who disagree with them.



"I think this is a very hopeful time because of the youth ministry movement," he added.



There's disagreement about whether this movement is good for the country and whether the movie is an accurate portrayal of the movement.



But there's growing agreement that these children will have a real impact. One child in "Jesus Camp" goes so far as to say, "We're a key generation to bringing Jesus back."

**

இதற்கும் ஆன்மீகத்துக்கும் என்ன சம்பந்தம்?

6 comments:

Anonymous said...

அவை ஆள் பிடிக்கும் அரசியல் கட்சிகள்.. ஆன்மீக வழிகள் அல்ல என்று நீங்கள் சொன்னதுதான் ஞாபகத்துக்கு வந்து விழுகிறது...

Anonymous said...

எழில்,

அடுத்த கிறிஸ்துவ கொலைவெறிப்படலம் உலகத்தில் ஆரம்பமாகிறது போல இருக்கிறது.

ஐரோப்பாவில் கிறிஸ்துவத்துக்கு மாறவே மாட்டேன் என்று கடைசி வரை இருந்த யூதர்களை கொல்வதே ஹோலோகாஸ்டின் நோக்கம். யூத எதிர்ப்பு உணர்வு என்பதை விட கிறிஸ்துவரல்லாதவர்களுக்கு எதிராக எதிர்ப்புணர்வு என்பதே சால பொருத்தம்.

யூதர்களை அழித்தொழிக்க வாடிகன் எந்த அளவுக்கு ஆதரவு அளித்து அதன் மூலம் தன் கட்டாய மதமாற்றத்தை அரங்கேற்றியது என்பதை இந்த இணைப்பில் பாருங்கள்

இன்றைக்கு அது விழுங்க கஷ்டமாக இருக்கிறது என்பதால் ராட்சிங்கர் நாஜிஸத்தை காட்லெஸ் ஐடியாலஜி என்று முத்திரை குத்தி விலகிக்கொள்ளும் வரலாற்று பொய்யையும் தோல் உறித்திருக்கிறார் இந்த பக்கத்தை உருவாக்கியவர்...

இன்று இந்தியாவில் மதமாற்றம் செய்வதற்கு இப்படியெல்லாம் வேஷம் போடவேண்டி வருகிறது.. ஓரளவுக்கு வலிமை வந்ததும் திரிபுரா நாகாலாந்து இயக்கங்கள் போல இந்துக்களை தேடி கொல்ல வேண்டியதுதான்... அதே நேரத்தில் மறு இடத்தில் மருத்துவம் செய்கிறேன்.. கல்விச்சாலை நடத்துகிறேன் என்று கொல்லைப்புறமெங்கும் எலும்புதுண்டுகளை புதைத்துகொள்ளலாம்..

எழில் said...

நன்றி அனானி, நன்றி நல்லவன்,

நல்லவன், உங்கள் கருத்து சகோதரர் சிறில் அலெக்ஸ் பதிவிலும் சகோதரர் அரவிந்தன் நீலகண்டன் பதிவிலும் எழுதலாமே?

நன்றி

Anonymous said...

கொல்லைப்புறமெங்கும் எலும்புதுண்டுகளை புதைத்துகொள்ளலாம்..

என்று இதனைச் சொல்கிறீர்களா?

Anonymous said...

ஆமாம்.

இந்த செய்தியை இந்திய பத்திரிக்கைகளும் வெளிநாட்டு பத்திரிக்கைகளும் எப்படி வெளியிட்டார்கள் என்று பார்த்தால் இன்னும் கேவலமாக இருக்கும்.

இந்த ஆஸ்பத்திரியில் கிறிஸ்துவர் அல்லாத டாக்டர்களும் வேலை செய்கிறார்களாம். அவர்கள் செய்திருக்கக்கூடுமாம்..

..

எழில் said...

நன்றி நல்லவன், நன்றி அனானி,

நானும் அந்த செய்தியை படித்தேன்..

கேவலம்!