Tuesday, February 27, 2007

இயேசுவின் கல்லறை?

டைட்டானிக் படம் எடுத்த ஜேம்ஸ் கெமரான் தற்போது ஒரு டாகுமெண்டரி எடுத்து வெளியிட்டிருக்கிறார்.

இதில் இயேசு உயிர்த்தெழவில்லை. ஏசுவின் கல்லறையில் அவரது எலும்புகள் பாதுகாக்கப்பட்டிருக்கின்றன் என்று ஆதாரப்பூர்வமாக நிறுவுகிறாராம்.

1980இல் இஸ்ரேலிய அகழ்வாராய்வாளர்கள் ஒரு பாதுகாக்கப்பட்ட ஒரு குகை கல்லறையை கண்டுபிடித்தார்கள்.
அதற்குள் பல பெட்டிகளில் எலும்புகள் இருந்தன (ஓஸ்ஸுவரி)

ஒரு பெட்டியில் இயேசு என்று எழுதியிருக்கிறது. இன்னொரு பெட்டியில் ஜோஸப் என்று எழுதியிருக்கிறது. மற்றொரு பெட்டியில் மேரி, இன்னொரு பெட்டியில் மேரி, இன்னொரு பெட்டியில் யூதாஸ் இயேசுவின் மகன் என்று எழுதியிருக்கிறது.


DNA ஆதாரங்கள் மூலம் இயேசுவுக்கும் ஜோஸப்புக்கும் மேரிக்கும் உள்ள உறவை நிரூபித்திருக்கிறார்கள். மற்றொரு மேரிக்கும் இயேசுவுக்கும் டி.என்.ஏ உறவு ஏதுமில்லை என்பதால், அவர் மேரி மக்தலீனாக இருக்கலாம் என்று கூறுகிறார்.

இன்னும் சுவாரஸ்யமான தகவல்களுடன்

அந்த ஆவணப்படத்தை பற்றிய தகவல்களுடன் தற்போது நியூஸ் கான்பரன்ஸ் நடந்துகொண்டிருக்கிறது.

7 comments:

அரவிந்தன் நீலகண்டன் said...

i have a strong feeling this is a hoax

எழில் said...

நன்றி அரவிந்தன் நீலகண்டன்.

நானும் இதனை அப்படித்தான் நினைக்கிறேன்.

ஆனால், ஜேம்ஸ் ஓஸ்ஸூவரி மோசடியின்போது எல்லா கிறிஸ்துவர்களும் தாவிப்பாய்ந்து அது உண்மை என்று எழுதினார்கள். அது மோசடி என்று தெரிந்த பின்னாலும், அதனை யாரும் விடவில்லை. பல இடங்களில் அதனை மேற்கோள் காட்டி இயேசுவின் ஒரிஜினல் சகோதரரின் பெட்டி என்றார்கள்.

அதே ஆட்கள் இன்று இது இயேசுவின் எலும்பு பெட்டி அல்ல என்று சொல்கிறார்கள். ஏனெனில், அப்படி எலும்பு பெட்டி கிடைத்தால், அவர் உயிர்த்தெழுந்து மேகத்துக்கு போகவில்லை என்று ஆகிவிடும்!

முந்தைய மோசடித்தனத்தை கிறிஸ்துவர்கள் செய்தார்கள். அதனால், இல்லாத பெயரை எல்லாம் எழுதி வைத்தார்கள்.

இப்போது இதனை செய்திருப்பவர்கள் யூத ஆராய்ச்சியாளர்கள். ஜேம்ஸ் கேமரான் யார் என்று தெரியவில்லை.

இப்போது அப்படி உண்மையிலேயே கிடைத்திருந்தாலும் அது இயேசுவின் குடும்பத்தினதாக இல்லாமல் இருக்கலாம் என்று சொல்கிறார்கள்

:-))

Vajra said...

எதுவாக இருந்தாலும் சரி.

ஏசுவின் கல்லரை அல்லது அப்படி நம்பப்படுகின்ற ஒரு இடம் இஸ்ரேலில் இருப்பதே நல்லது.

அது கஷ்மீரில் இருக்கு. மணிபூரில் இருக்குன்னு மக்களை ஏமாற்றாமல் இருந்தாலே போதும்.

Anonymous said...

Documentary claims discovery of tomb of Jesus, wife and son by Alfons Luna
2 hours, 42 minutes ago



NEW YORK (AFP) - A documentary by "Titanic" director James Cameron claims to have found the burial site of the biblical Jesus and his alleged wife and son in an ancient family cemetary in Jerusalem.

ADVERTISEMENT

Cameron and his co-filmmaker, Israel-born Simcha Jacobovici said Monday their research suggested Jesus married Mary Magdalene and had a son, Judah, who were buried with him.

The claim contradicts the Bible's account that the Christian Son of God was single, died when crucified and resurrected three days later and ascended to heaven, central tenets of Christian belief.

The explosive claims in the documentary "The Lost Tomb of Christ" could reignite questions about whether Jesus had an earthly family life -- an idea popularized in the hit book and movie "The Da Vinci Code."

Cameron and Jacobovici, an award-winning documentary director, based their film on a tomb unearthed in Talpiot, Jerusalem, in 1980 by a construction crew developing an apartment complex.

They cite evidence of names etched on ossuaries, or limestone bone boxes, dug up at the site, as well as DNA evidence they hold and other technical analysis.

US Catholic and Protestant leaders however ridiculed the claims, saying that there is no proof linking the find to the biblical Jesus.

"I am not an archeologist or a Bible scholar," Cameron told reporters Monday.

But "as a documentary filmmaker I should not be afraid of pursuing the truth," he said, describing the find as "the most important archaeological discovery" of the century.

"I know they will say that we try to undermine Christianity. That is far from the case. This investigation celebrates the real existence of these people."

The documentary is to air Sunday on US cable television.

Five of the 10 boxes discovered in the Talpiot tomb were inscribed with names believed referring to key figures in the New Testament: Jesus, Mary, Matthew, Joseph and Mary Magdalene. A sixth inscription, written in Aramaic, translates to "Judah son of Jesus."

Such tombs "are very typical for that region," Aaron Brody, associate professor of Bible and archaeology at the Pacific School of Religion and director of California's Bade Museum, told Discovery News, which will carry the documentary on its cable channel.

In addition to the "Judah son of Jesus" inscription, another limestone burial box is labeled in Aramaic with "Jesus son of Joseph." Another bears the Hebrew inscription "Maria," a Latin version of "Miriam," or, in English, "Mary."

Yet another ossuary inscription, written in Hebrew, reads "Matia," the original Hebrew word for "Matthew." Only one of the inscriptions is written in Greek. It reads, "Mariamene e Mara," which can be translated as, "Mary known as the master," the television network said.

Jacobovici, the documentary director, producer and script writer, said a statistical analysis of the names being found together makes it extremely unlikely that it would be anyone else but the biblical family of Jesus.

University of Toronto Math professor Andrey Feuerverger, at the press conference, said the odds were 600 to one.

Jacobovici and his team also obtained two sets of samples from the ossuaries for DNA and chemical analysis. The first set consisted of bits of matter taken from the "Jesus Son of Joseph" and "Mariamene e Mara" ossuaries. The second set consisted of patina, a chemical film encrustation on one of the limestone boxes.

The human remains were analyzed by Carney Matheson, a scientist at the Paleo-DNA Laboratory at Lakehead University in Ontario, Canada. Mitochondrial DNA examination determined the individual in the Jesus ossuary and the person in the ossuary linked to Mary Magdalene were not related.

Since tombs normally contain either blood relations or spouses, Jacobovici and his team say the DNA results suggest Jesus and Mary Magdalene could have been a couple.

The documentary producers believe that 'Judah,' the alleged son of Jesus and Mary Magdalene, could have been the 'lad; described in the Gospel of John as sleeping in Jesus' lap at the Last Supper.

US religious leaders laughed at the claims.

"It's good hype," David O'Connell, the president of Catholic University told CNN television.

R. Albert Mohler, president of the Southern Baptist Theological Seminary, branded the film a "farcical documentary" full of "really far-fetched claims."

"The DNA testing is to me the most laughable aspect of this," he told CNN.

"You have to have the basis of a DNA sample that would make any sense," he said. "No one has the DNA of Mary."

Israeli archaeologist Amos Kloner, who documented the tomb as the Jewish burial cave of a well-off family more than 10 years ago, says there is no evidence that it was the burial site of Jesus, and that that the names are a coincidence.

"I'm a scholar. I do scholarly work which has nothing to do with documentary film-making. There's no way to take a religious story and to turn it into something scientific," he told AFP in a telephone interview.

"Who says that 'Maria' is Magdalena and 'Judah' is the son of Jesus? It cannot be proved. These are very popular and common names from the first century BC," said Kloner, a professor at Israel's Bar Ilan University.

Kloner said that of 900 burial caves found within four kilometres (two and a half miles) of Jerusalem's Old City and from the same era, the name Jesus or Yeshu was found 71 times, and that "Jesus son of Joseph" had also been found.

Israel's Antiquities Authority refused to comment, although in 1996 a spokesman said that the probability of the caskets belonging to the family of Jesus were "next to zero."

அரவிந்தன் நீலகண்டன் said...

மன்னித்துக்கொள்ளுங்கள் எழில். நான் விளக்கமாக எழுத முடியவில்லை. ஏசு ஒரு புராண பாத்திரம் என்பது எனது வலுவான எண்ணம். வெறும் புராண பாத்திரம் கூட அல்ல ஒரு புராண கதம்பல். எனவே அவருக்கு இத்தனை தெளிவாக ஒரு அகழ்வாராய்ச்சி ஆதாரம் கிடைக்கும் என்பது நடக்காத சமாச்சாரம். எனக்கென்னவோ கேம்ரான் இறுதியில் 'ஏப்ரல் ஃபூல்' என்கிற மாதிரி ஒரு twist in the tale கொடுப்பார் என நினைக்கிறேன். ஆம். ஜேம்ஸ் ஓஸ்ஸுவரிக்கு நடந்த ஊடக சமாச்சாரங்களுடன் இந்த விசயம் ஒப்பிடுகையில் எவாஞ்சலிக்கல் மோசடி மௌனம் தெளிவாக செவிப்பறையை கிழிக்கிறது. கலவை வெங்கட் அண்மையில் மேரியின் திருமணங்கள் குறித்து எழுதிய கட்டுரையை படித்தீர்களா? உரலை தேடி அனுப்புகிறேன்.

Vasantham said...

இந்த documentary, discovery channel-ல் sunday (march 4th) இரவு ஒன்பது மணிக்கு ஒளி ஆகிறது.

Vajra said...

தகவலுக்கு மிக்க நன்றி வசந்தன்...