எழில், உருப்படியான பதிவு. என் பெண்ணிடம் காட்டினேன். தமிழ் அவ்வளவு வேகமாகப் படிக்க வராது- வளரும் இடம் அப்படி. உயர்நிலைப் பள்ளியில் உள்ளவர், அயர்ந்து போய்ப் பார்த்திருந்தார். அடுத்தது உங்கள் 'பெண்ணே .. பெண்ணே' பதிவைக் காட்டினேன். அந்த இஸ்லாமிய 'அறிஞர்' பெண்களை, மனைவியை அடிப்பது எப்படி அவசியம் என்று மிகக் கண்ணியமாகவும், சரளமாகவும், அமைதியாகவும் முகத்தில் புன்னகையோடும் விளக்குகிறார் இல்லையா, அத்தனைக் கத்தனை என் பெண்ணின் முகத்தில் கருமை. பள்ளியில் பலபண்பாட்டிய வரலாற்றில் இஸ்லாம் உலகுக்கே உய்வு கொணர்ந்தது என்று ஜல்லி அடிப்பதை முழுவதுமாக நம்பிக் கொண்டிருந்த பெண்.
அதுவும் அவர் இலேசாக அடிப்பது என்றால் என்ன என்று விளக்குகிறார் இல்லையா, எலும்புகளை உடைக்காமல், பார்வைக்கு வடு தெரியாமல் - அதாவது நுட்பமான போலிஸ் சித்திரவதை முறைகளை ஆண்கள் கையாள்வது எப்படி என்று வண்ணமாக விளக்குகிறார் இல்லையா- அடிப்பதுதான் 'light beating' என்பதன் இஸ்லாமிய தப்பு தப்பு, குரான் வழி விளக்கம் என்று சொல்கிறாரே அது என் பெண்ணுக்கு உலக எதார்த்தம், அதுவும் இஸ்லாமிய உலக எதார்த்தம் எப்படி இருக்கும் என்பதை சில வினாடிகளில் எளிதாகவே சுட்டிக் கொடுத்தது. சில வினாடிகளில் 'யூ ட்யூப வலைமையமும், ்ஏன்,ஏன் அந்த தொலைக் காட்சியை ஏதும் கூச்சமின்றி ஒளி பரப்பியதே அந்த குவதார் நிறுவனம், 'சுதந்திரத்தின் ஒளித் தாரகை' அதுவும் தான் உலக மக்களுக்கு பெரும் சேவை செய்கிந்றன. இந்த எம். ஐ. டி காட்சிக்கும் அந்த அல் ஜசீரா காட்சிக்கும்தான் எத்தனை தூரம்? இரண்டு விடியோக்களில் பல நூற்றாண்டுகளை நாம் கடக்கிறோம், கடக்க மறுக்கும் சிலரை அவர் விருப்பப் படியே பின்னே விட்டு விட்டு. உங்கள் நற்பணி தொடர்க.
iஎழில், பிரமாதம், எங்கள் ஆபிஸில் ஒரு போர்டு உள்ளது. அதில் வோர்ட் அல்லது எக்ஸலை ப்ரஜெக்ட் செய்து அதில் கையால் எழுத கம்யூட்டரில் சேவ் ஆகிவிடும். மீட்டிங்களில் மிக உபயோகமாக இருக்கிறது. மீட்டிங் முடிந்தவுடன் மீட்டிங் நோட்ஸ்களை உடனடியாக ஈமெயிலில் பகிர்ந்து கொள்ளலாம்
3 comments:
Hello,
Your blog is very good. What is your email id for contact? Mine is keerthivasanbharat@yahoo.com.
Please do mail.
With regards,
Keerthivasan.R
எழில்,
உருப்படியான பதிவு. என் பெண்ணிடம் காட்டினேன். தமிழ் அவ்வளவு வேகமாகப் படிக்க வராது- வளரும் இடம் அப்படி. உயர்நிலைப் பள்ளியில் உள்ளவர், அயர்ந்து போய்ப் பார்த்திருந்தார். அடுத்தது உங்கள் 'பெண்ணே .. பெண்ணே' பதிவைக் காட்டினேன்.
அந்த இஸ்லாமிய 'அறிஞர்' பெண்களை, மனைவியை அடிப்பது எப்படி அவசியம் என்று மிகக் கண்ணியமாகவும், சரளமாகவும், அமைதியாகவும் முகத்தில் புன்னகையோடும் விளக்குகிறார் இல்லையா, அத்தனைக் கத்தனை என் பெண்ணின் முகத்தில் கருமை. பள்ளியில் பலபண்பாட்டிய வரலாற்றில் இஸ்லாம் உலகுக்கே உய்வு கொணர்ந்தது என்று ஜல்லி அடிப்பதை முழுவதுமாக நம்பிக் கொண்டிருந்த பெண்.
அதுவும் அவர் இலேசாக அடிப்பது என்றால் என்ன என்று விளக்குகிறார் இல்லையா, எலும்புகளை உடைக்காமல், பார்வைக்கு வடு தெரியாமல் - அதாவது நுட்பமான போலிஸ் சித்திரவதை முறைகளை ஆண்கள் கையாள்வது எப்படி என்று வண்ணமாக விளக்குகிறார் இல்லையா- அடிப்பதுதான் 'light beating' என்பதன் இஸ்லாமிய தப்பு தப்பு, குரான் வழி விளக்கம் என்று சொல்கிறாரே அது என் பெண்ணுக்கு உலக எதார்த்தம், அதுவும் இஸ்லாமிய உலக எதார்த்தம் எப்படி இருக்கும் என்பதை சில வினாடிகளில் எளிதாகவே சுட்டிக் கொடுத்தது. சில வினாடிகளில் 'யூ ட்யூப வலைமையமும், ்ஏன்,ஏன் அந்த தொலைக் காட்சியை ஏதும் கூச்சமின்றி ஒளி பரப்பியதே அந்த குவதார் நிறுவனம், 'சுதந்திரத்தின் ஒளித் தாரகை' அதுவும் தான் உலக மக்களுக்கு பெரும் சேவை செய்கிந்றன.
இந்த எம். ஐ. டி காட்சிக்கும் அந்த அல் ஜசீரா காட்சிக்கும்தான் எத்தனை தூரம்? இரண்டு விடியோக்களில் பல நூற்றாண்டுகளை நாம் கடக்கிறோம், கடக்க மறுக்கும் சிலரை அவர் விருப்பப் படியே பின்னே விட்டு விட்டு.
உங்கள் நற்பணி தொடர்க.
iஎழில், பிரமாதம், எங்கள் ஆபிஸில் ஒரு போர்டு உள்ளது. அதில் வோர்ட் அல்லது எக்ஸலை ப்ரஜெக்ட் செய்து அதில் கையால் எழுத கம்யூட்டரில் சேவ் ஆகிவிடும். மீட்டிங்களில் மிக உபயோகமாக இருக்கிறது. மீட்டிங் முடிந்தவுடன் மீட்டிங் நோட்ஸ்களை உடனடியாக ஈமெயிலில் பகிர்ந்து கொள்ளலாம்
Post a Comment