Wednesday, August 17, 2011

சேலம் தவ்ஹீத் கல்லூரியில் காட்டுமிராண்டி தாக்குதல் (ஒரு நேரடி ரிபோர்ட்)

தமிழ்நாட்டை நரகத்துக்கு இழுத்துச் செல்லும் இவர்கள் இப்படி ஆடுவதற்கு காரணம் இந்துக்களின் கேனத்தனமே

http://www.nellaieruvadi.com/news/news.asp?newsID=2226


18.01.2009 ஞாயிறு அன்று காவல்துறை அனுமதியுடன் சேலம் சூரமங்களம், அம்மாபாளையம் மெயின் ரோட்டில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக பொதுக்கூட்டம் நடந்தது. இஸ்லாத்தின் அடிப்படை விஷயங்களை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலத் துணைத் தலைவர் ஃபக்கீர் முஹம்மத் அல்தாஃபி உரையாற்றினார். மக்கள் பெரும்திரளாக ஆர்வத்துடன் வந்து கலந்துகொண்டனர். கூட்டம் அமைதியாக முடிந்தது.

ஆனால் ஓரிறைக் கொள்கையின் வளர்ச்சியை பிடிக்காத அந்த பகுதியைச் சார்ந்த சக்கரவர்த்தி ஹாரூன், தமீமுல் அன்சாரி 'என்பவர்கள் தலமையில் நூற்றுக்கு மேற்பட்ட கும்பல் தவ்ஹீத் கல்லூரியில் உருட்டுக் கட்டையுடன் (மதுவில் மிதந்து) வந்து தொழுது கொண்டிருந்த மாணவர்களையும் ஆசிரியர்களை தாக்கியது.

படுகாயம் அடைந்த மாணவர்கள், ஆசிரியர்கள் சேலம் அரசு பொது மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் கல்லூரியின் அலுவலக அறை, மின் விளக்குகள், தொழுகை கால அட்டவணை, கல்லூரியின் முகப்பில் இருந்த கல்லூரி முகவரி பேனர்கள் என்று கையில் கிடைத்ததை எல்லாம் கண்மூடித்தனமாக தாக்கினர். மேலும் கல்லூரியை குண்டுவைத்து தகர்த்துவிடுவோம் என்று கொக்கரித்து சென்றுள்ளனர்.

புதிதாக இஸ்லாத்தை தழுவியவர்கள் என்றும் கூறியும் அவர்களையும் சரமாரியாக தாக்கியது அந்த கும்பல், இதில் இன்னும் கொடுமையாக சரியாக பேசத்தெரியாத புதிதாக இஸ்லாத்தை தழுவி மாணவரை படிக்கட்டில் தள்ளிவிட்டு கீழே விழுந்த மாணவரை மேலும் பலர் சேர்ந்து அடித்து நெருக்கியுள்ளனர்.

பள்ளிவாசல் நுழைவாயில்களில் மாணவர்களின் இரத்தம் படிந்திருந்தது. கல்லூரியின் நுழைவாயில்களின் மின்விளக்குகள், இருக்கைகள் என்று அனைத்தும் நெருக்கப்பட்டிருந்தது.

தாக்குதல் சம்பவம் கேள்விபட்டு இடத்திற்கு வந்த ஜங்சன் கிளைத் தலைவர் சிராஜ் அவர்களை அத்தனை குண்டர்ககளும் சேர்ந்து கொண்டு வெறித்தனமாக தாக்கினர்.

இதைப் போன்று தாக்குதல் சம்பவம் கேள்விபட்டு தம் மனைவியுடன் வந்த சேலம் மாவட்டம் துணைச் செயலாளர் பக்கீர் ஓலிஅவர்களை நோக்கி "இவனை அடிங்கடா, இவன் மனைவியை ரேப் பண்ணுங்கடா" என்று கத்திய கும்பல் அவரதுமனைவியின் சேலையை பிடித்து இழுத்தது.

மேலும் அவர் தலையில் போட்டிருந்த தூண்டை இழுத்தது சென்றது. இவ்வாறு அவர்களின் வெறியாட்டம் கணக்கில்லாமல் தொடர்ந்து கொண்டிருந்தது.

இது தொடர்பாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல்துறை வந்தவுடன் அந்த கும்பல் தப்பிச் சென்றது. உருட்டுக்கட்டையுடன் இருந்த இரண்டு குண்டர்களை மாணவர்கள் பிடித்துக் கொடுத்தனர். அவர்களை கொண்டு சென்ற காவல்துறை அவர்களையும் விட்டுவிட்டது.

இதற்கு காரணமானவர்களையும் தாக்கிய குண்டர்களையும் இதுவரை கைது செய்யவில்லை.

மேலும் தாக்குதல் நடந்த இடத்திற்கு வந்த காவல்துறை தாக்கப்பட்ட ஆசிரியர் இர்ஷாத் அவர்களை காவல்துறை கைது செய்து சென்ற போது மக்கள் கொதிக்கப்படைந்ததால் அவரை காவல் துறை விடுவித்தது.

மேலும் பெண்கள் பகுதிக்கு சென்று கதவை உடைக்க முயன்ற குண்டர்கள், எழுத கூசும் வார்த்தைகளால் கடுமையாகி திட்டிச் சென்றுள்ளனர்.

இவ்வளவு வெறியாட்டமும் நடந்து முடிந்தும் காவல்துறை ஒரு துரும்பைக்கூட நகர்த்தாமல் இந்தா அந்தா என்று படம் காட்டிக் கொண்டிருக்கிறது. கல்லூரிக்கு வருவதும் போவதும் என்ற செயலைத் தவிர வேறெதையும் காவல்துறை செய்யவில்லை.

முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதைக்கூட இழுத்தடித்து கடுமையான நிர்பந்தம் செய்த பின்னர் 147, 148, 324, 448, 427, 204 (இ), 506 (ஒஒ) ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த காவல்துறை இதுவரை யாரையும் கைது செய்யவில்லை.

கல்லூரி தாக்கப்பட்ட செய்தி கேட்டு திரண்ட மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். காவல்துறை சரியான நடவடிக்கை எடுக்கவில்லை எனில் இன்னும் நிலை மோசமாகும்.

1 comment:

RAJA said...

தமிழ்நாட்டிலேயே முகமது ஆரம்பித்து வைத்த தங்கள் பாரம்பரிய வன்முறை கலாச்சாரத்தை தங்களுக்குள் அரங்கேற்ற ஆரம்பித்துள்ளார்கள். இதுவும் நல்லதுக்குத்தான். இந்துக்கள் விழிப்படைவார்கள். காவல்துறை யாருக்கு ஆதரவாக நடவடிக்கை எடுப்பது என்ற குழப்பத்தில் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிகிறது. இவர்களுக்குள்ளேயே நடக்கும் பிரச்னைகளுக்கு ஷரியா சட்டத்தை பின்பற்றச் சொல்லலாம். அதாவது கொலைக்கு கொலை. அடிக்கு அடி. வெட்டுக்கு வெட்டு. அமைதி மார்க்கத்தின் மகிமையை மக்கள் அறிவதற்கு இது நல்ல ஆலோசனை.